Adultery இது எங்கள் வாழ்க்கை!
#3
உன்னை டிராப் பண்ணிட்டு  போறேன்..

அது இல்லைடா, அவள ஈவினிங் பீச் கூட்டிட்டு போகணும்...

ஹம், அப்ப என்னை பஸ் ஸ்டாண்ட்ல டிராப் பண்ணிட்டு போ..

சரி..

என்ன படம்.?

______...

டிக்கெட் புக் பண்ணிட்டியா..?

அவ புக் பண்ணிட்டா...

அவளே செலவு பண்ணி உன்னை கூட்டிட்டு போறாளா? கலக்குற போ..

அடப் போடா நீ வேற, ஸ்நாக்ஸ் பில் ஜாஸ்தி..

இதெல்லாம் ஓவர். எல்லாம் உன் தலையில கட்டாம கொஞ்சமாவது குடுக்குறா.. இருந்தாலும் புலம்புற..

என்ன பண்ண மச்சி...

⪼⪼ சில நிமிடங்களுக்கு பிறகு ⪻⪻

கிளம்பலாமா?

ஒரு நிமிஷம்டா, அவ ரெடி ஆயிட்டாளான்னு செக் பண்றேன்..

ஓகே டா..

டேய் படம் பார்க்க வர்றியா?

ஏன்? உன் ஆளு வரலியா?

வர்றா..

அப்புறம்.

5 டிக்கெட் புக் பண்ணுனாளாம், அவ ஃபிரண்ட் ஒருத்திக்கு உடம்பு சரியில்லையாம். நீயும் நானும் மட்டும் வீட்ல இருக்கோம்னு தெரியும், அதான் உன்கிட்ட கேக்க சொன்னா....

அவ ஃபிரண்ட்ஸ் எப்படி?

எதுக்கு?

நீ உன் ஆளுகிட்ட மொக்கை போடும் போது நான் என்ன பண்ண...

அப்புடியே பேசி தள்ளிடுவ பாரு...

சைட் அடிப்பேன்...

பரத்தை பார்த்து முறைத்தான் செந்தில்...

ஏண்டா...

இல்லை, அவங்க உன்னை கிண்டல் பண்ணுனா நீ ஒருவேளை அவளுகள கெட்ட வார்த்தை போட்டு திட்டுவ, அதான் என்ன பண்றதுன்னு..

ஹா ஹா. கஷ்டம் தான். ட்ரை பண்றேன்.

பரத் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன், ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் வாயிலிருந்து கெட்ட வார்த்தை சரளமாக வரும்.

டேய், பிளீஸ் டா. எதும் பேசி கெடுத்து விட்ராத..

ஏன் இவ்ளோ பயம்...

இல்லடா, ப்ரியான்னு அவ ஃபிரண்ட். ரொம்ப ஜாலியா கிண்டல் பண்ணி பேசுவா, அதான் பயமா இருக்கு.

அடப் போடா நீயும் உன் டிக்கெட்டும், நீயே அவளுங்க கூட போ.. இப்ப கிளம்பு.

கோபப்படாத டா...

மீண்டும் செந்தில் அவன் ஆளுக்கு கால் செய்தான். ஓகே ப்பா படம் ஆரம்பிக்கிறதுக்கு 10 மினிட்ஸ் முன்ன அங்க இருப்போம் என்றான்.

படம் துவங்க 15 நிமிடங்கள் இருக்கும் போது திரையரங்கின் நுழைவாயிலில் அந்த பெண்களின் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தோம். அவர்களும் சில நிமிடங்களில் வந்தார்கள். ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்தார்கள்.

ஹாய் ஐ ஆம் ப்ரியா என தன் கையை பரத்தை பார்த்து நீட்டினாள்...

பரத் அரைகுறையாக தன் கையை நீட்ட..

ஏன் இப்படி கை குடுக்க பயப்படுறீங்க.. கை குலுக்கிக் கொண்டே நான் உங்களை ஒண்ணும் இழுத்துட்டு ஓடிட மாட்டேன் என்றாள் ப்ரியா... 

