Incest ஓகேனக்கல்
#38
அடுத்த நாள், காலையில் எழுந்ததும், அக்கா எப்போதும் போல ஸ்போர்ட்ஸ் ட்ரெஸ் போட்டு என்னை மயக்கப் பார்த்தாள். நான் அவளை ஏறெடுத்தும் பார்க்காமல், ‘காக்க காக்க கனக வேல் காக்க’ என்று கந்தர் சஷ்டி கவசம் சொல்லி என்னை நானே காத்துக்கொண்டேன்.



கொஞ்ச நேரம் கழித்து மாமா என்னிடம் வந்து, “ மச்சான், பெங்களூர்ல கம்பெனி, வீடு,….. வீடு, கம்பெனின்னு ன்னு மெக்கானிக்கல் லைஃப்பா வாழ்ந்து போரடிக்குது. சென்னையும் அதே மாதிரிதான் இருக்கு. இயந்தரத் தனமான வாழ்க்கை. கர்நாடகா பக்கம் நல்ல மழை பேஞ்சு இப்ப ஓகேனக்கல்ல தண்ணி நல்லா வருதாம். அதனால ஃபால்ஸ் பாக்கிறதுக்கு நல்லா இருக்காம். அதனால இருக்கிற லீவை ஓகேனக்கல் போய் அங்கே அருவியில் போய் குளித்து விட்டு ஜாலியாக இருந்து விட்டு வரலாம்னு நினைக்கிறேன். என்ன சொல்றீங்க?!”

“ நீங்க சொல்றது சரிதான் மாமா. நல்ல சீசன்தான். ஆனா, என்னால வர முடியாதே. அம்மா தனியா இருப்பாங்க அவங்களுக்கு துணையா நான் இருக்கணும்.” என்று நான் சொன்னதைக் கேட்ட அம்மா, பக்கத்தில் வந்து, “ஒன்னும் பிரச்சினை இல்லே . நீயும் அவங்களோட போய்ட்டு வாடா. நீயும் காலேஜ், படிப்பு, அது இதுன்னு ஒரு பொழுது போக்கு இல்லாம போரடிச்சுப்போய் இருக்கே.” என்று சொல்லி மாமாவைப் பார்த்து, “நீங்க கூட்டிகிட்டு போய்ட்டுவாங்க மாப்பிள்ளே. எனக்கு இங்க பக்கத்துல துணைக்கு இருக்காங்க. நான் என்னைப் பாத்துக்கறேன்.” என்றாள்.

உடனே மாப்பிள்ளை அவருக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி செல் போனில் வனத் துறை உயர் அலுவலர் ஒருவரிடம் பேசி, ஓகேனக்கல்லில் காட்டுப் பகுதியில் அருவிக்குப் பக்கத்தில், வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியை மூன்று நாள் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார்

காலை டிபன் முடித்து விட்டு, மூன்று நாள் தங்குவதற்கு ஏற்றபடி ட்ரெஸ், மற்ற அவசியமான பொருள்களை எடுத்துக் கொண்டு நாங்கள் மூன்று பேரும் காரில் ஓகேனக்கல் பயணமானோம்.

சென்னையிலிருந்து தேசிய சாலை எண்- 48- ல் பயணம் செய்து, திருப்பத்தூர் வழியாக தருமபுரி வந்து, அங்கிருந்து ஓகேனக்கல் பயணமானோம்.
ஏற்கனவே ஒகேனக்கல் பற்றி ஒருவர் சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால், நேரில் பார்க்கப் போவது இதுதான் முதல் முறை.

ஒகேனக்கல் அருவி பற்றி அவர் சொன்னது இதுதான்,….

தருமபுரியில் இருந்து 47 கிமீ, சேலத்தில் இருந்து 85 கிமீ, ஏற்காட்டில் இருந்து 114 கிமீ, பெங்களூரில் இருந்து 146 கிமீ, மைசூரிலிருந்து 180 கிமீ, கோயம்புத்தூரில் இருந்து 217 கிமீ, சென்னையிலிருந்து 345 கிமீ தொலைவில், தருமபுரி மாவட்ட்த்தில் அமைந்துள்ள ஒகேனக்கல் அருவி பிரமிக்க வைக்கும் அருவி.

காவேரி ஆற்றின் மீது இயற்கையாக உருவான இது, தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்றாகும் , மேலும் இந்தியாவின் சிறந்த நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும் .

காவேரி நதி கர்நாடகா மாநிலத்தின் வழியாகச் சென்று தமிழக எல்லைக்குள் நுழையும் போது, உயரமான நிலப்பரப்பில் இறங்கி ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது. நீர்வீழ்ச்சிக்கு அருகில் காணப்படும் கார்பனாடைட் பாறைகள் உலகின் பழமையான ஒன்றாகும். இரண்டு கன்னட வார்த்தைகளான 'ஹோகே' என்றால் 'புகை' மற்றும் 'கல்' என்றால் 'பாறைகள்' என்பது ஹோகேனக்கல் என்ற சொல்லுக்கு புகைப் பாறைகள் என்று பொருள் தருகிறது. இது தமிழக மக்களால் மரிக்கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நீர்வீழ்ச்சியில் சுமார் 14 கால்வாய்கள் உள்ளன. 15 மற்றும் 65 அடிகளுக்கு இடையில் துளிகள் மாறுபடும். நீர்வீழ்ச்சியின் சுற்றுப்புறங்களை அடைய ஒருவர் படகு சவாரி செய்ய வேண்டும் (நில அணுகல் இல்லை). மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் அனுமதிக்கப்படும் கோரக்கிள் ரைடிங் இங்குள்ள முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகும். பொதுவாக மழைக்காலங்களில் படகு சவாரி நிறுத்தப்படும். உங்கள் நீச்சல் திறமையை முயற்சி செய்ய ஹோகேனக்கல் சிறந்த இடமாகும். தண்ணீர் மிகவும் சவாலானது. ஹோகேனக்கல் சுற்றுப்பயணப் பொதிகளின் ஒரு பகுதியாக, சுற்றுலாப் பயணிகள் அருகிலுள்ள
சுற்றியுள்ள மலைகளில் மலையேற்றத்திற்குச் செல்லலாம் . இந்த அருவியில் இருந்து வரும் தண்ணீர் ஸ்டான்லி நீர்த்தேக்கம் என அழைக்கப்படும் மேட்டூர் அணையை நோக்கி செல்கிறது.

