Incest ❤️ ஏய்.. புருஷா... ❤️
அனுக்ரஹா அவனை அடித்துவிட்டு வெட்கத்தோடு தலை குனிந்து கொண்டாள்.

"யாரோ‌ கிஸ் கேட்டதுக்கு அதெல்லாம் முடியாது அது இதுனு சீன் போட்டாங்க.. இப்போ என்னன்னா.. சுத்தியும் யாரு இருந்தாலும் பரவால்லனு நல்லா வச்சு உறியுறாங்க.." கிண்டலாக சொன்னான்..

அனுக்ரஹா வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டாள்..
"ஹைய்ய்யூ.. போ... " முகத்தை மூடிக்கொண்டு  சினுங்கினாள்.

"என்னாமா கிஸ் அடிக்கிறாங்கப்பா.. அதுவும் அந்த நாக்கு ஆடுன ஆட்டம் இருக்கே.. யப்பா.."

"சும்மா இருடா.. அய்யூ.. கிஸ் பண்றேனு சொல்லி நீதான் என்னமோ செஞ்சுட்ட.. கடைசில என்னைய கிண்டல் பண்றியா.."

"ச்சே கிண்டல் எல்லாம் பண்ணல.. சும்மா லுலுலாய்க்கு... நெஜம்மாவே செம்மையா இருந்துச்சு அனு.."

வெட்கத்தில் முகம் சிவக்க உட்காந்திருந்தாள்.. பொண்டாட்டினு சொல்ல வச்சான்.. இப்போ தியேட்டர்ல வச்சு கிஸ் பண்ணிட்டான்.. இன்னும் என்னலாம் பண்ணப்போறானோனு அனுக்ரஹா யோசித்துப் பார்த்தாள்.

"சரி அதையே சொல்லாத விடு.. நீ தான் அவங்களை இவங்களை பாருனு சொல்லி உசுப்பேத்தி விட்டு காரியத்தை சாதிச்சுட்டில.. இனிமேல் ஒழுங்கா படத்தை மட்டும் பாரு.."

"சரிங்க பொண்டாட்டி.."

வெட்கத்தோடு சிரித்தாள்.

இடைவேளை வந்தது.. ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வரேனு விஷ்வா போனான்..‌

அனுக்ரஹா காதலனோடு படம் பார்க்க வந்த காலேஜ் பொண்ணு மாதிரி பூரிப்போடு உட்காந்திருந்தாள்..

கொஞ்ச நேரத்தில் விஷ்வா கையில் ஐஸ்கிரீமோடு வந்தான்..

"ஏன்டா காஃபி வாங்கிருக்கலாம்ல.."

"வீட்ல தான் காஃபி குடிக்கிறீங்களே.. இங்க வந்தா இது மாதிரி தான் சாப்பிடனும்.. அதுவும் நாம புதுசா கல்யாணமான ஜோடி.. "

"இதையே சொல்லிக்கிட்டே இருக்கானே கடவுளே.."

அனுவிடம் ஒரு ஐஸ்கிரீமை கொடுத்தான். அனுக்ரஹா‌ அதை நாக்கால் தடவி சிலிர்த்தாள்..

"ஊஊஊ.. பல்லு கூசுது.."

திரும்ப படம் ஆரம்பமானது.. 

"அனு எனக்கொரு வாய் கொடு.."

"உன்கிட்ட தான் இருக்குல்ல.."

"இருந்தாலும் என் பொண்டாட்டி சாப்பிட்ட ஐஸ்கிரீம் டேஸ்ட் அதிகமா இருக்கும்ல.."

தன் உதட்டில் ஒட்டியிருந்த ஐஸ்கிரீமை நாக்கால் வழித்தபடி அவனைப் பார்த்து சிரித்தாள்..

தன்னுடைய ஐஸ்கிரீமை நீட்டி விஷ்வா ஒரு வாய் சாப்பிட்டான்.. தன்னோட ஐஸ்கிரீமை நீட்டினான்..(( இது ஒரிஜினல் ஐஸ்கிரீம் தான்.. வேறு எதுவும் இல்ல.. )) அனு அந்த ஐஸ்கிரீமை ஒரு வாய் சாப்பிட்டாள்..

அவள் உதட்டில் ஒட்டியிருந்த ஐஸ்கிரீமை விரலை நீட்டி வழித்து எடுத்து சாப்பிட்டான்..

"Bloody sweet" 
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 7 users Like Kokko Munivar 2.0's post
Like Reply


Messages In This Thread
RE: ❤️ ஏய்.. புருஷா... ❤️ - by Kokko Munivar 2.0 - 06-09-2023, 10:38 PM



Users browsing this thread: ju1980, 13 Guest(s)