பரத் ப்ரியாவை பார்த்து முறைத்தான்...

போலாம் டைம் ஆகிடுச்சு என அப்போதைக்கு நிலைமையை சமாளித்தான் செந்தில்...

⪼⪼ பெண்கள் கழிவறையில் ⪻⪻

ப்ரியா : லூசாடி அவன், கை குடுத்தா பேந்த பேந்த முழிக்கிறான். சும்மா கிண்டல் பண்ணுனா முறைக்கிறான்.

ஷிவானி : நான் அதான் ஃபர்ஸ்ட்டே உங்ககிட்ட சொன்னேன்.

ப்ரியா : இதெல்லாம் ஓவர். அவன் என்ன பெரிய இவனா?

ராகிணி : நீ தான் தேவையில்லாம பேசுற ப்ரியா.

கை குடுக்குறது தப்பா?

ராகிணி : அது தப்பில்லை, கூட்டிட்டு ஓடுவேன்னு சொன்னா..

அது ஜாலிக்கு..

ராகிணி : அவன் எப்படி வளர்ந்தவன்னு யாருக்கு தெரியும். நீ கொஞ்சம் அமைதியா இரு..அவன்கிட்ட அப்படி பேசாத.. 

போடி, இன்னைக்கு அவன என்ன பண்றேன் பாரு..

ஷிவானி : வேணாம் ப்ரியா. அவன் ரொம்ப கெட்ட வார்த்தை பேசுவான்னு செந்தில் சொல்லுவான்.

பார்க்கலாம், அப்படி பேசுனா அவன சும்மா விடமாட்டேன்...

டிக்கெட்டை காண்பித்து விட்டு உள்ளே நுழைய ப்ரியா மீண்டும் பரத்தை கிண்டல் செய்ய..

உன் மனசுல உனக்கென்ன பெரிய மயிறுன்ன நினைப்பா என சொல்ல நினைத்தவன் எதுவும் சொல்லாமல் விறு விறுவென தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை நோக்கி செல்ல ஆரம்பித்தான்.

அவர்களுக்கு அந்த வரிசையின் நடுவில் சீட், இரண்டு புறமும் வேறு ஆண்கள் இருக்க,பரத் உட்புறம் நகர்ந்து வேறு ஒரு ஆணின் அருகில் உட்கார்ந்தான். வேறு ஆண்கள் அருகில் உட்காருவதை தவிர்க்க, மூன்று பெண்களும் நடுவில் உட்கார வேண்டும், கடைசியில் செந்தில். ஷிவானி அவசரமாக நீ போடி என ராகிணியிடம் சொன்னாள். நான் அவன் பக்கத்துல போய் உட்காருறேன் என ராகிணியை தடுத்த ப்ரியா பரத் அருகில் வந்து உட்கார்ந்தாள். எல்லோரும் உட்கார சில நிமிடங்களில் படம் தொடங்கியது...

செந்தில் தன் நண்பன் பரத்தை பார்க்க முயற்சி செய்தான்.

ஷிவானி : என்னாச்சி டா..

ஏற்கனவே ரெண்டு நேரம் அவன் கடுப்பாகிட்டான். இவ வேற வம்புக்குன்னு போய் அவன் பக்கம் உட்கார்ந்திருக்கா, இன்னைக்கு நாம படம் பார்த்த மாதிரி தான்...

படம் துவங்கியது..

பரத் தன் சீட்டில் இருந்து எழுந்தான்...

செந்தில், ஷிவானி, ராகிணி மூவரும் என்ன நடந்தது என தெரியாமல் பதட்டம் நிறைய  திரையில் இருந்து வந்த சிறிய வெளிச்சத்தில் பரத்தின் முகத்தை பார்க்க முயற்சி செய்தார்கள்... 
[+] 5 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
RE: இது எங்கள் வாழ்க்கை! 02 - by JeeviBarath - 04-03-2024, 07:55 PM



Users browsing this thread: 3 Guest(s)