Adultery இது எங்கள் வாழ்க்கை!
#13
【11】

⪼ பரத் ⪻

வியாழக்கிழமை செம ஜாலி போல கிளாஸ்க்கு வராம ஊர் சுத்துறீங்க என கிண்டல் செய்தாள் சுகன்யா..

திங்கள் கிழமை பாலாவை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது நம்பர் ஆஃப் என வந்தது. பரத் பாலாவை அழைத்த போதெல்லாம் ஸ்விட்ச் ஆப் என வந்தது ப்ரியாவுக்கு கால் செய்தால் அவள் எடுப்பதும் இல்லை மெசேஜ் அனுப்பினால் ரிப்ளை செய்வதும் இல்லை.

சோகம் நிறைந்து இருந்த பரத்துக்கு சுகன்யா படிப்பதற்கு அவளால் முடிந்த உதவிகளை செய்தாள். ஏதோ பிரச்சனையில் காதல் பிரிந்து விட்டது என நினைத்தாள்.

நாளடைவில் பாலாவுக்கு கல்யாணம் எ‌ன்று‌ அதனால்தான் சோகம் நிறைந்து இருக்கிறான் என்பதை அவன் வாயாலேயே சுகன்யா கேட்டு தெரிந்து கொண்டாள்.

மூன்று மாத பயிற்சி முடிந்து அந்த நிறுவனம் காண்ட்ராக்ட் எடுத்திருந்த ஐடி கம்பெனி ஒன்றில் ஆன் ஜாப் ட்ரைனிங் அனுப்பினார்கள். ஆரம்பத்தில் கொத்தடிமை நிலை தான். சம்பளமும் இல்லை பெரிதாக கத்துக் கொள்ளவும் முடியவில்லை. சீனியர் ஒருவருடன் டிக்கெட் போடும் நபர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று பிக்ஸ் செய்ய வேண்டும். பெரும்பாலும் ஹார்ட்வேர் சம்பந்தப்பட்ட டிக்கெட் தான் அட்டென்ட் செய்தான் பரத்.

சுகன்யா பெண் என்பதால் அவளை முதல் வாரத்திற்கு பிறகு உட்கார்ந்த இடத்தில் வேலை பார்க்கும் படி செய்தார்கள். ஜெனரல் ஷிப்ட் வேற. அவளுக்கு சிரமம் இருக்கவில்லை.

மாலை வேளைகளில் ஒரே ஷிப்ட் முடிந்து சென்றால் ஹாஸ்டல் கொண்டு விடும் அளவிற்கு பரத் மற்றும் சுகன்யா இருவரும் நன்கு நெருக்கம் ஆனார்கள்.

சுகன்யாவின் அதிர்ஷ்டம் அந்த சப்போர்ட் டிபார்ட்மெண்ட்டில் இருந்தது அவளைத் தவிர இரண்டு பெண்கள். அவர்கள் இருவரும் நிரந்தர ஊழியர்கள். இருந்தாலும் அந்த பெண்கள் சுகன்யா கற்றுக் கொள்ள எல்லா உதவியும் செய்தார்கள்.

பரத்துக்கு வேலையும் பிடிக்கவில்லை. பாலாவின் நினைவுகளும் வாட்டியது. சுகன்யா தான் கற்றுக் கொண்ட விஷயங்களை சொல்லிக் கொடுத்தாள். ஆனால் பரத் மண்டையில் எதுவும் ஏறவில்லை. கவனித்தால் தானே மண்டையில் ஏற..

அந்த xxyyxx ஐடி கம்பெனிக்கு ஆன் ஜாப் ட்ரைனிங் வந்து 6 மாதங்கள் ஆனது. பரத் பெரிதாக எதும் கற்றுக் கொள்ளவில்லை. புது வேலை தேடும் அளவுக்காவது கற்றுக் கொள், இந்த வாய்ப்பு என்னை வேற கம்பெனி மூவ் பண்ணுனா உனக்கு கிடைக்காது என பலமுறை சுகன்யா சொல்லி பார்த்தாள். எங்களைப் போல காண்ட்ராக்ட்டில் வந்த பல சீனியர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு சுகன்யாவுக்கு இருந்தது. டெஸ்க்டாப் சப்போர்ட்டில் ஆரம்பித்து சர்வர் சப்போர்ட் அளவுக்கு முன்னேறிவிட்டாள். அவளை சீக்கிரம் xxyyxx நிரந்தர பணியாளராக ஆக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டது. அவள் காலை வாரி விட்டு அந்த இடத்தை பிடிக்க ஒரு கூட்டம், என்ன செய்ய எங்கள் கம்பெனியின் ஆரம்ப சம்பளத்தைவிட அந்த கம்பெனியின் ஆரம்ப சம்பளம் 4 மடங்கு அதிகம். போட்டி இல்லாமல் இருக்குமா?

