தின்னையில் கிடந்தவனுக்கு திடீர் கல்யாணம், 2 பொண்டாட்டி!
தின்னையில் கிடந்தவனுக்கு திடீர் கல்யாணம் , 2 பொண்டாட்டி பாகம் 39.

சரி. தேன்மொழி வீட்டுக்கு ஒரு எட்டு என்னன்னு போய் பார்த்துடுவோம் என்று துணிந்து எழுந்தாள் அமுதா.

எதற்கும் வானதியின் காதில் செய்தியை போட்டு வைப்போம் என வானதிக்கு போன் செய்தாள்.

வானதி ! அமுதாவின் சித்தப்பா மகள். தங்கை வெண்ணிலாவிற்க்கும் வானதிக்கும் ஒரே வயது.
இளமையும் வனப்பும் அதிகம்.

அரைக்குறையாக பெமினிசம் தெரிந்து வாய்கிழிய முற்போக்கு பேசும் அரைவேக்காடு.

ஜாதி மதம் பேதம் இல்லை என்ற உயரிய கொள்கை கொண்ட வித்தியாசமான பெரிய வீட்டு வாரிசு.
ஆனால் ஆண்கள் மட்டும்தான் குடிக்கனுமா ? பெண்கள் குடிக்க கூடாதா? என‌ கிறுக்கு தனகமாக பெண் சுதந்திரம் பேசி துணைக்கு பெரியாரை வைத்து கொள்ளும் வழக்கமான அரைவேக்காட்டு முற்போக்கு பெண்ணியவாதி வானதி.

திருமணம் அடிமைத்தனம். பிடித்தவனோடு படுத்து எழுந்திருப்பது பெண் சுதந்திரம் என கொள்கையோடு கிராமத்து லூலூவாக சுற்றி வருவாள் வானதி.

இப்படி அரைக்குறையாக முற்போக்கு பெண்ணியம் பேசுவதால் பெரிய வீட்டில் இவளை கண்டாலே ஆகாது. ஆனாலும் வாரிசு ஆச்சே. விட்டு கொடுக்க முடியாது.

அமுதா ஃபோன் எடுத்து வானதிக்கு அடித்தால்.

போனை எடுத்து வானதி பேச ஒரே சத்தம். அமுதாவிற்க்கு எதும் கேட்கவில்லை. ஏய் வானதி . நீ இருக்கும் இடத்தில் சத்தமாக இருக்கு தனியா வந்து பேசு.

வானதி தனியாக வந்தாள்.
சொல்லு அமுதாக்கா.. என்ன விஷயம்?

அமுதா : என்னடி சத்தம் அங்கே?

வானதி : தியேட்டருக்கு வந்துருக்கேன். லால் சலாம் படத்துக்கு. தலைவரு என்ட்ரி. அதான் தியேட்டர் அதிருது....

அமுதா : 3 நாள் முன்னாடி தானே அந்த படத்துக்கு போன.எத்தனை தடவடி அந்த படத்துக்கு போவ?

வானதி : மலரும் , ஃபரியும் கிராமத்து சினிமா கொட்டாய்ல் படம் பார்த்தது இல்லைன்னு சொன்னாங்க. அதான் அவங்களை அழைத்து வந்து படம் பார்க்கிறேன்.

அமுதா : யாருடி அந்த மலர்? ஃபரி?

வானதி : முனியன் பொண்டாட்டிக்கா.... 

அமுதா : ச்சீ ‌‌... ச்சீ... நம்ம தகுதி என்ன? தராதரம் என்ன? போயும் போயும் அந்த கீழ்ஜாதி முனியன் பொண்டாட்டியோட சரிசமமாக உக்கார்ந்து படம் பாக்குற. வெக்கமா இல்லை?

வானதி : யக்கா... முனியன்தான் கீழ்ஜாதி. ஆனால் அவன் பொண்டாட்டி மலர் நம்மலை விட மேல்ஜாதி , அந்த ஃபரி பாய் பொண்ணு. ரெண்டும் செம ஃபிகருங்க.

அமுதா: அவளுக யாரா இருந்தா என்னடி? அவளுக உடம்புக்குள்ளயும் முனியன் விந்துதான் கலந்துருக்கு. அதனால அவளுகளும் கீழ்ஜாதி கலப்படம்தான்.

வானதி : யக்கா... இதை சொல்லத்தான் போன் பன்னியா? ஃபோனவை. நான் போய் தலைவரை பார்க்கனும்... பாய்... மொய்தீன் பாய்.... என்னமா மாசா இருக்காரு நம்ம தலைவரு பாய் கெட்டப்புல... ஹையோ...

அமுதா : அடியே சினிமா பைத்தியம். ஃபோனை வச்சிடாத. ஒரு பிரச்சினை.

வானதி : என்ன பிரச்சினை.

அமுதா : தேன்மொழி வீட்டில் பிரச்சினை. நீ உடனே வா...

வானதி : அதெல்லாம் முடியாது படம் முடிஞ்சதும் வரேன்.

அமுதா : அடியே ஏற்கனவே பார்த்த படம்தானடி. சீக்கிரம் வாடி. அர்ஜூனன் எனக்கு ஃபோன் அடிச்சி அழுறான்.

வானதி : என்னக்கா சொல்றீங்க? அர்ஜூனன் அழறானா? என்ன‌ஆச்சு? தேன் மொழிக்கு எதுனா?

அமுதா : அது தெரிலடி அதுக்குத்தான் உன்னை கூப்பிடுறேன்.

வானதி : அட பைத்தியக்கார அக்கா. இதைத்தானே  முதல்ல சொல்லனும். அதை விட்டுட்டு முனியனோட ஜாதி பத்தி பேசுற. தங்கச்சி வாழ்க்கையை விட ஜாதி பெருசா போச்சா? உங்களை திருத்தவே முடியாது. சரி நீ தேன்மொழி வீட்டுக்கு போ... நானும் வரேன்.
போனை வைத்த வானதி விரைவாக தேன்மொழி வீட்டிற்கு ஓடினாள்.

- தொடரும்.
[+] 3 users Like Ishitha's post
Like Reply


Messages In This Thread
RE: தின்னையில் கிடந்தவனுக்கு திடீர் கல்யாணம், 2 பொண்டாட்டி! - by Ishitha - 19-02-2024, 02:17 PM



Users browsing this thread: 1 Guest(s)