Romance அவளுக்கென்ன அழகிய முகம்
ராணியின் செல்போன் அலறியது.

 
    அம்மா என்று டிஸ்பிலேயில் காட்ட அதை கட் செய்தாள் . மீண்டும் கால் வரவே..
    
 
    அந்த அறையின் கடிகாரம் மணி 6:10 என்று தனது முள்களால் சொன்னது..


 
    "யாரு போன்ல? ",  என ராஜன் கேட்டார்.
 
    "அம்மா"    

  
    " எடுத்து பேசு.. " என்றார் ராஜன்.

   
    "ஒரு நிமிஷம் மாமா .." என்று ராணி எழுந்து போன் அட்டென்ட் செய்தாள்.

 
    "சொல்லும்மா .. ", பேசிக்கொண்டே இருக்கையில் அவள் முகம் பதட்டமானது.


 
    "நீ இப்போ எங்க இருக்க? .."
    
    "சரி வா. அட்ரஸ் மெசேஜ் பண்றேன்." என்று போனை கேட் செய்தாள்.


 
"என்னாச்சு?"


 
    "அம்மா வீட்டுக்கு வர்ராங்க.. பஸ் ஸ்டாண்ட்ல இருந்து போன் பண்ணாங்க. இன்னும் 20 நிமிசத்துல இங்க வந்துருவாங்க", என்று கவலையுடன் சொன்னாள்.

"உங்கம்மா பேரு என்ன ?"  

" ஸ்டெல்லா மேரி "

 
    "ஓ அப்படியா.. அவங்க வரட்டும்..அவங்க ரெஸ்ட் எடுத்ததும் வீட்டுக்கு வா. நான் அவங்ககிட்ட பேசறேன். ", ராஜன் கூறினார்.

 
ராணி அவசரம் அவசரமாக ரூமை சுத்தம் செய்தாள். ராஜனும் அவளுக்கு உதவி செய்தார். 10 நிமிடத்தில் வீட்டின் தோற்றமே மாறியிருந்தது, ராணியின் அம்மா வரவுக்காக.


ராஜன் தன்னுடைய வீட்டின் அறைக்கு சென்று தாழிட்டுக்கொண்டார்.
[+] 2 users Like rainbowrajan2's post
Like Reply


Messages In This Thread
RE: அவளுக்கென்ன அழகிய முகம் - by rainbowrajan2 - 09-07-2023, 07:09 PM



Users browsing this thread: 2 Guest(s)