Adultery ரக்ஷனாவோடு ஒரு நாள்...
(14-09-2023, 12:20 AM)மணிமாறன் Wrote: அனைத்து வாசகப் பெருமக்களுக்கும், தொடர்ந்து வாசித்து நிறைய திறமையான எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் வாசிப்பாளர்களுக்கு வணக்கம்!..
இவ்வளவு நாட்கள் தள்ளி போனதற்கு காரணம் ஒரே ஒரு கமெண்ட் தான்!..அவர் விலாசிய முதல் வரியிலேயே ஃபோனை தூக்கி போட்டுவிட்டேன்!..கோபமாக இல்லை, மிகவும் பயந்தவனாகவே நான் என்னுடைய ஃபோனை தூக்கி போட்டேன்!..அந்த கமெண்டை படித்ததில் இருந்து நான் நானாகவே இல்லை!.. குறிப்பாக சொல்ல போனால், என்னுடைய வேலையிலேயே கவனம் செலுத்த முடியவில்லை!..அவ்வளவு பாதித்து விட்டது!..ஒரு உண்மையை உங்களுக்கு சொல்லவா, நான் சுய இன்பம் பெற்றே ஒரு மாதகாலமாகியது!..அதற்கு காரணம் அந்த கமெண்ட் தான்!..ஆனால் அவர் கூறிய கருத்து உண்மையிலேயே என் தலையை சம்பட்டியால் அடித்தது போல் இருந்தது!..ஆமாம், அவர் சொல்வதும் சரிதானே, நன்றாக சென்று கொண்டிருந்த கதையை இன்செஸ்டாக மாற்றியது என்பது நானே எதிர்பார்க்காத ஒன்றுதான்..அந்த கமெண்டை படித்து தெரிந்து கொண்ட இரண்டு விஷயங்கள், 

1. இந்த மாதிரியான கமெண்டை தாண்டி தான் நிறைய எழுத்தாளர்கள் தங்களுடைய தடத்தை அழுத்தமாக பதித்திருப்பார்கள்!..அவர்களும் இதை பார்த்து மூட் அவுட் ஆகி இருந்திருந்தால் நாமெல்லாம் நல்ல எழுத்தாளர்களுக்கு சிக்கி அடித்திருக்க வேண்டும்!..

2. நான் என்னையில் இருந்து இவ்வளவு கோலையானேன்!...என் மேல் நம்பிக்கை வைத்து படித்துக் கொண்டிருந்தவரின் ஒரு நம்பிக்கையை இன்செஸ்ட் என்ற ஒற்றை வார்த்தையில் கெடுத்தால் கோபப் படாமல் என்ன செய்வார்?..அதற்காக இப்படி உன்னையும் ஒரு ஆள் என்று மதித்து கமெண்ட் செய்த பிற வாசகர்களுக்கு நீ ஓடி ஒளிந்து கொண்டு அவர்களையும் எதற்கு காக்க வைத்தாய்?..

என்று என் மனசாட்சி என்னை எவ்வளவு கேள்வி கேட்டாலும், எனக்கு மறுபடியும் இங்கு வந்து எழுதும் அளவுக்கு தைரியம் கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்!..அன்றைக்கு போனவன் இன்றைக்கு தான் இந்த தளத்திற்கு வருகிறேன்!...

முதலில் எல்லாரும் என்னை தங்களுடைய தம்பியாகவோ இல்லை ஒரு அண்ணனாகவோ நினைத்து மன்னித்து விடுங்கள்!..நான் என்னதான் ஒரு கமெண்டிற்கு பயந்து ஓடி ஒளிந்திருந்தாலும், அந்த வாசகர் கூறிய வார்த்தைகள் அனைத்தும் ஆகப்பெரும் உண்மை!..அதில் எள்ளளவும் தவறில்லை!..சொல்லப்போனால் அவர் தான் கதையை அந்த அளவிற்கு மைன்யூட்டாக படித்திருக்கிறார்!..அதனால் தான் ஒரு நல்ல கதையை நாசமாக்கிட்டான் என்ற வார்த்தை அவருடைய மனதில் இருந்து வந்ததை என்னால் உணர முடிந்தது!..

என்னுடைய தரப்பில் இருந்தது என்னவென்றால், அந்த இன்செஸ்ட் காட்சியை அடுத்த கட்டத்திற்கு ஒரு துணை காட்சியாகத்தான் கொண்டு செல்ல நினைத்தேனே ஒழிய, அதனை ப்ரதானமாக வைத்தே, கதையை கொண்டு செல்லும் நோக்கு எனக்கில்லை!..அந்த இன்செஸ்ட் பகுதியினை இரண்டு மூன்று வரிகளில் முடித்து  விடலாம் என்று நினைத்து எழுதிய என் கைகள், இன்னும் இன்னும் என்று வார்த்தைக்கு மெறுகேற்றுவது போல, அக்காட்சியை மிகவும் தவறுதலாகவே எழுதி விட்டேன்!..

இன்ஃபேக்ட் அந்த இன்செஸ்ட் காட்சியை வேறு மாதிரியாக எடிட் செய்து மீண்டும் கதையை தொடற போகிறேன், இனி என்னுடைய கதையில் இன்செஸ்ட் கண்டிப்பாக இடம் பெறாது, 100 சதவிகிதம் அடித்து கூறுகிறேன்!..உங்களது தம்பியாகவோ அல்லது அண்ணனாகவோ என்னை நினைத்து எனக்கு இன்னோரு வாய்ப்பை குடுத்து என் கதையை படித்தால் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல கதையை தருவேன் என்பதை அடித்து கூறுகிறேன்!..

ஏதாவது தவறுதலாக பேசியிருந்தால் மன்னிக்கவும்  Namaskar Namaskar  Namaskar ...


அந்த கருத்தை பதிந்தது நான்தான்.

"நீ என்ன சொல்வது? நான் அப்படித்தான் கதை எழுதுவேன் என கூறாமல், என் தவறை திருத்தி கொள்கிறேன் என்று உங்கள் தவறை புரிந்து கொண்ட போதே நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்.

உங்கள் பதில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இனி இன்செஸ்ட் தொடராது என நீங்கள் அளித்த உத்திரவாதத்திற்கு நன்றி.

கதையை வழக்கம் போல தரமாக தொடர என் மனதார வாழ்த்துக்கள் தோழர் மணிமாறன்.

இப்படிக்கு உங்கள்
இஷிதா.
[+] 2 users Like Ishitha's post
Like Reply


Messages In This Thread
RE: ரக்ஷனாவோடு ஒரு நாள்... - by Ishitha - 14-09-2023, 12:52 AM



Users browsing this thread: 6 Guest(s)