அருகிலுள்ள விமான நிலையம் பெங்களூர் சர்வதேச விமான நிலையம் ஹோகேனகல் நீர்வீழ்ச்சியிலிருந்து 216 கி.மீ. ஒகேனக்கல்லில் இருந்து 47 கிமீ தொலைவில் உள்ள தருமபுரி ரயில் நிலையம் அருகில் உள்ளது. இது பெங்களூர், மும்பை, திருவனந்தபுரம், தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், நாகர்கோவில், மைசூர், பாண்டிச்சேரி, திருநெல்வேலி மற்றும் எர்ணாகுளம் ஆகியவற்றுடன் இரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு அருகில் உள்ள பெரிய பேருந்து நிலையம் தருமபுரி. பெங்களூர், மைசூர், சேலம், கோயம்புத்தூர், சென்னை, திருவனந்தபுரம், கொச்சி, ஊட்டி , மதுரை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் உள்ளன .

இந்த நீர்வீழ்ச்சி ஒகேனக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவில் உள்ளது. நீர்வீழ்ச்சிக்கு அருகில் எளிய திண்பண்டங்கள், குளிர்பானங்கள் மற்றும் மீன் பொரியல்களைத் தவிர நல்ல உணவுப் வகைகள் எதுவும் இல்லை.,….இப்படி அவர் சொன்னதை நினைத்தபடி காரில் முன் சீட்டில் உட்கார்ந்திருந்தேன்.


தருமபுரியிலிருந்து ஒகேனக்கல் 46 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது.

தருமபுரியிலிருந்து ஓகேனக்கல் வரை இரு வழிச் சாலை என்பதால் காரை மெதுவாகவே ஓட்டினார் மாமா. சாலையின் நடுவில் தடுப்பு சுவர் இல்லாததால், வருவோருக்கு வழி விட்டு நிதானமாக கவனமாக பயணம் செய்து கொண்டிருந்தோம். இருந்தாலும், சில இரு சக்கர வாகன ஓட்டிகள் வேகமெடுத்து போய்க் கொண்டிருந்த வாகனங்களை ஓவர் டேக் செய்து விர்ர்ரென்று பயணப்பட்டுக் கொண்டிருந்தார்கள். சாலையின் இரு பக்கமும் பசுமையான வயல் வெளிகள், ஷாப்பிங்க் காம்ளெக்ஸ்கள், வீடுகள் இருந்தன.

எனக்கு பக்கத்தில் ஓட்டுநர் இருக்கையில் உட்கார்ந்து காரை இயக்கிக் கொண்டிருந்த மாமாவிடம் பேசினேன்.

“மாமா,…. ஒகேனக்கல் பத்தி உங்களுக்கு தெரியுமா?”

“ம்,…. உங்களுக்கு தெரிஞ்சதை விட எனக்கு கொஞ்சம் அதைகமாகவே தெரியும்ன்னு நினைக்கிறேன்.’

“அப்போ அதைப் பத்தி சொல்லிகிட்டே வாங்களேன். நாங்களும் கேட்டுகிட்டே வர்றோம்.”

“ம்,….ஒகேனக்கல் : ஒரு அருவியை மையப்படுத்தி காவிரி ஆற்றை மட்டுமே நம்பியிருக்கும் ஊர். ஒரு சாலை, இரண்டு மூன்று வீதிகள்... அவ்வளவுதான். ஒகேனக்கல்லை ஊர் என்று சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. விடுதி, உணவகம் என சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பியிருக்கும் மையம். இரவிலும் அதிகாலையிலும் அமைதி காக்கிறது. பகலில் பரபரப்பாகிவிடுகிறது. ஆண்டு முழுதும் பயணிகள் வந்து போகிறார்கள்.

அங்கிருந்து தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் இருக்கும் ஊட்டமலை கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கிறார்கள். மீன் பிடித்தல், பரிசல் இயக்குதல், பரிசல் தயாரித்தல், ஆயில் மசாஜ், உணவு தயாரித்துக் கொடுத்தல் ஆகியவையே முக்கிய வாழ்வாதாரங்கள். சாலையோரம் இருக்கும் பெரும்பான்மையான வீடுகளின் முகப்பிலும் அரசு உதவியுடன் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.



ஒரு இரண்டு வருஷத்துக்கு முன்னால ஃப்ரண்ட்ஸோட வந்திருந்தப்போ,,……ஆற்றின் நடுவில் இருக்கும் ஒரு தீவிற்கு அழைத்துச் செல்வதாக இரவே சொன்னார்கள். அந்த உள்ளூர் நண்பரும் அதையே பரிந்துரை செய்தார். நாங்கள் செல்வதற்கு முதல் நாள் வரையில் ஆற்றில் வெள்ளம் இருந்ததாக அறிந்தேன். அன்று குறைந்திருந்தது. ஆட்டோவில் பரிசலை ஏற்றிக்கொண்டு, எங்களை ஏற்றிக்கொண்டு வனத்தின் வழியே சற்று பயணித்து பரிசலை ஆற்றில் விட்டு அதன் வழியே நீரோட்டத்தின் வழியே பயணித்து வரலாம். பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. இந்த மாதிரியான பயணங்கள் அனுமதிக்கப்பட்டவை அல்ல. அவர்கள் தம் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் அனுபவத்தில் இயக்குகிறார்கள். ஆனால் வெளியூரிலிருந்து பயணிகளாகச் செல்வோருக்கு அது பாதுகாப்பானதாக இல்லை.



கேரளாவின் வனத்திலிருந்து, கபினி அணையை அடைந்து அங்கிருந்து கபிலா நதியாகப் பயணித்து காவிரியில் கலந்து பிலி குண்டு வழியே தமிழகத்திற்குள் நுழைந்து ஒகேனக்கல் அருவிப் பகுதிக்கு விரைகிறது இளம்பச்சை நிறத் தண்ணீர். எந்தச் சலனமும் காட்டாமல் மௌனம் காக்கும் இடத்தில் ஆழம் ஐம்பது அடிகள் வரை கூட இருக்கலாம் என்கிறார் பரிசல்காரர். மௌனமாய் இருக்கும் இடத்தில் உள்ளே நீர் விரைந்து நகர்ந்து கொண்டிருக்கலாம். பாறைகள் தென்படும் இடத்தில் சலசலக்கும் தண்ணீர் தன் வேகத்தையும், வெறியையும் காட்டுகிறது. நீரால் நீர் அழுந்தி தாழ் நிலம் நோக்கிப் பாயும் வேகம் அது.

