Misc. Erotica நளினி
#35
பகுதி - 34

"ஆமாண்டா, நான்தான், இப்போ இந்த கோலத்துல, அதுவும் என் பொண்டாட்டி மாதிரி இருக்கேன் இப்போ, மாற முடியாம இருக்கேன்" என்றபடி அவன் சட்டை collarஐ பிடித்து "எனக்கு எல்லாத்துக்கும் பதில் தெரிஞ்சாகணும், உன்னவிட்டா எனக்கு யாரையும் தெரியாது, எங்கே ஆரம்பிச்சதோ அங்கயே தான் தேடணும், அதுக்கு நீதான் உதவி பண்ணனும்" என்றேன். அவன் என் கைகளை தட்டிவிட்டு என்னைத்தள்ளி ஜன்னலையும் கதவையும் வெளியே யாரேனும் இருக்கின்றனரா என பார்த்துவிட்டு இறுக்கமூடிவிட்டு "இதோ பார் நீ அன்னிக்கு அங்க இருந்திருக்கக்கூடாது, அது உன்னோட தப்பு, airportல இருந்து நேரா officeகு போயிருக்கவேண்டிய நீ வீட்டுக்கு போயிருக்ககூடாது. நீ இருக்றது தெரியாம நா அங்க வந்ததும் உன்ன அந்த கோலத்துல பார்த்து உன்னோட விளையாடினதும் என்னோட தப்பு, moreover உன்ன பொம்பளையா மாத்தினதும் பெரிய தப்பு, இதுக்கெல்லாம் சேர்த்து இப்போ அனுபவிச்சிண்டிருக்கேன். Please இங்கிருந்து கிளம்பு, அவங்க உன்ன follow பண்ணி என்ன கண்டுபுடிச்சாங்கன்னா என் situation ரொம்ப மோசமாயிடும்" என்றான். நான் விடுவதாக இல்லை. "நீ எனக்கு சொல்லவேண்டியது சொல்லிடு இப்பவே கிளம்பிட்றேன்" என்றேன். "உனக்கு என்ன சொல்லனும்" என்று கேட்டான். "கைல இருக்குற மோதிரத்தோட powers என்ன, எந்த organisation ஓடது இது, ஏன் எனக்கெதிரா plot பண்றாங்க, நீயும் செல்வியும் affairல ஏன் இருக்கீங்க" என்றெல்லாம் கேட்டேன். அவன் கட்டிலில் அமர்ந்துகொண்டான் நான் நாற்காலியில். லேசாக புன்னகைத்து "உன் wife மொதெல்ல womanஏ இல்ல தெரியுமா, எல்லாம் அவனுங்க arrange பண்ணினதுதான்" என்றுகூற "அதெல்லாம் என் old friend புருஜித்னு தெரியும் புதுசா எதுனா சொல்லு" என்றேன். "அதெப்படி கண்டுபுடிச்ச" என்றதும் உஷாரானேன். "நீ இருக்கற எடத்தையே கண்டுபுடிக்க முடிஞ்ச என்னால அத கண்டுபுடிக்க முடிஞ்சிருக்காதா" என்று கேட்டேன். பதிலை ஏற்றுக்கொண்டவன் "எதுக்கு உனக்கு againstஆ plot பண்றாங்கனு தெரியல, ஆனா நா மோதிரத்த உன்மேல use பண்ண அப்புறம்தான் இன்னும் speed up பண்ணாங்க, தேவையில்லாம use பண்ணின என்ன search பண்ண ஆரம்பிச்சாங்க" என்றான். "சரி ring பத்தி describe பண்ணு" என்றேன். 'மாட்டேன். Secrecyகாக sworn பண்ணிருக்கேன்" என்றான்.

