Adultery ரக்ஷனாவோடு ஒரு நாள்...
(16-09-2023, 12:52 AM)Ishitha Wrote: ஒரு படம் பார்த்தால் நல்லா இருக்குன்னு சொல்றோம். நல்லா இல்லைன்னா அதை பற்றியும் குறைகள் சொல்கிறோம்.

இங்கு பல வாசகர்கள் கதை எவ்வளவு கீழ்த்தரமாக சென்றால் என்ன எனக்கு சுயஇன்பம் செய்ய எது கிடைத்தாலும் போதும் என்கிற மனநிலை பலரின் கமெண்ட்டில் தெரிகிறது.
விளைவு , இந்த தளத்தை திறந்தாலே இன்செஸ்ட் குப்பைகளால் நிரம்பி வழிகிறது‌.

உங்கள் கதை அதில் மாறுபட்டு இருக்க , உங்களை பாராட்ட நினைக்கையில் நீங்களும் இன்செஸ்ட் என்னும் சாக்கடை நோக்கி கதையை நகர்த்தியதால், எங்கே ஒரு தரமான கதை, குப்பை கதையாக மாறிடுமோ என்கிற என்னத்தில் விமர்சனம் செய்தேன். 
என் விமர்சனத்தை ஏற்று கொண்டமைக்கு நன்றி.

யார் என்ன சொன்னாலும் நீங்க உங்களுக்கு தோன்றுவதை கதையா போட்டு டெய்லி அப்டேட் கொடுங்க என சுய இன்பம் செய்யும் காஜிகள் கூறுவார்கள். 

அதை நம்ப வேண்டாம்.

கதை வெறும் வாசகர்கள் காஜி தனிக்க சுயஇன்பம் செய்ய நாம் பதியவில்லை.

அதில் ரசனை கலந்து எழுதுகிறோம். அதில் சமுதாயம் அக்கறையும் இருப்பது நல்லது. நான் எல்லாம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கதை எழுதுகிறேன்.

எனவே உங்கள் கதை ரசனையோடு ரசிக்கும் படியும் அதே சமயம் இன்செஸ்ட் போன்ற சமூக சீர்கேடு இல்லாமலும் பயணிக்க சக கதையாசிரியராக உங்களை வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு
உங்கள்
இஷிதா.
Like Reply


Messages In This Thread
RE: ரக்ஷனாவோடு ஒரு நாள்... - by Vijay41 - 16-09-2023, 05:43 AM



Users browsing this thread: 3 Guest(s)