நதியின் இரு மருங்கிலும் நாம் பெயரறிந்திராத ஆயிரக்கணக்கான மரங்கள். அடி பெருத்து, வேர் அரித்து என்றும் நதியோடு பிணைந்து கிடக்கும் மரங்கள். மென் பச்சை நிறத்தில் சுழித்தும் சீறியபடியும், மௌனித்தும் நதி தன் போக்கில் நகர்ந்து கொண்டேயிருக்கிறது. ஒருபுறம் தமிழக எல்லை, மறுபுறம் கர்நாடகா என பச்சைகளின் நடுவே பாயும் நதி மிகப் பெரும் ஆசான். அதன் மௌனத்திலும் இரைச்சலிலும் கற்க ஆயிரம் பாடங்கள் உண்டு.

காவிரி நதி பிரிந்தும் பிணைந்துமென வேடிக்கை காட்டுகிறது. பிரிகின்ற இடங்களில் நடுவே ஒரு தீவு போன்ற நிலப்பரப்பை விட்டுச் செல்கிறது. அவையெங்கும் மரங்கள் அடர்ந்திருக்கின்றன. இனம் புரியாதொரு அமைதி நிலவுகிறது. தண்ணீரின் அளவு அதிகரித்தால் அந்த தீவுகளும் மெல்ல மூழ்கத் தொடங்கும்.




இப்போதுதான் அந்தப் பயணத்தின் முழு வடிவம் ஓரளவு புரிகிறது. பரிசலில் பயணித்து அந்தத் தீவில் தங்கியிருந்து திரும்புதல். இரவுகளில் தங்க ஏற்பாடுகள் செய்ய முடியும் என்கிறார்கள். ’கேம்ப் ஃபயர்’ என்கிற ஆசையை, பரிசல்காரர்கள் பலரும் பகிர்கிறார்கள். அங்கேயே சமைத்தும் தருகிறார்கள். நடுவே தீவு இரு பக்கத்திலும் ஆறு சலசலக்கிறது. பார்க்க அனுபவிக்க பெரும் சுவாரஸ்யம்தான்... ஆனால் காலின் கீழே ஒரு நதி நகரும் உணர்வுதான்!!!

மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பவில்லை. கபினியின் நீர் திறப்பு குறைந்துள்ளது. ஆகவே திடீர் வெள்ளத்திற்கு வாய்ப்பில்லை என்பது நம்பிக்கை. எனினும் சுற்றுலாப் பயணிகளில் பலர் வெகு எளிதாக ஆற்றை, அதன் வலிமையைக் குறைத்தும் மதிப்பிடலாம். எப்போதும் கர்நாடக அணையிலிருந்துதான் நமக்கு நீர் வரும். ஆனால் இந்த ஆண்டு மே மாதம் தமிழக வனத்திலேயே மழை பெய்து, ஓரிரு நாட்கள் பெரும் வெள்ளம் வந்தது நினைவிற்கு வந்தது.

பரிசல் இயக்குவோர் உள்ளூர்க்காரார்கள் என்பதால் மிகுந்த நம்பிக்கையோடு ஆற்றைக் கையாள்கிறார்கள். அந்தப் பகுதியெங்கும் பரிசலில் வந்து வலை வீசி மீன் பிடிக்கிறார்கள். பரிசலில் மீன் பிடிக்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. துடுப்பு போட்டு நதியின் போக்கிற்கு எதிராகவும் கூடச் செல்ல முற்படுகிறார்கள். அவர்களால் எந்தச் சூழலையும் கையாள முடியும். பிறப்பு முதலே ஆற்றோடு புழங்குகின்றவர்கள். நீர் மட்டம் குறித்து அவர்களுக்கு ஒவ்வொரு அங்குலத்திலும் அளவு தெரியும். ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கு அம்மாதிரியான சூழல்கள் மிக நிச்சயமாக கையாள்வதற்கு உகந்ததல்ல.

தீவு முழுக்க தாரை தாரையாய் நீர் ஓடிய தடங்கள். முந்தைய நாள்வரை ஓடிய நீர் ஆங்காங்கே தேங்கியபடியும். மரத்தின் வேர்கள் மிரட்டும் வண்ணம் முறுக்கிக் கிடக்கின்றன. எங்கோ வெட்டப்பட்ட மிகப் பெரிய மரமொன்று தீவின் மத்தியில் இரண்டு மரத்திற்கு இடையே சிக்கிக்கொண்டு கிடக்கின்றது. தண்ணீர் வருகையில் நனைவதும், வெயில் வருகையில் உலர்வதுமான வாழ்க்கை.



எங்களைப் போன்றே இருபது முப்பது பேர் நான்கைந்து பரிசல்களில் வந்து தீவில் உலவிக் கொண்டிருக்கின்றனர். ஒரு பக்கம் சமையல் நடக்கிறது. பரிசலில் மசாஜ் செய்வோரை அழைத்து வந்தவர்கள் ஆயில் மசாஜ் எடுத்துக் கொள்ளலாம். தீவின் கரையோரம் குளித்துக்கொள்ளலாம். குளிக்கும் இடத்தில் மணலாகவும், தண்ணீரின் வேகம் குறைவாகவுமே இருக்கின்றது. சுவாரஸ்யமான, சுகமான அனுபவம்தான். ஆனால் காவிரி எனும் பெரும் நதியின் மத்தியில் இருக்கிறோம் என்பது மட்டுமே செல்லமாய் மிரட்டிக் கொண்டிருக்கிறது.

அந்த தீவின் இன்னொரு குறிப்பிடத் தகுந்த அழகு பரவிக் கிடக்கும் கூழாங்கற்கள். தூக்கவே முடியாத பருவத்திலிருந்து தேய்ந்து மணலாகும் பருவம் வரையென அழகழகான கூழாங்கற்கள். கையோ காலோ உரசினால் அத்தனை மிருதுவாக இருக்கிறது. தங்களுக்குள் நதியின் குளுமையை எப்போதும் பதுக்கி வைத்திருப்பவை அவை.



