Romance வித்யா வித்தைக்காரி!!! [நிறைவடைந்தது]
#58
வித்யா வித்தைக்காரி
【30】

வளன் மற்றும் வித்யா இருவரும் ரொம்ப நேரம் ஒரு வார்த்தை கூட பேசாமல் வந்தார்கள். காரில் வரும்போதே சீனியைப் பற்றி தனக்குத் தெரிந்த எல்லா விசயங்களையும் சொல்லும் வாய்ப்புகள் இருந்தும் அவன் அதைப் பற்றி பேசிக் கொள்ளவில்லை. சீனியைப் பற்றி பேசாமல் இருப்பது தங்களுக்குள் புதுப் பிரச்சனையை உருவாக்கும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இருந்தான்.

வளன் பிறரை எடைபோடுவது போல வித்யா செய்வதில்லை. பாவம் வெளுத்ததெல்லாம் பால் என்ற எண்ணம் உடையவள். பட்டுத் திருந்துவாளே தவிர, யாரையும் முன்கூட்டியே மதிப்பிடுவதில்லை.

எதாவது உனக்கு பிடிச்ச பாட்டு போட்டுக்க என்றான்.

அமைதியாக இருந்தாள்.

பேச விருப்பம் இல்லையா?

நா‌ன் எதாவது சொன்னா உங்களுக்கு கோபம் வரும்..

நீ இப்படி இருந்தாலும் எனக்கு கோபம் வரும்..

அப்புறம் எதுக்கு கூப்பிட வந்தீங்க?

நீ எதுக்கு காருல ஏறி உட்கார்ந்த?

நீங்க ஏன் கதவை திறந்தீங்க?

கதவை திறந்தா உள்ள வருவியா?

புருஷன் பாசஞ்சர் சைடு கதவை திறந்தா உள்ள வராம என்ன பண்ணுவாங்க..?

வந்த விஷயம் தெரிஞ்ச உடனே மேக்கப் போட்டு வந்து நின்னா என்ன பண்ண?

இப்படி கேள்விக்கு பதிலாக இன்னொரு கேள்வியை கேட்டார்களே தவிர எந்த கேள்விக்கும் பதில் இல்லை.

நா‌ன் வெளியே ஊர் சுத்த போக ரெடியாகி வந்தேன்.

ஓஹ்! தனியா ஊர் சுத்த லக்கேஜ் பேக் எடுத்துட்டுதான் போவியா?

ஆமா. ஓவர் நைட் தங்குற பிளான்.

பரவாயில்லையே அவ்ளோ தைரியசாலியா நீ..

பேச்ச மாத்தாம சொல்லுங்க, எதுக்கு வந்தீங்க?

எதுக்கா?

எதுக்கு வந்தேன்னு உனக்கு தெரியாதா என்பதைப் போல அவளைப் பார்த்தான். நீ உண்மையிலேயே லூசா இல்லை லூசு மாதிரி நடிக்கிறியா என்ற எண்ணம் அவன் மனதில்.

நம்ம டிவோர்ஸ் பத்தி வக்கீல்கிட்ட பேசிட்டீங்களா?

ஆமா..

அந்த வார்த்தையை கேட்டதும் எல்லாம் முடியப் போகிறது என்ற எண்ணம், அவளுக்கு அழுகை வந்தது.. அமைதியாக இருந்தாள்.

உன்கிட்ட டிவோர்ஸ் பத்தி பேச  சொன்னார், உனக்கு பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதம்னா கோர்ட்ல என்ன நடக்கும்னு பேசணும் அப்படியே பேப்பர்ஸ்ல கையெழுத்து வாங்கிடலாம்னு சொல்லி கூட்டிட்டு வர சொன்னாரு.

வளனை பார்க்க முடியாமல் இதயம் சுக்கு நூறாக உடைந்த உணர்வுடன் சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நீ வேற ஏற்கனவே சரின்னு சொல்லிட்ட, அதான் நாளைக்கு அவர பாத்துட்டு அப்படியே கோர்ட்ல பேப்பர்ஸ் சப்மிட் பண்ணிடலாம்னு சொல்லிட்டேன்..

அமைதியாக எதுவும் பேசாமல் இருந்தாள்.

உனக்கு சம்மதம் தான என அவள் எண்ணத்தைப் போட்டு வாங்க முயற்சி செய்தான்.

