Misc. Erotica நளினி
#16
பகுதி - 16

மடலை படித்ததும் முதலில் என்னால் நம்ப முடியவில்லை. திரும்பவும் ஒருமுறை படித்தபின்தான் அதிலிருந்தது புரிந்தது. "Sir என்ன நடக்குது, இப்டி one sidedஆ decision எடுக்குறதுக்கு எதுக்கு comittee நடத்தனும். இல்ல புரில எனக்கு, என்னையவே என் companyல இருந்து fire பண்றதுக்கு எப்டி முடியும்?" என்று ஜகதீசனிடம் கேட்டேன். "Sir இது onwe sidedஆ எடுத்த decision இல்ல. As a whole, members எல்லாரும் சேர்ந்து anonyumousஆ எடுத்த decision இது. Its sad to say this but உங்கள இந்த company விட்டு remove பண்ணாதான் futureகு ஒரு safety இருக்கும். நீங்க இந்த companyஅ gambling மாதிரி treat பண்றீங்க, your risk handling hasnt failed us yet it might afterwards. Recentஆ நடந்த contractகூட அப்டிதான் இருஞ்சு. Long before this thing நாங்க உங்களோட involvementஐயும் companyஓட growthஐயும் பத்தி openஆ discuss பண்ணலனாலும் everyone felt the same. இப்ப நடந்ததுக்கு எவ்ளோ logicalஆ arguements வெச்சாலும் at the end this is just a miracle. Clear cutஆ இது success ஆகுறதுக்கு எந்த ஒரு basisஉம் நம்ம யாராலையும் explain பண்ணமுடியாது. சும்மா gut feelingsல company நடத்திட முடியாது. அதுனாலதான் இந்த decisionகு வந்தோம்." என்றார். "நா என்னோட சொந்த காசுல hardwork பண்ணி develop பண்ண இந்த companyல இருந்து என்ன யாராலும் remove பண்ண முடியாது. இதுவரைக்கும் நம்ம ups and downs எல்லாம் எல்லாரும் சேர்ந்து எடுத்த decisions & policiesஆல வந்தது, moreover என்னோட personal traitsஆலதான் company இதெல்லாம் கண்டுச்சுனாலும் the weights of ups simply overweigh that of downs. Companyஓட majority shares என்கிட்டதான் இருக்கு. என்ன remove பண்ணா major volatility வரும், அத Handle பண்றதுக்கு நெறைய time ஆகும். அதெல்லாம் எப்படி face பண்ணுவீங்க? Furthermore என்னால legalஆ move பண்ணி இந்த decisionஅ overrule பண்ணவும் முடியும் அதுக்கு companyக்கும் செலவு வரும், அப்டியெல்லாம் இருக்றப்போ எப்டி என்ன easyஆ remove பண்ணமுடியும்? " என்று கேட்டேன்.

ஜகதீசன் "Sir உங்கள Ceo postல இருந்துதான் offcial actions எடுக்குறதுலருந்து relieve பண்றோம் மத்தபடி உங்களோட financial hold இன்னும் இருக்கும். Recentஆ தான் HRஓட policy updateல executive comitteeகு Ceoவ change பண்றதுக்கு legalஆ எந்த restrictionsஉம் இல்லனு 723rd pageல 18th clauseல modify பண்ணாங்க அதுக்கு நீங்களும் approval கொடுத்துருக்கீங்க, so நீங்க legalஆ move பண்ணபாத்தாலும் risk உங்களுக்குதான், but i believe you will go for it" என்று பதிலுரைத்தார். சற்று யோசித்தேன். 1000 பக்கங்களுக்கு மேலுள்ள company policyஇல் இப்படி நுணுக்கமான மாற்றங்களையெல்லாம் முன்கூட்டியே கவனித்திருந்தால் இந்நிலை நமக்கு வந்திருக்காது என்று சிந்தித்தேன். கணினியில் உடனடியாக புதிய policyஇன் அந்த குறிப்பிட்ட பக்கத்தை படித்தேன். அவ்வாறாகவேயிருந்தது. அதற்கு என் ஒப்புதலும் கூடவேயிருந்தது. அமைதியானேன். "Sir you are talented. To make this much big of a success from scratches and the background that you are from, i hope that you should consider this as a victory. You can always be able to find and innovate something, dont be sad. Take some personal time and space and think about it" என்று executive comittee member ஒருவர் கூறினார். "Maybe i need some time i guess, சரி அப்போ என் Placeல யாரு வர்றப்போறது?: என்று கேட்டேன். "Thats under discussion Sir, கூடிய சீக்ரமே finalize பண்ணிடுவோம்" என்றார் ஜகதீசன். இவராகத்தான் இருப்பாரென்று யூகம் வந்தது. "Sir இந்த decision immediately effective so please understand பண்ணிக்கோங்க" என்றார். எனக்கு புரிந்துவிட்டது. தலையை ஆம் என்று அசைத்து என் பொருட்கள் என் விவரங்கள் அனைத்தையும் சேர்த்துக்கொண்டேன்.