கைகள் ஒவ்வொரு கல்லையும் வருடும்போது, அது உடைந்து புரண்ட இடம் எதுவாக இருக்கும், அதன் பயணத்தொலைவு எவ்வளவாக இருக்கும், எத்தனை நூற்றாண்டுகள் உருண்டிருக்கும் என்பதிலேயே மனம் உழலத் தொடங்குகிறது. இயற்கையின் ஆகச் சிறந்த படைப்புகளில் என்னளவில் கூழாங்கற்களுக்கு எப்போதும் முக்கிய இடமுண்டு.

அனுமதியின்றி ஆற்றின் நடுப்பகுதிக்குள் உட்புகுகிறோம் எனும் கூச்சம் அந்த தீவில் நுழைவோரில் எத்தனை பேருக்கு இருக்குமெனத் தெரியவில்லை. சமதளத்து நிலத்தை ஒழுங்கீனங்களோடு கையாளும் அதே சராசரி மனோபாவத்துடனேயே இங்கும் அந்த துண்டு நிலத்தைக் கையாள்கிறார்கள் என்பதற்கு நிறையச் சான்றுகளை விட்டு வைத்திருக்கிறார்கள். அங்கு வீசப்பட்டிருக்கும் ப்ளாஸ்டிக்களும், கண்ணாடிப் பாட்டில்களும் பட்டவர்த்தமான உதாரணங்கள்.




பிஸ்கட் காகிதங்கள், தண்ணீர் பாட்டில்கள், ஸ்னாக்ஸ் பாக்கெட்டுகள், கேரி பேக்குகள், சீகைக்காய் பாக்கெட்டுகள் என எல்லாவித ப்ளாஸ்டிக்களையும் தயவு தாட்சயண்யம் இன்றி விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள். அங்கு புழங்கும் மனிதர்களின் எண்ணிக்கைகளை ஒப்பிடும்போது இவை அநியாயமான அளவு. அவையாவும் மேட்டூர் அணைக்கு வந்து காவிரி வழியாகவும், கால்வாய்கள் வழியாகவும் நம்மை ஏதோ ஒரு மட்டத்தில் நெருங்கவே செய்யும்.

பாட்டில் பொறுக்கிறவர்கள் அவ்வப்போது வந்து எடுத்துச் சென்றுவிடுவார்கள் என பரிசல்காரர் சொல்கிறார். எனினும் நிறைய பாட்டில்களைக் காண முடிந்தது.

கண்ணாடிப் பாட்டில்கள் உடைந்து கிடக்கின்றன. முழுப்பாட்டில்களாக விட்டு கூழாங்கற்கள் நகர்வில் உடைந்தவை சில பாட்டில்களாக இருக்கலாம். பெரும்பாலான பாட்டில்கள் தூக்கி எறியப்பட்டு உடைக்கப்பட்டவை. குடித்துவிட்டு அந்தக் குப்பியை ஓங்கியடித்து உடைப்பதில் இருக்கும் வன்மம் இதுவரை புரிந்துகொள்ள முடியாத ஒன்று.

ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லவும், மீன் பிடிக்கவும் பரிசல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக சுமார் 400 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.




ஒகேனக்கல் தேவைக்கு மட்டுமல்லாது கர்நாடகா மற்றும் கேரளாவின் பல பகுதிகளுக்கும், இங்கிருந்து மூங்கில் பரிசல்கள் செய்து அனுப்படுகின்றன. பச்சை மூங்கில்களை மெலிதாகச் சீவி, அந்த சிம்புகளைக் கொண்டு பரிசல்கள் வேயப்படுகின்றன. அதன்மேல் உறுதியான பாலித்தீன் ஷீட் போர்த்தப்பட்டு தார் பூசப்படுகிறது. மேலும் அதன் மேல் மற்றொரு ஷீட் போர்த்தப்பட்டு அதன் மீதும் தார் பூசப்படுகிறது.




இப்படித் தயாரிக்கப்படும் பரிசல்கள் 4500 முதல் 6000 ரூபாய் வரை விலை போகின்றன. ஒகேனக்கல்லிற்கு மறுபுறம் இருக்கும் கர்நாடக வனத்தில் இருக்கும் மூங்கில்களே இதற்காகப் பயன்படுத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். இரண்டு நபர்கள் முழு மூச்சாக வேலை செய்தால் ஒரு நாளில் ஒரு பரிசல் தயாரிக்க முடியும் என்கிறார்கள்.

இவற்றிற்கு மாற்றாக ப்ளாஸ்டிக் பரிசல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை தோல்வியடைந்ததாகவும் சொல்கிறார்கள். ப்ளாஸ்டிக் பரிசல்கள் இயக்குவதற்கு எளிதாக இருந்தாலும், காற்று வீசும்போது கட்டுப்படுத்த முடிவதில்லையென்பதால் மீண்டும் மூங்கில் பரிசல்களுக்கு மாறிவிட்டதாகத் தெரிவிக்கின்றனர்.

தீவிலிருந்து மதியம் அறைக்குத் திரும்பும்போதே பசி ஆட்சி செய்து கொண்டிருந்தது. விருந்தோம்பல். பசியும் ருசியும் போட்டி போட... மீனும் சோறும் என இரையெடுத்த மலைப்பாம்பு போல ஆனோம். மாலையே கிளம்பும் திட்டமிருந்தது. ஓய்வெடுத்துவிட்டு அருவியா, அருவிக்கு போய்விட்டு வந்து ஓய்வா என்பதில் அருவியைத் தேர்ந்தெடுத்தோம்.




வார நாள் என்பதால் மிக குறைவான மக்கள் நடமாட்டம் மட்டுமே. போகும் வழியெங்கும் சாப்பாடு செஞ்சு தரனுமா? மீன் பொரிச்சுத் தரனுமா என பெண்கள் கேட்கிறார்கள். மீன் மற்றும் உணவுப் பொருட்களைக் கொடுத்தால் விரும்பிய வண்ணம் சமைத்தும் தருகிறார்கள். ஆயில் மசாஜ் வேண்டுமா என வரிசையாய் ஆண்கள் கேட்கிறார்கள்.

