25-07-2023, 09:23 PM
(25-07-2023, 11:51 AM)Kokko Munivar 2.0 Wrote: உங்கள் கமெண்ட்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் நண்பா..
கதைக்குள்ளேயே டிராவல் பண்ற மாதிரி ஃபீல் கிடைக்குதுனு சொன்னீங்களே.. அந்த வார்த்தைக்காக தான் நண்பா நான் கதையை பார்த்து பார்த்து எழுதுகிறேன்..
ஆசிரியர் வளர்மதி மற்றும் காமப்பித்தன் கதைகளை நான் தொடர்ந்து எழுதுவதற்கு காரணம் எங்களுடைய எழுத்து நடை ஒரே மாதிரியாக இருப்பது தான்.. படிக்கின்ற கதை மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.. அதற்கு ஏற்றது போல் எதார்த்தமான காட்சிகளை உருவாக்க வேண்டும்.. அது தான் சிரமமான விசயம்.
அப்படி மெனக்கெட்டு காட்சிகளை உருவாக்கினாலும் சிலர் கமெண்ட்டில் சின்ன அப்டேட்டா இருக்கு, இன்னும் ஹாட் சீன் வேணும் , இப்படிலாம் சொல்றாங்க..
சில கதைகளில் படுக்கை அறை காட்சிகள் நிறைய வைத்து எழுதுகிறார்கள்.. அந்த கதைகளுக்கு ஆர்வமாக கமெண்ட் செய்கிறார்கள். மென்காமக்கதைகளுக்கு அந்த அளவிற்கு கமெண்ட்ஸ் இல்லை.
எது எப்படி இருந்தாலும் இது போன்ற மென்காமக்கதைகளை ரசிக்கவும் சில நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியை தருகிறது.
நீங்கள் கவலை விடுங்கள் நண்பா உங்களை முயற்சி சிறக்கஉற்சாகமூட்டும் வகையில் என்னை போல சில ரசிகர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இன்னமும் சில ரசிகர்கள் வரத்தான் செய்வார்கள்
உங்கள் அன்றாட நேரங்களில் சில மணித்துளிகளை ஒதுக்கி சிரமப்பட்டு சில கதைகளை செதுக்கி சில காட்சிகளை வடிவமைத்து அதில் மசாலாக்களையும் காதலையும் காமத்தையும் தூண்டி அள்ளிவிட்டு சிரமப்பட்டு கதை எழுதும் உங்கள் முயற்சி சிறக்க வாழ்த்துக்கள் நண்பா