Romance சும்மா ஒரு காதல் கதை!!!
#6
【05】

ஏன் தங்கச்சி பாப்பா வேண்டாம்னு சொல்லுவானா?

வள்ளி சிரித்துக் கொண்டே அம்மணமாக நின்றாள். மீண்டும் உதட்டை கவ்வி உறிஞ்சிக் குடித்த பின்னர்..

இனி மாசம் ஒரு நேரமாவது அம்மணமா பண்ணனும்டி..

ச்சீ.. நீங்களும் உங்க ஆசையும்..

என் பொண்டாட்டி மேல நான் ஆசைப்படாம யாரு ஆசைப்படுவா?

குனியவா?

ஹம்.. கொஞ்சம் இங்கே வா என தன் மனைவியைத் தனக்கு வசதியாக நிற்க வைத்து பின்னாலிருந்து புணர தொடங்கினான் வாசு.

வலது காலை பெட் மேல் வைக்க சொல்ல, இடது கால் தரையில் இருக்க, யூரின் பாஸ் பண்ணும் நாய் போல நிற்கவைத்து தன் மனைவியை புணர்ந்து உச்சம் அடைந்தான் வாசு..

கட்டிலில் அம்மணமாக படுத்தார்கள்.

இன்னும் கொஞ்சம் நேரம் முன் விளையாட்டு பண்ணிருக்கணும்..

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா..

என்ன நக்கலா, இப்ப இல்லைன்னா நைட்..

நைட் நீங்க?

ஏண்டி,..

வாரத்துக்கு ஒண்ணு கசந்த மனுசனுக்கு ஒரே நாள்ல ரெண்டு நேரம் கேக்குது..

என்ன பண்ண வள்ளி மனசுல பாரம் இல்லைன்னா நம்ம சந்தோஷம் பத்தி யோசிக்க நேரம் கிடக்குது..

இதெல்லாம் ரொம்ப ஓவர்..

அன்று இருவருக்கும் தங்கள் மனதில் பல ஆயிரம் கிலோ பாரம் குறைந்த உணர்வு. வித்யா செய்யும் சின்னஞ்சிறு விஷயங்களும் அவர்களுக்கு தன் மகன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற உணர்வை கொடுத்தது தான் காரணம்.

வளன் & வித்யா

அந்த அறைக் கதவை திறந்த போது அதிர்ச்சி. வித்யா கையை விடுவித்தான். அவளை கொலை வெறியுடன் பார்த்தான். அறை முழுவதும் புகை மண்டலம். என்ன நடந்தது என யோசிக்க..

கையில் ஒரு பேப்பர் எடுத்துக் கொண்டு வந்தாள். இந்தாங்க புது மேப் என அவனிடம் அந்த பேப்பரை நீட்டினாள்.

கெமிக்கல் எல்லாம் ஏற்கனவே நாசம் ஆகியிருக்குமே என ஜன்னல்களை திறந்தான்...

என்னடி பண்ணுன? என கடுமையான கோபம் தெறிக்க கேட்டான்.

ரூம் ரொம்ப டர்ட்டியா இருந்துது. ஸ்மெல் வேற வந்துது.

அதுக்கு..

அதான் கிளீன் பண்ணுனேன். இப்போ பாத்தீங்களா ரூம் முழுக்க எவ்ளோ வாசம்..

வாட்..

கிளீன் பண்ணிட்டு சாம்பிராணி போட்டேன் என சிரித்தாள்.

இடியட், கெமிக்கல் வேஸ்ட் ஆகிடும் என முறைத்தான்.

அது எனக்கு எப்படி தெரியும் என சர்வ சாதாரணமாக பதில் சொன்னாள்.

அய்யோ என தன் தலையில் அடித்துக் கொண்டான்.

வளன் ஜன்னல் ஒவ்வொன்றாக திறக்க.

எவ்ளோ வாசம் பார்த்தீங்களா வளன் சார் எனக் கேட்டுக் கொண்டே அவன் பின்னால் நடந்தாள்.

சில வருட ரிசர்ச் நாசமாக போன வருத்தத்தில் என்ன செய்வது என தெரியாமல் ஜன்னல்கள் அனைத்தையும் திறக்க அங்கும் இங்கும் நடந்தான். அவசரத்தில் கீழே பார்க்காமல் கீழே இருந்த சில குடுவையில் இடிக்க..

என்ன வளன் சார் மேப்ப மறந்துட்டீங்களே.