இந்த வருடம் மே மாத சீசன் மிக நன்றாக இருந்ததாகத் தெரிவித்தனர். பொதுவாக மே மாத வருமானம் தான் பெரும்பாலானோருக்கு ஒரு வருடத்தின் செலவுகளைத் தீர்மானிக்கின்றன. வழக்கமாக மே மாதம் வறட்சியில் காய்ந்து போயிருக்கும். இந்த முறை கோடை மழை தமிழக வனப்பகுதிகளில் நன்கு பெய்ததால், அருவியில் நீர் இருக்க, சீசன் மிகப் பெரிய அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வந்திருக்கிறது. மற்றபடி வார நாட்கள் மட்டுமே ஓரளவு பயணிகள் வந்து போகின்றனர்.

நீர் வரத்து மட்டுப்பட்டிருந்ததால் அருவியில் குளிக்க அனுமதியளித்திருந்தார்கள். அருவிக்குச் செல்லாமல் ஓரமாய் பிரிந்தோடும் சிற்றோடை நீரில் அமர்ந்தபடி தண்ணீரை அள்ளியள்ளி மேலே விட்டுக்கொண்டபடி சிலர் குளித்துக் கொண்டிருந்தனர்.

படியிறங்கினால் அருவி. இரும்பு கம்பிகளால் தடுக்கப்பட்டு பாதுகாப்பு நிறைந்த பகுதி. கூட்டம் இல்லாததால் மகிழ்வாய் பொறுமையாய் குளிக்க முடிந்தது.

அருவிக்கு மேற்புறத்தில் தொங்கு பாலம் அமைத்து அருவியைப் பார்வையிட அனுமதிக்கிறார்கள். அங்கிருந்து பார்க்கும்போது, பிரவாகம் எடுத்துச் சரியும் அருவிக்கு முன், நாங்கள் குளித்த அருவி மிகச் சிறியதாகத் தெரிகிறது.




பேரருவியாய்ப் பாயும் நீர் புகையாய் மேலெழும்புகிறது. ’ஒஹே’ என்றால் கன்னடத்தில் புகை என்றும், அதன் அடிப்படையில் ஒகேனக்கல் எனப் பெயர் வந்ததாக பரிசல்காரர் சொன்னது நினைவிற்கு வந்தது.

காடுகளையும் வனங்களையும் கடந்து, தன்னத் தானே சலித்து, ஒவ்வொரு கணத்திலும் தன்னைப் புதிதாக்கிக்கொள்ளும் காவிரி தமிழக எல்லைக்குள் முதன்முதலாக ஒகேனக்கல்லில் வீறு கொண்டு விழுகிறது. அது விழும் கணம் தோறும், அது சார்ந்த ஒவ்வொருவரின் வாழ்வும் நிமிர்ந்து கொண்டிருக்கிறது.

காவிரி நீர் பாசனத்தில் வாழ்வமைந்த எனக்கு என்றுமே காவிரி மிகுந்த பிரியத்திற்குரியது. இந்த முறை என்னவோ இன்னும் நெருக்கமாய் மாறியிருக்கிறது. “

“சரிங்க மாப்ளே,…என்னை விட ஒகேனக்கல் பத்தி நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கீங்க.”

இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே கார் பென்னாகரம் என்ற ஊரை அடைந்தது.

பென்னாகரம் என்ற ஊரை அடைந்ததும், சாலை இரண்டாகப் பிரிந்தது. எந்தப் பாதையில் செல்வது என்று எங்களுக்கு குழப்பம் ஏற்பட்டதால், காரை மெதுவாக செலுத்தி அங்கே சாலையின் நடுவில் போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்த காவலர் பக்கத்தில் நிறுத்தி, அவரிடம் ஒகேனக்கலுக்கு எப்படி செல்வது என்று விசாரித்து, அவர் சொன்ன பாதையில் பயணத்தை தொடர்ந்தோம்.

பென்னாகரம் ஊரைத் தாண்டியதும், சாலையின் ஓரத்தில் நின்றிருந்த போக்கு வரத்து காவலர் ஒருவர் எங்கள் காரை வழி மறித்து, சீட் பெல்ட் போட வலியுறுத்தி, ஆர்.சி, லைசென்ச் ஆகியவற்றை பரிசோதித்தபின், மலைப் பாதை என்பதால் கவனமாக சீட் பெல்ட் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்.

அவர் சொன்னபடியே மலைப்பாதை, இறக்கத்தில் வளைவு நெளிவுகளோடு ஆரம்பித்தது. கவனமுடன் மாப்பிள்ளை காரை ஓட்ட நான் அவருக்கு எதிரே ஸ்பீட் பிரேக்கர் வருவது, திருப்பத்தில் முன்னே வரும் வாகனங்கள் குறித்து எடுத்து சொல்லியபடி இருந்தேன்.

பென்னாகரம் என்ற ஊர் மிகவும் பிரபலமான கிராமமாக இல்லாவிட்டாலும், டெரகோட்டாவால் செய்யப்பட்ட கட்டமைப்புகள் மற்றும் சிலைகள் (ஐயனார்கள் என்று அழைக்கப்படுகின்றன) இங்கு அதிகமாக காணப்படுகின்றன.

பென்னாகரம் ஊரைத் தாண்டிய பிறகு மலைப்பாதை தொடங்கும் இடத்தில், இரண்டு இடங்களில் சாலையின் குறுக்கே நீளமான மூங்கில் குச்சியைக் சாலையின் குறுக்கே கட்டி தடுப்பு அமைத்திருந்தார்கள். ஒன்று வனத் துறை செக் போஸ்ட். அடுத்ததாக அதே போல வந்தது. அது உள்ளாட்சித் துறையின் செக் போஸ்ட்.

அவர்களிடம் டோல் கேட் பாஸ் காண்பித்து, பயணத்தை தொடர்ந்தோம்.

