Adultery இது எங்கள் வாழ்க்கை!
#55
【33】

ஏன் என்ன ஆச்சு.?

அவனுக்கு என்ன இங்க கூட்டிட்டு வர விருப்பம் இல்லை.

ஹம்..

நீ சொன்னது மாதிரியே தான் இருக்கு என ஓ என கதறி அழுதாள்.TV சத்தம் ஜாஸ்தி, அவள் அழுவது வெளியே கேட்க வாய்ப்பு இல்லை.

மிஸ் பண்ணுவன்னு சொன்னதா?
ஆமா...

ஹம், நீ எப்ப வருவ?

தெரியலை.

இன்னைக்கு ஃபுல்லா அவன் கூட இருக்க போறியா?

தெரியலை.

வேற ஏதும்?

தெரியலை.

அவன் கேட்டா?

கேட்க மாட்டான்.

ஒருவேளை கேட்டா.

தெரியலைடி, கேட்டா எப்படியும் எல்லாம் குடுத்துருவேன்.

எதும் கேட்டானா?

இல்லை, சும்மா பேசிட்டு இருக்கோம்.

நீ எதாவது?

கட்டி பிடிச்சு முத்தம் கொடுத்தேன்.
சரி டி கவனமா இரு, ரொம்ப நேரம் இருந்தா அவனுக்கும் கஷ்டம்.

அவனுக்கு என்னை ரொம்ப பிடிச்சு போய்தான் கல்யாணம் பண்ணிக்க ஓகேவான்னு கேட்டுருக்கான், நான் கழட்டி விடுறேன் கட்டிக்கன்னு விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைச்சுட்டு இருந்திருக்கிறான்.

லவ் பண்ணுனாமா?

இல்லை, ஆனா என்னை கட்டிக்க ஆசைப்‌பட்டிருக்கான்.

அதுக்கும் இதுக்கும் என்ன?

தெரியலை.

ஹம்.

தப்பு பண்ணிட்டேன் என கண்கலங்க.

அழாத விடு என்றாள், எப்ப வருவ.?

தெரியலை..

நீ அவனை படுக்க போறியா?

இல்லை,

அப்புறம் ஏன் போன?

தெரியலை, எனக்கு அவனுக்கு எல்லாம் கொடுக்க ஆசையா இருக்கு, ஆனா கன்னியா இருக்கணும்னு ஆசையும் இருக்கு.

அவன்கிட்ட சொன்னியா?

ஹம், என்ன சொன்னான்.

ஒண்ணும் சொல்லல.

பொய் சொல்லாத..

அவனுக்கு விருப்பம் பெருசா இல்லை. அவனோட இறந்து போன ஃபிரண்ட் சுகன்யா மாதிரி ட்ரீட் பண்றான்.

ஏன்?

தெரியலை...

இப்ப என்ன டிரஸ் போட்ருக்க?

ப்‌ரா, ஜட்டி.

விருப்பம் இல்லாமதான் இப்படி கழட்டி....

அவன் கழட்டல, நான் தான்.. மடியில உக்காந்து கை எடுத்து வச்சேன்.

என்னடி பண்ற நீ..

தெரியலை, எனக்கு அவன் எல்லாம் பர்ஸ்ட்டா இருக்கணும், நான் அந்த நினைப்புல வாழ்வேன்.

உன் ஆசைக்கு அவன கஷ்டப்படுத்த போறியா.?

என்ன சொல்ற..

அவன் இன்னைக்கு நடக்குற எல்லாம் மனசுல வச்சிட்டு கல்யாணம் பண்ணாம இருந்தா..?

ஓ என அழுது கால் கட் செய்தாள்.
Like Reply


Messages In This Thread
இது எங்கள் வாழ்க்கை!【33】 - by JeeviBarath - 03-04-2024, 04:51 PM



Users browsing this thread: 5 Guest(s)