வளன் இடித்த அந்த குடுவைகள் கீழே விழுந்து உடைந்தன. அதில் ஒன்று வளன் பார்ட்னராக இருக்கும் கம்பெனிக்காக அவன் செய்யும் ஆராய்ச்சி.

உடைந்த குடுவையின் முக்கியத்துவம் அறிந்தவன் கடுங்கோபத்தில் கெட் அவுட் யூ இடியட் என கத்தினான். அவன் வாழ்க்கையில் ஒருநாள் கூட இப்படி கத்தியது கிடையாது

"ஷப்பா" ஏன் இவ்ளோ சவுண்டு என காதை குடைந்தாள்.

வெளியே போடி..

உதட்டை கோணலாக அவனைப் பார்த்து அசைத்து விட்டு பெரிய இவன், போடா சைக்கோ என சொல்லிக் கொண்டே கதவை நோக்கி போனாள். கொஞ்சம் ஓவராதான் போய்ட்டமோ என தனக்குத் தானே பேசிக் கொண்டு வெளியே சென்றாள். அவள் எதுவுமே அவனை பழி வாங்கும் நோக்கத்தில் செய்யவில்லை.

அவனுக்கு கோபம் தலைக்கேறிய காரணம் மிக மிக நியாயமானது. இரண்டு வருட உழைப்பு. சில வாரங்களில் சமர்ப்பிக்க வேண்டிய தீஸிசை மண்ணை போட்டு அவள் மூடிய உணர்வு அவனுக்கு. அந்த கெமிக்கல் தான் பார்ட்னராக நிறுவனத்துக்கும் எவ்வளவு முக்கியம் என அவனுக்குத்தான் தெரியும்.

வித்யா ரொம்ப அப்பாவி என இதுவரை நினைத்த வளன், வித்யா தன்னை பிட் அடிக்க விடாத காரணத்தால் பழிவாங்கி விட்டாள் என நினைத்து அதிர்ந்து போய்விட்டான்.

சில வருடங்களாக பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு தயாரித்த சில கெமிக்கல்கள் அவன் கால் பட்டு உடைந்திருந்தது. மீண்டும் இந்த கெமிக்கல்களை ரெடி செய்ய வேண்டும். அவனது தீஸிசை சமர்ப்பிக்க வேண்டிய நாட்களுக்குள் தயாரிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. அவனது ஆய்வறிக்கை அவன் பார்ட்னராக இருக்கும் நிறுவனத்துக்கும் ரொம்ப ரொம்ப முக்கியம்.

அவன் கஷ்டப்பட்ட தயாரித்த சில பாதரசங்களை மிளகு ரசம் மாதிரி மாற்றி விட்டாள் வளனின் குறும்புக்கார மனைவி வித்யா.

பிட் அடிக்க விடாமல் செய்தவனை வெறுப்பேற்றி பார்க்க நினைத்தாள். அதனால் குடுவைகளை மாற்றி வைத்தாள். ஆனால் அவளுக்கே தெரியாமல் ஆப்பு வைத்து விட்டாள்.
சாம்பிராணி புகை மற்றும் குடுவைகளை மாற்றி வைத்தது சில கெமிக்கல் ரியாக்ஷன் உருவாக்கும் என்ற புரிதல் அவளிடம் இல்லை. குடுவை உடைந்ததுக்கு நான் பொறுப்பு கிடையாது என மனதில் நினைத்தாள்.

வளன் மனதில் ஒருவேளை வன்மம் வளரும் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் அத்தை என வள்ளியிடம் தன் அரட்டையை ஆரம்பித்தாள். வித்யாவை எப்படியாவது இதற்கு பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் வளனுக்கு...

சில வாரங்களுக்கு முன்பு

வித்யா கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாளுக்கு முந்தைய நாள்...

ஹெட் ஆஃப் தி டிபார்ட்மெண்ட் : இன்னும் ஒரு நாள் தான் இருக்கு, அதுவரைக்கும் பஞ்சாயத்து இல்லாம இருக்கக் கூடாதா என்று வித்யா மற்றும் அவள் நண்பர்களை பார்த்துக் கேட்டார்.

இன்னைக்கு என்ன பிரச்சனை மேடம் என அவர்களை கூட்டிக் கொண்டு வந்த அந்த மேடத்திடம் கேட்க.