வானம் நீல நிறத்தில் வெள்ளை மேகங்களை சுமந்திருக்க, இடது பக்கம் சாலை ஓர சரிவில் பச்ச்சை பசேலென்று, அடர்த்தியான மரங்கள் சூழ்ந்திருக்க அடர்ந்த வனப்பகுதி பள்ளத்தாக்கில் தெரிந்தது. அந்த அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே கீழே தூரத்தில் ஒரு பிரமாண்டமான கட்டடம் ஒன்று தெரிந்தது.. கீழே விசாரித்த போது அது, ஒகேனக்கல் கூட்டு குடி நீர் திட்டத்திற்காக கட்டப்பட்ட நீரேற்று நிலையம், மற்றும் நீர் சுத்தி கரிப்பு நிலையம் என்று சொன்னார்கள்.

ரேவதி கார் கண்ணாடியை பாதி இறக்கி, இயற்கை காற்றை சுவாசித்தபடி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு பின் சீட்டில் அமர்ந்திருந்தாள்.

ஊட்டி மலைப் பாதை போல கொண்டை ஊசி வளைவுகள் அதிகம் இல்லை என்றாலும், பாதை வளைந்து நெளிந்தே சென்றது. மலைப்பாதையை கடந்த பின் சாலை சமதளத்தில் ஓரளவுக்கு நேராகச் சென்றது.

சாலையின் இரு புறங்களிலும், ‘யானை’ எச்சரிக்கை என்று போர்டு வைத்திருந்தார்கள். சில நேரங்களில் தண்ணீர் அருந்துவதற்காகவும், உணவுக்காகவும், யானை இந்த சாலையை கடக்குமாம்,… அதனால் இந்த எச்சரிக்கை போர்டு வைத்திருப்பதாக சொன்னார்கள்.

கொஞ்ச தூரம் போனதும் தண்ணீர் கொஞ்சமாக ஓடியபடி ஒரு சிறிய ஆறு குறுக்கிட்டது, அதைக் கடந்து போக கான்கிரீட் பாலம் ஒன்றை கட்டி இருந்தார்கள். குறுக்கே ஓடுவது சின்னாறு என்றும், அதைக் கடந்துதான் ஒகேனக்கல் பகுதிக்கு செல்ல வேண்டும் என்று மாமா சொன்னார்.
கொஞ்ச தூரம் போனதும் சாலை பிரிந்து, நேராக ஒரு சாலை செல்ல, இன்னொரு சாலை இடது புறமாகத் திரும்பியது. நேராக போவது, அஞ்செட்டி வழியாக ஒசூர், பெங்களூருக்கு செல்லும் சாலை என்று மாமா சொன்னார்.

பேருந்து நிலையத்தைக் கடந்து லாட்ஜுகளும், கடைகளும் நிறைந்த சாலையில் எங்கள் கார் மெதுவாக ஊர்ந்து விடுதி ஒன்றின் கேட்டின் முன்பாக நின்றது.

இதுதான் நாங்கள் தங்கப் போகும் விடுதி.

நாங்கள் தங்கப்போகும் விடுதியைப் பார்த்தோம்.

விடுதியும் அதன் சுற்றுப் புற கட்டடங்களும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் போல இருந்தன.

கேட் கீப்பர் வந்ததும் அவரிடம் மாப்பிள்ளை ஏதோ ஒரு சீட்டைக் கொடுக்க, அதை வாங்கிப் பார்த்த கேட் கீப்பர் பணிவான ஒரு வணக்கம் போட்டுவிட்டு, கேட்டைத் திறந்து விட, எங்கள் கார் கேட்டைத் தான்டி உள்ளே நுழைந்தது.

அனுமதி பெற்றவர்களைத் தவிர வேறு யாருக்கும் விடுதி காம்பவுண்டுக்குள் அனுமதி இல்லை என்பதால், எங்கள் கார் கேட்டைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் வாட்ச் மேன் கதவை அடைத்து தாள் போட்டு பாதுகாப்புக்காக கேட்டின் பக்கத்தில் நின்று கொண்டார்.

நாங்கள் காரை அதன் இடத்தில் பார்க் செய்து, எங்கள் லக்கேஜை எடுத்துக்கொண்டு எங்களுக்கு ஒதுக்கப்பட்ட சூட்டுக்கு வராந்தாவைக் கடந்து சென்றோம்.

சூட் மிகவும் விசாலமாக, அந்தக் கால மர வேலைப்பாடுகளுடன் கூடிய ஜன்னல், கதவுகளோடு பணக்காரத் தனமாக இருந்தது.
படுக்கை மெத்தை, உயர் ரகத்தில் கம்பளம் விரித்து போடப்பட்டு, அதன் குஷன் உயர் ரகத்தில் இருந்தது. கூரை நன்கு உயரமாகவும், அந்தக் காலத்து சீமை ஓடு பதிக்கப்பட்டதாகவும், அங்கிருந்த தூண்கள் தேக்கு மரத்தால் நுணுக்கமான அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டு இருந்தது.

இருவர் மட்டுமே படுக்க, படுக்கை அறையாக ஒதுக்கப்பட்டிருந்த அந்த விசாலமான அறையில் நாங்கள் கேட்டுக்கொண்டதற்க்காக மூன்று பெட்கள் போடப்பட்டிருந்தன. முதலில் வரவேற்பறை, அப்புறம் படுக்கை அறை, அதற்கு பின்னால் டைனிங் மற்றும் பாத் ரூம் டாய்லெட் இருந்தன.
[+] 1 user Likes monor's post
Like Reply


