Adultery இது எங்கள் வாழ்க்கை!
#2
டேய் மச்சி, அடுத்து என்ன பிளான்?

அரியர்ஸ் கிளியர் பண்றது எப்படின்னு பார்க்கணும்.

ஏண்டா எக்ஸாம் சரியா எழுதலையா..?

8 அரியர்ஸ்ல மூணு சொதப்பல், சோ கஷ்டம் தான்.

ஓஹ்?! நாங்க மூணு பேரும் ரிசல்ட் வந்த 2-3 வீக்ஸ்ல சென்னை போறோம்.

உனக்கு ஜாப் ஓகே வா..

இல்லை. நானும் (சேகர்) ரீகனும் அங்க போய் தான் தேடணும். செந்தில் கேம்பஸ் இன்டர்வியூல செலக்ட் ஆயிட்டான். பட் ஊருல இருக்க விருப்பம் இல்லைன்னு சொன்னான். சோ நாங்க மூணு பேரும் கிளம்புற பிளான்.

டிக்கெட் புக் பண்ணிட்டியா?

ரிசல்ட் வந்த பிறகு பஸ்ல...

ஹம். தங்குவது?

செந்தில் அக்கா அங்க தான இருக்காங்க, அவங்ககிட்ட 8-12 ஆயிரம் ரூபாய்க்கு வீடு பார்க்க சொல்லிருக்கோம்.

அட்வான்ஸ்?

ரெடி பண்ணணும். திரும்பவும் ஹாஸ்டல் போக முடியாது..

சரிடா.. நான் அப்படியே வந்தாலும் பெரியம்மா வீட்டுக்கு போக சொல்லி அம்மா சொல்லுவாங்க. சோ தெரியலை. சென்னை வர்ற பிளான் இருந்தா சொல்றேன்..

இன்னுமா? டேய் முதல்ல வீட்டை விட்டு வெளிய வா.. எங்க கூட வந்து இரு.. சொந்தம் அது இதுன்னு...

தங்கள் இன்ஜினியரிங் படிப்பை முடித்த, 12 பள்ளித் தோழர்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே இடத்தில் குழுமிய போது நடந்த உரையாடல்கள்.

பரத் ஓரளவுக்கு வசதி படைத்த குடும்பம். படிப்பை பொறுத்தவரை அந்த 12 பேரில் இவன்தான் மட்டம்.

வீட்டிற்கு வந்த பரத்திடம்..

அப்பா : எல்லாரும் எப்படி இருக்காங்க?

நல்லா இருக்காங்க..

என்ன சொல்றாங்க?

சேகர், ரீகன், செந்தில் மூணு பேரும் சென்னை போறாங்க. என்னையும் வரியான்னு கேட்டாணுங்க..

ஹம், நீ என்ன சொன்ன?

அரியர்ஸ் கிளியர் பண்ணாம எப்படி போறது..

நீ ஏன் அப்படி சொன்ன?

அரியர்ஸ் கிளியர் பண்ணாம யாரு வேலை குடுப்பா?

நீ இங்கேயே இருந்தா எல்லாம் பாஸ் ஆனா கூட அரியர் இருக்குன்னு பேசுவாங்க. உனக்கு விருப்பம் இருந்தா அவங்க கூட கிளம்பி போ.

அம்மா?

அவகிட்ட நான் பேசிக்கிறேன்?

அம்மா : என்ன அவகிட்ட பேசிக்கிறேன்?

அவன் ஃபிரண்ட்ஸ் சென்னை போறாங்க. அவங்க கூட போக சொல்றேன்.

அதெல்லாம் வேண்டாம். அவங்க கூட போனா கெட்டு போய்டுவான். எங்க அக்கா வீட்டுக்கு போகட்டும்.

அதெல்லாம் தேவையில்லை.

அப்ப என் மகன் வேலை கிடைக்கும்வரை நம்ம வீட்டுல இருக்கட்டும்.

அதென்ன என் மகன்.

வீட்டை விட்டு எப்படா துரத்தலாம்னு பேசுனா என் மகன் தான்.

அவங்க வீட்டுக்கு போனா வயசுப் பையனுக்கு எப்படி இருக்கும்.

அதெல்லாம் எனக்கு தெரியாது. அவன் இங்கேயே இருக்கட்டும்.

டேய், வாய துறந்து சொல்லு..

அம்மா, நானும் ஃபிரண்ட்ஸ் கூட சென்னை போறேன்.

போ, உன்னை யாரு போக வேண்டாம்னு சொன்னா.

ஃபிரண்ட்ஸ் கூட ரூம் எடுத்து...