மாதாந்திர சர்வர் பராமரிப்பு பணிகள் நடந்த சனிக்கிழமையில் சுகன்யா மற்றும் பரத் இருவருக்கும் ஒரே ஷிப்ட். சர்வர் அறைக்குள் கூட இதுவரை நுழையாத பரத்தை அழைத்து சென்று சொல்லிக் கொடுக்க முயற்சி செய்தாள். நிரந்த எம்ப்ளாயியாக இருந்த இன்னொரு பெண்ணும் சொல்லிக் கொடுக்க முயன்றாள். என்ன இப்படி இவன் விருப்பம் இல்லாம இருக்கான் என அந்த அக்கா சுகன்யாவிடம் சொல்ல ரொம்ப கோபம் வந்து பரத்தை திட்டினாள்.

வாழ்க்கையில் அடுத்த கட்டம் போக நல்ல சம்பளம் வேணும், இப்படி இருந்தால் எப்படி என அட்வைஸ் செய்தாள்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சுகன்யா, உனக்கு கத்துக்க கொஞ்சம் கூட முயற்சி பண்ண விருப்பம் இல்லைன்னா என்கிட்ட இனிமே பேசாத என சொல்லிவிட்டாள்.

தன் பிற்கால வாழ்க்கை பற்றி யோசிக்க ஆரம்பித்த பரத் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்ள ஆரம்பித்தான்...

⪼ ஜீவிதா ⪻

மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு முதல் இரண்டு ரவுண்ட் வெற்றி பெற்று மறுநாள் நடைபெறும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்கள்.

போட்டிகள் நடக்கும் இடத்துக்கும் அவர்கள் படிக்கும் பள்ளிக் கூடத்துக்கு தொலைவு அதிகம் என்பதால் அன்று இரவு மொத்த அணியும் போட்டி நடக்கும் பள்ளியில் தங்க நேர்ந்தது.

இரவு பன்னிரண்டு மணியளவில் ஜீவிதாவை எழுப்பிய டீம் மேட் ஒருத்தி பக்கத்தில் படுத்திருந்த பெண்களின் போர்வை அசைவதை காட்டினாள். ஜீவிதா காதில் லெஸ்பியன் பண்றாங்க என கிசுகிசுத்தாள்.

நீ இங்கே வந்து படு என அந்தப் பெண் சொல்ல, ஜீவிதா மறுத்தாள். இருவரும் போர்வையின் அசைவை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இருவரின் தூக்கமும் கலைந்து போனது. மறுநாள் நடந்த அரையிறுதியில் தோல்வியடைந்தார்கள்.

செக்ஸ், லெஸ்பியன் பற்றி அதுவரை அரைகுறையாக அறிந்திருந்த ஜீவிதாவுக்கு அந்த சம்பவம் நிறைய அதிர்ச்சியை கொடுத்தது. தனக்கு தெரிந்தவர்கள் இப்படி நடந்து கொள்வார்கள் என அவள் கனவிலும் நினைக்கவில்லை.

அந்த போர்வையின் அசைவுகள் ஜீவிதாவை பல இரவுகள் தூங்க விடாமல் செய்தன..

⪼ அரவிந்த் & கிருத்திகா ⪻

பத்தாவது படிக்கும் அரவிந்த் எட்டாவது படிக்கும் கிருத்திகாவுக்கு டியூஷன் வரும் நேரத்தில் காதல் கடிதம் கொடுக்க, அதை கிரு‌‌ தோழிகள் கிண்டல் செய்ய, கிரு‌‌ அதனை தன் அம்மாவிடம் கொடுத்து விட்டாள்.

கிரு‌‌வின் அப்பா பிரச்சனை செய்யக் கூடாது அமைதியாக பேசித் தீர்க்கும் எண்ணத்தில் அரவிந்த் வீட்டுக்கு நேரில் சென்று நடந்து விஷயங்களை சொல்லி தன் மகளை தொல்லை செய்ய வேண்டாம் என சொல்லுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

கிரு‌‌ குடும்பம் நல்ல வசதியான குடும்பம். கிருவின் அப்பா வழி தாத்தா அந்த ஊரின் முதல் மத்திய அரசு ஊழியர். கருவின் அப்பா அம்மா இருவரும் அரசு ஊழியர்கள். அந்த ஊரில் ஆண் பெண் இருவரும் அரசு ஊழியராக இருப்பது அவர்கள் வீட்டில் மட்டுமே.

அரவிந்த் அம்மா அவனை கண்டித்தாள். அப்பா மகனை ஊக்கப் படுத்தினார். அதன் விளைவு மீண்டும் லவ் லெட்டர் கொடுத்தான். கிரு‌‌ மற்றும் அரவிந்த் வீடுகளுக்கு நடுவே பயங்கர பிரச்சனைகள் உருவாக ஆரம்பித்தன.