Messages In This Thread
ஓகேனக்கல் - by monor - 06-08-2023, 07:06 AM
RE: ஓகேனக்கல் - by monor - 06-08-2023, 07:07 AM
RE: ஓகேனக்கல் - by monor - 06-08-2023, 07:09 AM
RE: ஓகேனக்கல் - by monor - 06-08-2023, 07:10 AM
RE: ஓகேனக்கல் - by monor - 06-08-2023, 07:12 AM
RE: ஓகேனக்கல் - by monor - 06-08-2023, 07:13 AM
RE: ஓகேனக்கல் - by monor - 06-08-2023, 07:13 AM
RE: ஓகேனக்கல் - by monor - 06-08-2023, 07:14 AM
RE: ஓகேனக்கல் - by monor - 06-08-2023, 07:15 AM
RE: ஓகேனக்கல் - by monor - 06-08-2023, 07:17 AM
RE: ஓகேனக்கல் - by monor - 06-08-2023, 07:19 AM
RE: ஓகேனக்கல் - by monor - 06-08-2023, 07:19 AM
RE: ஓகேனக்கல் - by monor - 06-08-2023, 07:20 AM
RE: ஓகேனக்கல் - by Raa2003 - 06-08-2023, 07:32 AM
RE: ஓகேனக்கல் - by sraam89 - 25-08-2023, 02:37 PM
RE: ஓகேனக்கல் - by KumseeTeddy - 06-08-2023, 07:56 AM
RE: ஓகேனக்கல் - by monor - 06-08-2023, 10:17 AM
RE: ஓகேனக்கல் - by monor - 06-08-2023, 10:20 AM
RE: ஓகேனக்கல் - by Vijay41 - 06-08-2023, 09:37 AM
RE: ஓகேனக்கல் - by monor - 06-08-2023, 10:19 AM
RE: ஓகேனக்கல் - by Vijay41 - 06-08-2023, 05:57 PM
RE: ஓகேனக்கல் - by monor - 06-08-2023, 11:34 AM
RE: ஓகேனக்கல் - by monor - 06-08-2023, 11:34 AM
RE: ஓகேனக்கல் - by monor - 06-08-2023, 11:35 AM
RE: ஓகேனக்கல் - by monor - 06-08-2023, 11:37 AM
RE: ஓகேனக்கல் - by Xossipyan - 06-08-2023, 12:41 PM
RE: ஓகேனக்கல் - by monor - 06-08-2023, 05:36 PM
RE: ஓகேனக்கல் - by monor - 06-08-2023, 05:40 PM
RE: ஓகேனக்கல் - by monor - 06-08-2023, 05:41 PM
RE: ஓகேனக்கல் - by monor - 06-08-2023, 05:41 PM
RE: ஓகேனக்கல் - by monor - 06-08-2023, 05:42 PM
RE: ஓகேனக்கல் - by KumseeTeddy - 07-08-2023, 12:14 AM
RE: ஓகேனக்கல் - by omprakash_71 - 07-08-2023, 04:46 AM
RE: ஓகேனக்கல் - by Eros1949 - 08-08-2023, 12:15 AM
RE: ஓகேனக்கல் - by monor - 08-08-2023, 06:32 AM
RE: ஓகேனக்கல் - by monor - 08-08-2023, 06:32 AM
RE: ஓகேனக்கல் - by monor - 08-08-2023, 06:33 AM
RE: ஓகேனக்கல் - by monor - 08-08-2023, 07:46 AM
RE: ஓகேனக்கல் - by monor - 08-08-2023, 08:04 AM
RE: ஓகேனக்கல் - by sraam89 - 25-08-2023, 02:42 PM
RE: ஓகேனக்கல் - by monor - 08-08-2023, 08:06 AM
RE: ஓகேனக்கல் - by monor - 08-08-2023, 08:07 AM
RE: ஓகேனக்கல் - by monor - 08-08-2023, 08:09 AM
RE: ஓகேனக்கல் - by monor - 08-08-2023, 08:10 AM
RE: ஓகேனக்கல் - by Babyhot - 08-08-2023, 10:20 AM
RE: ஓகேனக்கல் - by monor - 08-08-2023, 08:49 PM
RE: ஓகேனக்கல் - by mahesht75 - 08-08-2023, 11:14 AM
RE: ஓகேனக்கல் - by monor - 08-08-2023, 08:49 PM
RE: ஓகேனக்கல் - by Babyhot - 08-08-2023, 03:56 PM
RE: ஓகேனக்கல் - by monor - 08-08-2023, 08:58 PM
RE: ஓகேனக்கல் - by Eros1949 - 08-08-2023, 05:01 PM
RE: ஓகேனக்கல் - by omprakash_71 - 09-08-2023, 09:18 AM
RE: ஓகேனக்கல் - by monor - 09-08-2023, 01:45 PM
RE: ஓகேனக்கல் - by monor - 09-08-2023, 01:45 PM
RE: ஓகேனக்கல் - by monor - 09-08-2023, 01:46 PM
RE: ஓகேனக்கல் - by jdraj - 09-08-2023, 09:54 PM
RE: ஓகேனக்கல் - by Babyhot - 13-08-2023, 10:07 PM
RE: ஓகேனக்கல் - by monor - 14-08-2023, 08:58 PM
RE: ஓகேனக்கல் - by monor - 14-08-2023, 09:01 PM
RE: ஓகேனக்கல் - by monor - 14-08-2023, 09:04 PM
RE: ஓகேனக்கல் - by monor - 14-08-2023, 09:07 PM
RE: ஓகேனக்கல் - by monor - 14-08-2023, 09:08 PM
RE: ஓகேனக்கல் - by monor - 14-08-2023, 09:09 PM
RE: ஓகேனக்கல் - by monor - 14-08-2023, 09:09 PM
RE: ஓகேனக்கல் - by Babyhot - 15-08-2023, 11:05 AM
RE: ஓகேனக்கல் - by omprakash_71 - 15-08-2023, 11:31 AM
RE: ஓகேனக்கல் - by monor - 15-08-2023, 10:51 PM
RE: ஓகேனக்கல் - by Babyhot - 16-08-2023, 08:38 PM
RE: ஓகேனக்கல் - by monor - 16-08-2023, 08:37 PM
RE: ஓகேனக்கல் - by monor - 16-08-2023, 08:43 PM
RE: ஓகேனக்கல் - by monor - 16-08-2023, 08:43 PM
RE: ஓகேனக்கல் - by monor - 16-08-2023, 08:44 PM
RE: ஓகேனக்கல் - by monor - 16-08-2023, 08:56 PM
RE: ஓகேனக்கல் - by monor - 16-08-2023, 09:07 PM
RE: ஓகேனக்கல் - by flamingopink - 17-08-2023, 01:39 PM