எப்பவும் போல இவதான் சார் எல்லாத்துக்கும் காரணம் என வித்யாவைப்‌ பார்த்து கைகாட்டினாள் அந்த மேடம்.

வித்யா, அவள் தோழி மற்றும் 2 ஆண் நண்பர்கள் அவர்கள் சாரி என்பதைப் போல தலையை குனிந்தார்கள்.

அதைப் பார்த்த அந்த மேடம், சார் இவங்களை நம்பாதீங்க. இவங்களுக்கு நடிக்க சொல்லியா குடுக்கணும்.  ஒரு மாதிரி பாட்டு போட்டு டான்ஸ் ஆடிட்டு இருந்தாங்க சார் என்றாள்.

ஓஹ்! என்ன பாட்டு எனக் கேட்க.. அந்த மேடம் பதில் சொல்லவில்லை. சார் அது வந்து என இழுத்தாள்.

சொல்லுங்க மேடம், அது என்ன பாட்டு என மீண்டும் கேட்க,அந்த மேடம் அது என்ன பாட்டு என சொல்ல தயங்கினார்.

வித்யா மற்றும் அவளது நண்பர்கள் ஆட்டம் போட்டது, மலை மலை மருத மலை என்ற பாடல். அவர்கள் பாடலுக்கு ஆடி முடிக்கும் வரை பொறுமையாக இருந்த அந்த மேடம், ஆட்டம் போட்ட நால்வரையும் ஹெட் ஆஃப் தி டிபார்ட்மெண்ட் ரூமுக்கு அழைத்து வந்தாள்.

மீண்டும் என்ன பாடல் என ஹெச்.ஓ.டி கேட்க, அந்த மேடம் தயங்கினார். வித்யா வழக்கம் போல விளையாட்டுத் தனம் மிகுந்து..

சார், பக்தி பாட்டு கேக்குறது தப்பா என்றாள்.

எங்கே பிளே பண்ணு என சார் சொல்ல, வித்யா பிளே பட்டன் அழுத்த ஒரு பக்தி பாடல் பிளே ஆனது..

சார், இந்த பாட்டு இல்லை. அது வேற மாதிரி பாட்டு என மேடம் மீண்டும் சொன்னாள். உன் செல் கொடு என வாங்கி ரீசன்ட்லி பிளே ஆன சாங் லிஸ்ட் எடுத்தாள், அவர்கள் ஆடிய அந்த மலை மலை பாடலை காணவில்லை.

வித்யா உட்பட நான்கு பேரும் சிரிப்பை அடக்க ரொம்ப சிரமப்பட்டார்கள்.

அந்த மேடம் ஒரு ஆண் ஹெச்.ஓ.டியிடம் அந்த பாடலை சொல்ல விரும்பவில்லை. எதிர் கேள்விகள் வரும் என்பதால் அப்படியே விட்டுவிட்டாள்.

வித்யாவை பற்றி ஹெச்.ஓ.டிக்கு நன்றாக தெரியும். இவள் ஏடாகூடமாக ஏதோ வேலை பார்த்திருப்பாள் என்று. இருந்தாலும் என்ன செய்ய?

அந்த மேடம் பாடலை சொல்ல சிரமப்படும் நிலையில், அவர் ரொம்ப கேள்வி கேட்க விரும்பவில்லை. இன்னும் ஒருநாள் தான, விடுங்க மேடம் என்றார்.

இன்னும் ஒருநாள் தான இருக்கு வித்யா, அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியா இருக்க ட்ரை பண்ணு என்றார்.

இன்னும் ஒருநாள் தான நீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியது தான என அவளுக்கு சொல்ல தோன்றியது. கொஞ்சம் விட்டால் அந்த வார்த்தைகளை சொல்லியிருப்பாள்.

வகுப்பறைக்கு நால்வரும் வந்தார்கள். எப்போதும் போல தன் வாயால் பேசி தப்பித்த தன் தோழியை வகுப்பறைக்கு வந்த பிறகு நண்பர்கள் எல்லோரும் மெச்சினார்கள். பிறருக்கு அங்கே என்ன நடந்தது என கேட்டுத் தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம்.

இப்படித்தான் ஒரு பட்டாம் பூச்சி போல சிறகடித்துக் கொண்டிருந்தவளை, தாலி என்ற ஒரு கயிறால் கட்டுபடுத்த முடியாது என்பதை வளன் இன்னும் அறியவில்லை. எந்த சூழ்நிலையையும் அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு பிறரை கலாய்த்து தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் கில்லாடி.

