Adultery "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் ""
நன்பர்களே வணக்கம் ! இந்த கதையை பாதியில் நிறுத்திவிட்டு போனதுக்கு என்னை மன்னிக்கவும் ! என்னமோ தெரியல இந்த கதையை மேலும் நகர்த்தவே எனக்கு தோணல . ஆனா ஒரு முடிவு தெரியாம விட்டது பெரிய தப்பு ! அப்படி ஏன் நகர்த்த முடியாமபோனதுன்னு யோசிச்சப்ப கதையின் ஆரம்பத்தில் சில தவறுகளும் , காட்சிகள் திரும்ப திரும்ப ஒரே மாதிரி அமைந்ததும் தான் என புரிந்தது .

அதனால இந்த கதையை கொஞ்சம் மாற்றி , புதிதாக எழுதியிருக்கிறேன் . கிட்டத்தட்ட முடிச்சிட்டேன் ! அதனால மறுபடி முதலில் இருந்து பதிவிடுகிறேன் !


சில சில மாற்றங்களும் , விடுபட்ட சில காட்சிகளும் வரும் !!


அதனால இந்த கதையை மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறேன் ! தினமும் ஒரு அப்டேட் தருகிறேன் !!


புதிதாக ஒரு திரியில் இதை ஆரம்பிக்கவா அல்லது இதே திரியில் இந்த பக்கத்திலிருந்து தொடங்கவா என்பதை நீங்கள் சொல்லுங்கள் . நாளை முதல் அப்டேட் வர துவங்கும் !!
[+] 1 user Likes mallumallu's post
Like Reply


Messages In This Thread
RE: - by mayirus - 23-07-2021, 04:55 PM
RE: "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் "" - by mallumallu - 01-08-2023, 11:05 AM



Users browsing this thread: 16 Guest(s)