அரவிந்த் அப்பா வழி குடும்பம் ரொம்ப மோசமான நடத்தை கொண்ட குடும்பம். அரவிந்த்தின் பாட்டி அந்த மாதிரி தொழில் செய்தாள். அரவிந்த் அத்தைகளும் அந்த தொழில் சில காலம் செய்தவர்கள்.

காதல் கீதல் எதுவும் கூடாது என கிரு‌‌வின் அப்பா மற்றும் அம்மா அவளை கண்டிக்க கண்டிக்க அவள் மனது மாற ஆரம்பித்தது.

⪼ ஜெகன் & பாலு ⪻

பல வருடங்களுக்கு முன்பு, ஜெகன் வங்கியில் வேலைக்கு சேர்ந்த கால கட்டத்தில் பாலு என்பவரும் வேலைக்கு சேர்ந்தார். ஒரே நேரத்தில் பயிற்சி. அதன் பிறகு இருவருக்கும் தலைமை அலுவலகத்தில் வேலை. பாலுவின் உறவினர் ஒருவர் வீட்டில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினார்கள். எல்லோரும் ஒரே சமூகம் என்பதால் பெரிதாக சிரமம் இருக்கவில்லை.

பெண்கள் விஷயத்தில் பாலு கில்லாடி. பாலு அவர்களுடன் வேலை செய்த கல்யாணமான பெண்ணை மடக்கி புணர ஆரம்பித்தான். பின்னர் அவளிடம் பேசி ஜெகனுக்கும் செட் பண்ணி கொடுத்தான். இப்படி அவர்களுடன் பணிபுரிந்த மேலும் சிலர், விபச்சாரிகள் என 4 பேரை இருவரும் சேர்ந்து புணர்ந்தார்கள்.

காலங்கள் ஓடின, பதவி உயர்வு, வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் வேலை என இருவருக்கும் தொடர்புகள் பல வருடங்களுக்கு அறவே இல்லாமல் இருந்தது. நவீன தொடர்பு வசதிகள் பெரிதாக இல்லாத காலங்கள் அவை.

பாலுவின் உதவியால் கல்யாணத்துக்கு முன்னர் 4 பெண்களை ருசித்த ஜெகன் அதன் பிறகு மனைவி மற்றும் இன்னொரு பெண்ணை மட்டும் ருசித்திருந்தான். இன்னொரு மாநிலத்தில் வேலை செய்த காலங்களில் வீட்டு வேலைகளை செய்ய வந்த பெண்ணை புணர்ந்து அந்த விஷயம் வெளியில் தெரிந்து வீட்டில் பிரச்சனை ஆன பிறகு அமைதியாக இருந்தான்.

இடைப்பட்ட காலகட்டத்தில் பாலுவுக்கு ஊழியர்கள் சங்க பொறுப்பு கிடைத்தது. அதன் பிறகு சொல்லவே வேண்டாம். அடிக்கடி பெண்களுடன் ஆட்டம் போடுவது தொடர்ந்தது. பாலுவை பற்றி அவன் மனைவிக்கும் தெரியும், பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி என்று

10 வருடங்களுக்கு முன்னர் ஜெகன் ஒரு மீட்டிங் அட்டென்ட் பண்ண சென்னை வந்த போது பாலுவும் ஜெகனும் மீண்டும் தங்கள் நட்பை புதுப்பித்துக் கொண்டார்கள். அவ்வப்போது செ‌ன்னை வரும் நேரங்களில் பாலுவின் உதவியால் சில பெண்களை ஜெகன் புணர்ந்தான். ஜெகன் புணர்ந்த பெண்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை தொட்டுவிட்டது.

சமீபத்தி்ல் பள்ளி படிப்பை முடித்த மகளுக்கு, பாலு மற்றும் அலுவலகத்தில் வேலை செய்த சில தெரிந்த நபர்கள் மூலமாக முயற்சி செய்து சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டில் சீட் வாங்கினார் ஜெகன்.

கல்லூரி வகுப்புக்கள் தொடங்கிய போது மகளும் மனைவியும் சென்னைக்கு வந்து விட்டார்கள். சில மாதங்களில் ஜெகன் பணியிட மாற்றம் வாங்கி சென்னைக்கு வந்தார். பாலு சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பதால் சுலபமாக நினைத்த பகுதிக்கு மாறுதல் வாங்க முடிந்தது.
[+] 6 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
இது எங்கள் வாழ்க்கை!【11】 - by JeeviBarath - 16-03-2024, 02:04 AM



Users browsing this thread: Manojbrave, 6 Guest(s)