RE: ஓகேனக்கல் - by omprakash_71 - 17-08-2023, 05:51 AM
RE: ஓகேனக்கல் - by monor - 19-08-2023, 06:52 PM
RE: ஓகேனக்கல் - by Babyhot - 17-08-2023, 06:58 AM
RE: ஓகேனக்கல் - by monor - 19-08-2023, 06:54 PM
RE: ஓகேனக்கல் - by mahesht75 - 18-08-2023, 01:12 PM
RE: ஓகேனக்கல் - by monor - 19-08-2023, 06:56 PM
RE: ஓகேனக்கல் - by monor - 19-08-2023, 06:57 PM
RE: ஓகேனக்கல் - by KumseeTeddy - 19-08-2023, 11:37 AM
RE: ஓகேனக்கல் - by monor - 19-08-2023, 06:58 PM
RE: ஓகேனக்கல் - by Eros1949 - 19-08-2023, 05:44 PM
RE: ஓகேனக்கல் - by monor - 19-08-2023, 06:59 PM
RE: ஓகேனக்கல் - by monor - 19-08-2023, 06:51 PM
RE: ஓகேனக்கல் - by flamingopink - 21-08-2023, 11:21 AM
RE: ஓகேனக்கல் - by monor - 19-08-2023, 07:23 PM
RE: ஓகேனக்கல் - by monor - 19-08-2023, 07:24 PM
RE: ஓகேனக்கல் - by monor - 19-08-2023, 07:25 PM
RE: ஓகேனக்கல் - by monor - 19-08-2023, 07:25 PM
RE: ஓகேனக்கல் - by Eros1949 - 19-08-2023, 11:26 PM
RE: ஓகேனக்கல் - by KumseeTeddy - 20-08-2023, 01:24 AM
RE: ஓகேனக்கல் - by omprakash_71 - 20-08-2023, 08:05 AM
RE: ஓகேனக்கல் - by Babyhot - 20-08-2023, 12:36 PM
RE: ஓகேனக்கல் - by Eros1949 - 20-08-2023, 03:38 PM
RE: ஓகேனக்கல் - by mahesht75 - 21-08-2023, 01:35 PM
RE: ஓகேனக்கல் - by monor - 21-08-2023, 09:57 PM
RE: ஓகேனக்கல் - by flamingopink - 22-08-2023, 12:10 PM
RE: ஓகேனக்கல் - by monor - 21-08-2023, 09:57 PM
RE: ஓகேனக்கல் - by monor - 21-08-2023, 09:57 PM
RE: ஓகேனக்கல் - by monor - 21-08-2023, 09:58 PM
RE: ஓகேனக்கல் - by Eros1949 - 21-08-2023, 11:14 PM
RE: ஓகேனக்கல் - by KumseeTeddy - 22-08-2023, 01:31 AM
RE: ஓகேனக்கல் - by mahesht75 - 22-08-2023, 01:48 AM
RE: ஓகேனக்கல் - by omprakash_71 - 22-08-2023, 05:39 AM
RE: ஓகேனக்கல் - by monor - 24-08-2023, 09:54 PM
RE: ஓகேனக்கல் - by monor - 24-08-2023, 09:55 PM
RE: ஓகேனக்கல் - by monor - 24-08-2023, 09:55 PM
RE: ஓகேனக்கல் - by Babyhot - 26-08-2023, 11:50 AM
RE: ஓகேனக்கல் - by monor - 29-08-2023, 09:08 PM
RE: ஓகேனக்கல் - by monor - 29-08-2023, 09:08 PM
RE: ஓகேனக்கல் - by monor - 29-08-2023, 09:08 PM
RE: ஓகேனக்கல் - by monor - 01-09-2023, 07:19 AM
RE: ஓகேனக்கல் - by monor - 01-09-2023, 07:27 AM
RE: ஓகேனக்கல் - by monor - 01-09-2023, 07:28 AM
RE: ஓகேனக்கல் - by monor - 01-09-2023, 07:28 AM
RE: ஓகேனக்கல் - by monor - 01-09-2023, 07:29 AM
RE: ஓகேனக்கல் - by omprakash_71 - 01-09-2023, 09:55 AM
RE: ஓகேனக்கல் - by Eros1949 - 01-09-2023, 10:54 AM
RE: ஓகேனக்கல் - by Babyhot - 01-09-2023, 12:29 PM
RE: ஓகேனக்கல் - by Eros1949 - 01-09-2023, 01:34 PM
RE: ஓகேனக்கல் - by monor - 03-09-2023, 08:54 PM
RE: ஓகேனக்கல் - by monor - 03-09-2023, 08:57 PM
RE: ஓகேனக்கல் - by monor - 03-09-2023, 08:58 PM
RE: ஓகேனக்கல் - by monor - 03-09-2023, 08:59 PM
RE: ஓகேனக்கல் - by monor - 03-09-2023, 09:00 PM
RE: ஓகேனக்கல் - by Eros1949 - 03-09-2023, 11:58 PM
RE: ஓகேனக்கல் - by omprakash_71 - 04-09-2023, 02:27 AM
RE: ஓகேனக்கல் - by Babyhot - 04-09-2023, 06:17 AM
RE: ஓகேனக்கல் - by monor - 04-09-2023, 09:03 PM
RE: ஓகேனக்கல் - by monor - 04-09-2023, 09:06 PM
RE: ஓகேனக்கல் - by monor - 04-09-2023, 09:07 PM
RE: ஓகேனக்கல் - by monor - 04-09-2023, 09:07 PM
RE: ஓகேனக்கல் - by monor - 04-09-2023, 09:08 PM
RE: ஓகேனக்கல் - by omprakash_71 - 06-09-2023, 04:29 PM
RE: ஓகேனக்கல் - by mahesht75 - 07-09-2023, 12:51 PM
RE: ஓகேனக்கல் - by monor - 13-01-2024, 08:26 AM
RE: ஓகேனக்கல் - by monor - 02-05-2024, 07:54 PM
RE: ஓகேனக்கல் - by Eros1949 - 02-05-2024, 08:13 PM
RE: ஓகேனக்கல் - by Dick123 - 02-05-2024, 10:54 PM
RE: ஓகேனக்கல் - by monor - 03-05-2024, 08:50 PM
RE: ஓகேனக்கல் - by xbiilove - 03-05-2024, 10:57 PM
RE: ஓகேனக்கல் - by omprakash_71 - 04-05-2024, 04:36 AM
RE: ஓகேனக்கல் - by mahesht75 - 04-05-2024, 10:02 AM
RE: ஓகேனக்கல் - by guruge2 - 13-05-2024, 06:17 AM
RE: ஓகேனக்கல் - by jaksa - 19-05-2024, 08:11 AM



Users browsing this thread: 1 Guest(s)