சிறுவயதில் என் குடும்பம் தாய் தந்தை அக்கா நான் என நால்வரும் இருந்தோம். தந்தை அரசு ஊழியர், தாய் ஆசிரியை. அக்கா என்னைவிட 3 வயது மூத்தவள். பெரிதாக குடும்பமாக இணைந்து இயங்காவிட்டாலும் அவ்வப்போது சிறுசிறு சந்தோஷங்கள் சண்டைகள் என இருந்தோம். என் அக்காவுடன் மட்டும் எதோ நெருக்கமாக இருந்தேன். ஆதலால் படிப்பிலும் கல்வியிலும் அதிகமாக நாட்டம் கொண்டிருந்தேன். நான் 10ஆம் வகுப்பு தேர்வெழுதி முடிவுகளுக்காக காத்திருந்தபோது குலதெய்வம் கோவிலுக்கு எங்கள் வண்டியில் சென்று திரும்பும்போது விபத்தில் சிக்கி என் குடும்பத்தில் என்னைத் தவிர மூவரும் இறந்து போயினர். மிகவும் ஒடிந்து போய்விட்டேன். சொந்தபந்தம் என்று சொல்லிக் கொள்ளும்படியாக யாருமில்லாததால் என்ன செய்வதென்றே புரியவில்லை. அப்போது நான் 10வதில் எடுத்த நல்ல மதிப்பெண்ணால் என் பள்ளியே எனக்கு சலுகையளித்தது. அரசு ஊழியர்கள் என்பதால் என் பெற்றோர்களின் ஓய்வூதிய பணம் எனக்கு வந்தது. படித்ததும் எனக்கு அரசு வேலையும் நிச்சயமானது. ஆனால் இஷ்டமில்லை. உயர்கல்வி பயிலவேண்டுமென முடிவெடுத்தேன். அக்காவிற்காக சேர்த்த பணமும் நகையும் வைத்து +2 முடித்தேன். போட்டித்தேர்வுகளில் வெற்றிக்கண்டு IITஇல் மென்பொருள் பொறியியல் பட்டம் பெற்றேன். அடுத்து IIMஇல் நிர்வாகம் பட்டம் பெற்றேன். அப்போது நானும் என் நண்பன் புருஜித்தும் சேர்ந்து Venture Capitalistsஐ நாடி எங்களுடைய வணிக எண்ணங்களை பகிர்ந்தோம். அவர்களுக்கு பிடித்துபோயிருந்து, இருவருக்கும் நிதி வழங்க முன்வந்தனர். தனித்தனியாக நிறுவனங்கள் தொடங்கினோம். நான் 4 ஆண்டுகளில் அவர்களுடைய கடனை அடைத்தேன். ஆனால் அவனோ எங்கே சென்றான் என்றே தெரியாமல் போனது. பின்னர் அவனுடைய நிறுவனத்தையும் நானே வாங்கி அந்த கடனையும் அடைத்தேன். என் நிறுவனத்தையும் வளர்த்தேன்.
Like Reply


Messages In This Thread
நளினி - by நளினி Author - 05-02-2024, 08:25 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 10:03 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 10:05 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:09 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:10 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:11 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:12 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:14 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:14 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:15 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:52 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:52 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:53 PM
நளினி - by நளினி Author - 05-02-2024, 11:53 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:34 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:35 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:35 AM
RE: நளினி - by நளினி Author - 07-02-2024, 12:36 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:36 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:37 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:37 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 12:38 AM
RE: நளினி - by omprakash_71 - 07-02-2024, 06:22 AM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:04 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:04 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:04 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:46 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:47 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:47 PM
நளினி - by நளினி Author - 07-02-2024, 11:48 PM
நளினி - by நளினி Author - 08-02-2024, 11:42 AM
நளினி - by நளினி Author - 08-02-2024, 11:43 AM
நளினி - by நளினி Author - 08-02-2024, 11:43 AM
நளினி - by நளினி Author - 08-02-2024, 03:44 PM
நளினி - by நளினி Author - 08-02-2024, 03:45 PM
நளினி - by நளினி Author - 08-02-2024, 03:45 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:31 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:32 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:32 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:33 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:33 AM
RE: நளினி - by omprakash_71 - 09-02-2024, 06:02 AM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:00 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 12:01 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 08:47 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 08:48 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 11:01 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 11:19 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 11:35 PM
நளினி - by நளினி Author - 09-02-2024, 11:58 PM
நளினி - by நளினி Author - 10-02-2024, 12:14 AM
RE: நளினி - by omprakash_71 - 10-02-2024, 05:26 AM
நளினி - by நளினி Author - 07-03-2024, 08:37 PM
RE: நளினி - by krishnaid123 - 09-03-2024, 12:22 PM



Users browsing this thread: 2 Guest(s)