"ஹாஹா nice joke. நா already use பண்ணி பாத்திருக்கேன், left right difference தெரியும், இதுல இன்னும் கூடயிருக்குனு feel பண்றேன். So சொல்றது better" என்றேன். "இது ஏதோ விளையாட்டுனு நினைக்காத, அவனுங்க மோசமானவனுங்க அவனுங்க கையாலலாம் சாக முடியாது" என்றான். எனக்கு கோவம் வந்தது. சட்டென்று அவன்மேல் பாய்ந்து கீழே தள்ளி "அப்போ என் கையால சாகுறது betterஆ, ஒழுங்க அந்த organisation பத்தி சொல்ற இல்லைனா அவ்வளவுதான்" என்று மிரட்டினேன். அவன் அசரவேயில்லை. என் தொப்பி கீழே விழுந்து என் நீண்டமுடி தெரிந்தது. அவன்மேல் அமர்ந்திருந்த என்னை இறுக்கிபிடித்தான். "என்ன நளினி ஆம்பளையா திரும்ப மாறணும்னு idea இல்லையோ இப்போ உனக்கு என்னைய விட்டா யாரிருக்கா" என்றான். "உன் organization ஓட பல பேரோட நான் contactல வந்தாலும் எனக்காக ஒர ஜீவனிருக்கு" என்றேன். "அப்போ அங்கயே கேட்ருக்கலாமே ஏன் இங்க என்ன பாக்க வந்த, ஆசைக்காகதானே வந்த" என்று நக்கலாக கேட்டான். "ஆசையா, நீ பண்ணுணதுக்கு பேரே வேற. Moreover உன்ன சும்மா எப்டி விட்றது, உன்னாலதான் எல்லாமே ஆரம்பிச்சது" என்றேன். என் sunglassesஐ கழட்டிவிட்டு "No எல்லாம் புருஜித்லருந்து ஆரம்பிச்சது, அவன்லருந்து சொல்ல ஆரம்பி" என்றான். அவனிடமிருந்து எழுந்து கீழே அமர்ந்தேன். "Good friends, ambitious, ஆனா seperateஆ போறது betterனு feel பண்ணி பிரிஞ்சோம். நா startup ஆரம்பிச்சி betterஆ வண்டேன், but he didnt" என்றேன். "அப்றம் அவன் காணாம போனது blah blah லாம் ok next செல்விக்கு வா" என்றான். "Company start பண்ணி 2 years ஆனப்றோம் first time செல்விய interviewல பாத்தேன். அப்போலாம் ஒன்னுமில்ல. Laterஆ தான் ரெண்டுபேருக்கும் attachment வந்துச்சு. 3 years கழிச்சு marriage பண்ணின்டோம்" என்றேன். "இங்க நா சொல்லுறேன். 3 yearsகு முன்னாடி college finish பண்ணிட்டு campusல appear ஆகுறப்போ சிலபேர் approach பண்ணி உன் companyல better packageல offer கொடுத்தாங்க, but heist work பண்ணி கொடுக்கனும்னு சொன்னாங்க, நா ok சொன்னேன். Inside jobகு செல்விய refer பண்ண சொன்னாங்க, அதுனாலதான் உனக்கு எங்கமேல doubt வந்துச்சு, மத்தபடி nothing happened" என்றான். "அப்டி ஒருநாள் நீ heist பண்ணப்போ நா மாட்டிண்டேன். ஆனா அதுக்கப்புறம் ஆம்பளையா மாறிட்டேன். After that 5 occasions ஆகிடுச்சு இப்போ கடைசியா இப்டி நிக்குறேன். என்னோட jobஉம் போய்டுச்சு. Bodyஉம் போய்டுச்சு. என்னதான் பண்ணுறது" என்று அழுதேன்.

என்னை கட்டிக்கொண்டு முதுகை தடவி சாந்தப்படுத்தினான். "உன்ன பாக்க கஷ்டமாதான் இருக்கு. Only one secret சொல்லுறேன். பொதுவா ringஆல மாத்தினா யாரும் permanentஆ மாற மாட்டாங்க. அவங்கள அதுக்கப்புறம் fertilise பண்ணுறது inportant" என்றான். எனக்கு விளங்கவில்லை. "அப்டினா" என்றேன். "Means அவங்க pregnant ஆகணும். எனக்கே உன்ன fuck பண்ண அப்றம்தான் தெரிஞ்சது. நீ எவ்ளோ நாளா செல்வி மாறி இருக்க? என்று கேட்டான். "5-6 daysஆ இருக்கேன்" என்றேன். அமைதியாக என்னை நோக்கினான். எனக்கு விளங்க ஆரம்பித்தது. "நா pregnantஆ இருக்கேனா அப்போ" என்றதிர்ந்தேன். "Permanent" என்றான். என் அழுகை இன்னும் கூடியது. "No i will not accept this, please எதுனா பண்ணு" என்று அவனிடம் கேட்டேன். "Ring பத்தி இன்னும் தெரில பாரு உனக்கு, உன்ன திரும்பவும் change பண்ண முடியும் என்னால. அதுக்கு என்ன பண்ணனும்னு உனக்கு தெரியும்" என்றான். நான் அவனை முறைத்தேன். "வேண்டாமப்பா enjoy பண்ணுற வரை பண்ணிட்டு force பண்ணிட்டான்னு சொல்லிடுவே. வம்பே வேணாம், you settle me something big, thats enough"என்றான். நான் கண்களை துடைத்துவிட்டு "1 hourல திரும்ப வர்றேன்" என்றுகூறி கிளம்ப முயன்றேன்.
Like Reply


Messages In This Thread
நளினி - by நளினி Author - 05-02-2024, 08:25 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 10:03 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 10:05 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:09 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:10 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:11 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:12 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:14 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:14 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:15 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:52 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:52 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:53 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:53 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:34 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:35 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:35 AM
RE: நளினி - by நளினி Author - 07-02-2024, 12:36 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:36 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:37 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:37 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:38 AM
RE: நளினி - by omprakash_71 - 07-02-2024, 06:22 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:04 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:04 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:04 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:46 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:47 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:47 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:48 PM
நளினி - by நளினி Author - 08-02-2024, 11:42 AM
நளினி - by நளினி Author - 08-02-2024, 11:43 AM
நளினி - by நளினி Author - 08-02-2024, 11:43 AM
நளினி - by நளினி Author - 08-02-2024, 03:44 PM
நளினி - by நளினி Author - 08-02-2024, 03:45 PM
நளினி - by நளினி Author - 08-02-2024, 03:45 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:31 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:32 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:32 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:33 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:33 AM
RE: நளினி - by omprakash_71 - 09-02-2024, 06:02 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:00 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:01 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 08:47 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 08:48 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 11:01 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 11:19 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 11:35 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 11:58 PM
நளினி - by நளினி Author - 10-02-2024, 12:14 AM
RE: நளினி - by omprakash_71 - 10-02-2024, 05:26 AM
நளினி - by நளினி Author - 07-03-2024, 08:37 PM
RE: நளினி - by krishnaid123 - 09-03-2024, 12:22 PM



Users browsing this thread: 4 Guest(s)