அதெல்லாம் முடியவே முடியாது என இடைமறித்த அம்மாவை கஷ்டப்பட்டு சமாதானம் செய்தார்கள். இரண்டு வாரங்கள் பெரியம்மா வீட்டில் இருப்பது என்றும் அதன் பிறகு நண்பர்களுடன் தங்குவது எனவும் முடிவு செய்தார்கள்.

பரத் தன் நண்பன் சேகரிடம், வீட்டுக்கு தேவையான தன் பங்கு அட்வான்ஸ் தருகிறேன். ஆனால் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு பிறகு தான் அறைக்கு வரமுடியும் என தெளிவாக சொல்லிவிட்டான்.

⪼⪼ 6 வாரங்களுக்கு பிறகு ⪻⪻

நா‌ன் பெரியம்மா வீட்டிலிருந்து நண்பர்கள் வேளச்சேரியில் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டுக்கு வந்த நாளன்று இரவில் கையில் பியர் பாட்டிலை வைத்துக் கொண்டு..

என்ன மச்சி எப்படி பாஸ் ஆன?

தெரியலை மச்சி.. ஏதோ புண்ணியவான் பையன் பாவம் பிழைத்து போகட்டும்னு பாஸ் மார்க் போட்டுட்டான்.

லேப்டாப்பில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்த போர்ன் வீடியோ ஒன்றை பிளே செய்துவிட்டு தொடர்ந்து அரட்டை அடிக்க ஆரம்பித்தார்கள்.

செ‌ன்னை வ‌ந்த இர‌ண்டு மாதங்களில் நண்பர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு வேலை கிடைக்க, பரத் மட்டும் வேலையை தேடிக் கொண்டிருந்தான். செந்திலுக்கு ட்ரைனிங் ஆரம்பித்தது. அதே நிறுவனத்தில் செலக்ட் ஆன இன்னொரு நண்பனும் (ஜெய்) எங்களுடன் வந்து சேர்ந்தான். வார இறுதியில் படம், பியர், மேட்டர் படம் என சில வாரங்கள் ஓடியது.

ஒரு ஞாயிற்றுக் கிழமை என் நண்பன் செந்தில் பைக் சாவி கேட்டான். சில நாட்களாக எப்போதும் தன் ஃபோனில் பிசியாக இருந்தவன் ஏதோ பெண்ணை கரெக்ட் செய்து விட்டான் என ஜெய் சொன்னான். போட்டோ காட்டு மச்சி என்று பார்க்க ஆள் நன்றாக இருந்தாள். என்ஜாய் என்று சொல்ல முதல் நாளே எப்படிடா என சொல்லிவிட்டு கிளம்பி சென்றான்.

சில வாரங்களில் ஒரு ட்ரைனிங் வித் பிளேஸ்மென்ட் பற்றிய தகவல்களை ரீகன் என்னிடம் பகிர்ந்தான். எனக்கு அதுதான் சரியெனபட்டது. நானும் அந்த ட்ரைனிங் அட்டென்ட் பண்ண ஆரம்பித்தேன். ஐம்பதாயிரம் ரூபாய் கட்டி ட்ரைனிங் செல்ல ஆரம்பித்தேன். அங்கே ட்ரைனிங் அட்டென்ட் செய்த பெண்களில் சுகன்யா என்ற பெண் அழகாக இருந்தாள்.

செந்தில் மற்றும் ஜெய் இருவரும் ட்ரைனிங் முடித்தார்கள். ஜெய்க்கு ப்ராஜக்ட் செங்கல்பட்டில் உள்ள கிளையில் கிடைக்க போய் வர கடினம் என்பதால் அவன் வீட்டை காலி செய்தான். 


அந்த வாரத்தின் வெள்ளிகிழமையில் ரீகன் மற்றும் சேகர் இருவரும் ஊருக்கு கிளம்பி சென்றார்கள். சனிக்கிழமை செந்தில் தன் ஆளுடன் வெளியே செல்ல எப்போதும் போல என்னுடைய பைக் சாவி கேட்டான்..

எங்கடா போறீங்க?

________ மால்.

டேய் இதெல்லாம் ஓவர்..

ஏண்டா?

டேய் நான் மட்டும் ஏன் சனிக்கிழமை வீட்ல தனியா இருக்கணும், அதனால பெரியம்மா வீட்டுக்கு போகலாம்னு இருக்கேன்.

ஓஹ்!
[+] 5 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
RE: இது எங்கள் வாழ்க்கை! 01 - by JeeviBarath - 04-03-2024, 07:19 PM



Users browsing this thread: 3 Guest(s)