சாங் பிளே செய்ய பாட்டை தேடுவது போல பாவ்லா செய்தாள். டிவோர்ஸ் வேண்டாம் என சொல்லுவாள் என நினைத்தான். ஆனால்..

காலையில் எத்தனை மணிக்கு போகணும்..?

உனக்கு என்னை பிடிக்கலையா விது? டிவோர்ஸ் வேண்டாம்னு சொல்லாம இப்படி கேக்குற என மனதில் நினைத்தான்.

11-11:30 க்கு அங்கே இருக்கணும்.

பாடல் சத்தம் மட்டும் ஒலிக்க ஆரம்பித்தது. வண்டியை சாப்பிட நிறுத்தும் வரை இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை. டின்னர் சாப்பிட்டு சென்னைக்கு 11 மணியளவில் வந்து சேர்ந்தார்கள். இருவரும் கொஞ்ச நேரத்தில் தூங்கிப் போனார்கள்.

வித்யா திரும்ப வந்துவிட்டாள் என்ற தகவல் சீனிக்கு கிடைத்தது. பிரிந்துவிட்டார்கள் என நினைத்து விருந்தில் அவளை கவிழ்க்க போட்ட பிளான் தேவையில்லை என்று சொல்லியிருந்த சீனி, மீண்டும் அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொன்னான்.

காலையில் கண் விழித்தவன், ஜாக்கிங் செய்யும் முன்னர் காலைக் கடன்களை முடிக்க செல்லும் போது லைட் ஆன் செய்தான். கட்டிலின் நடுவே குப்புற படுத்திருந்த வித்யாவைப் பார்த்தான்.  ஊரில் இருந்த போது சரியாக தூங்காத காரணத்தால் அடித்து போட்ட மாதிரி அவளிடம் ஒரு தூக்கம். 


இடது கையை தலைக்கு வைத்து, இடது கால் நீண்டிருக்க நைட்டி அவள் முட்டிக்கு மேல் இருந்தது. வலது கை அவள் தலைக்கு அருகில் இருந்தது. வலது கால் மடங்கியிருந்தது. அவளது நைட்டியும் அதற்கேற்ப ஏறியதை கூட உணராமல் தூங்கிக் கொண்டிருந்தாள்.

[Image: images-19.jpg]
(நைட்டியில் இந்த பொஷிஷனில் படுத்திருந்தாள்)

தன் மனைவியின் வாழைத் தண்டு கால்களை பார்த்து ரசித்தான். அவன் கண்கள் கொஞ்சம் மேலே போக அவள் அணிந்திருப்பது கருப்பு கலர் ஜட்டியா இல்லை கரு நீலமா என சில வினாடிகள் யோசித்தான். அவள் எனக்கு சொந்தமானவள் என நினைத்தவன் அவளருகே படுத்து அவள் அனுமதியில்லாமல் அவளை தொட்டான்.

இடுப்பில் கையை போட்டவன் அவள் வலது கையை தடவினான்.

ஹம், சும்மா இருங்க என தூக்கத்தில் கொஞ்சசுவதைப் போல சொன்னாள். வளன் எங்கே எழுந்து விடுவாளோ என்ற தயக்கத்தில் கட்டிலிலிருந்து எழுந்தான்.

வளன் கைகள் விலக, கனவில் தன்னை கட்டிப்பிடித்திருந்த கணவன் கைகள் விலகுவதாக நினைத்த வித்யா "எங்க போறீங்க" எனக் கேட்டுக் கொண்டே தூக்கத்திலிருந்து எழுந்தாள்.  நைட்டியை சரி செய்து கொண்டே திரும்ப அங்கே அவள் கணவன் அழகை ரசித்துப் பார்ப்பதை பார்த்தாள். வெட்கத்தில் தன் தலையை திருப்பிக் கொண்டாள்.

என்ன கனவு யார கூப்பிட்ட எ‌ன்று‌ கே‌ட்டு‌க் கொண்டே கட்டிலில் ஏறி அவள் முகத்தைப் பார்த்தபடி படுத்தான்.

நாணத்தால் வித்யா முகம் சிவக்க துவங்கியது.... 
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
வித்யா வித்தைக்காரி 【30】 - by JeeviBarath - 28-03-2024, 07:58 PM



Users browsing this thread: 1 Guest(s)