எங்கும் எதிலும் விளையாட்டுத்தனம். பழிவாங்கும் எண்ணமும் விளையாட்டுத்தனமாக இருக்குமே தவிர வன்மம் நிறைந்ததாக இருக்காது... இதுதான் வித்யா...

இன்று

திடீர் கல்யாணம் பற்றி அறிந்த வாசு மற்றும் வள்ளி உறவினர்கள் சிலர் வித்யாவை சந்திக்க விருப்பம் தெரிவிக்க, அவர்களை வர சொல்லியிருந்தார்கள்.

செ‌ன்னை வந்து கிட்டத்தட்ட மூன்று நாட்கள் ஆகிவிட்டது, வித்யா இன்னும் ஒரு வீட்டு வேலைகளையும் செய்ய ஆரம்பிக்கவில்லை. வள்ளி வேலை செய்யும் போது அவளுடன் அரட்டை அடிப்பது வழக்கம்.

அப்படி அரட்டை அடிக்கும் போது உறவினர்கள் வர ஆரம்பித்தார்கள்.

பத்து பைசா செலவு இல்லாமல் மகன் கல்யாணத்தை முடித்து விட்டீர்கள் என வள்ளி மற்றும் வாசுவை ஒவ்வொருவரும் வீட்டுக்குள் நுழைந்த சில நிமிடங்களில் கிண்டல் செய்தனர்.

நம்ப சொந்தக்கார பொண்ண கல்யாணம் பண்ணுனா அவங்க சைடு கோச்சுப்பாங்க, அவங்க சொந்தக்கார பொண்ண கல்யாணம் பண்ணுனா நம்ம சைடு கோச்சுப்பாங்க. இதுதான் வாய்புன்னு உள்ள புகுந்து குடிய கெடுக்கிறவங்க நிறைய பேர் என வள்ளி சமாளித்தாள்.

பாருடா, அத்தை இவ்ளோ புத்திசாலியா இருக்காளே.. இவளை நாம ஃபர்ஸ்ட் டே சைக்கோன்னு நினைச்சமே என ஒரு வினாடி வித்யா மனதில் வந்து போனது..

வள்ளியின் பதிலை கேட்டு சிலர் முகம் கறுத்து போனது உண்மை. வித்யா கலகலவென பேசி சிரிக்க, வந்த பெண்கள் அனைவரும் வள்ளியிடம் உன் மருமகள் சூ‌ப்ப‌ர் என்றார்கள். சொந்தங்கள் கிளம்பும் நேரத்தில் தான் வளன் கீழே வந்தான்.

சொந்தங்கள் கிளம்பிய பிறகு வளன் தன் அம்மா வள்ளியிடம் நாளைக்கு விடியற்காலை டெல்லி ஃப்ளைட் ஹனிமூன் போக போகிறோம் என்றான்.

நீயும் உன் லக்கேஜ் எல்லாம் பேக் பண்ணு வித்யா என்றான். அவன் அவள் பெயரை முதன் முறையாக கூப்பிட்ட தருணம் அது.

யாருடா நீ? முதலிரவில் விவாகரத்து கேட்ட, மறுநாள் காலையிலும் விவாகரத்து கேட்ட.. இன்னைக்கு ஹனிமூன் போக பேக் பண்ண சொல்ற.. ஒரு கணம் அரண்டு போனாள். ஆனால் அவளது விளையாட்டு புத்தி, அவன் சொன்ன வார்த்தைக்கு பதில் சொல்லுடி என உசுப்பேற்ற..

"ஒருவேளை இதுதான் அழகுல பார்த்து மயங்குறதா" என கொஞ்சம் சத்தமாக வடிவேலு ஸ்டைலில் சொன்னாள்.

வள்ளி மற்றும் வாசுவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை..

ஏண்டி இப்படி எது பண்ணினாலும் என்னை கலாய்க்குற என்பதைப் போல வித்யாவை பார்த்தான் வளன்...

இது ஜஸ்ட் டிரெய்லர், இதுக்கே இந்த பயபுள்ள இப்படி ஆடிப் போய்டுச்சு என்பதைப் போல வளனை பார்த்தாள் வித்யா...
Like Reply


Messages In This Thread
RE: வித்யா வித்தைக்காரி 【05】 - by JeeviBarath - 06-03-2024, 06:55 AM



Users browsing this thread: 2 Guest(s)