Romance 3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள்
Episode -155

ஸ்ருதி வீட்டுக்கு வர,இதுவரை ஸ்ருதியை காணாமல் தவித்து கொண்டு இருந்த குழந்தை மதன் "அம்மா"என்று ஓடி வந்து கால்களை கட்டி கொண்டது.

தாயம்மா,குழந்தையை உள்ளே கூட்டி போ,ஸ்ருதி நீ போய் முதலில் குளித்து விட்டு ,சாப்பிட்டு போய் ரெஸ்ட் எடு.காலையில் பார்த்துக்கலாம்.ஷெட்டி சொல்ல

தாயம்மா குழந்தையை அழைக்க,அது வரமாட்டேன் என்று அடம் பிடித்தது.

ஷெட்டி அதட்டினாலும் மசியவில்லை.

டேய் மதன்,இதோ அம்மா போய் குளித்து விட்டு உடனே வந்துடறேன்.அப்புறம் நானே வந்து உனக்கு  சாப்பாடு ஊட்டறேன் ஓகேவா என்று கேட்க,

மதன் அமைதியாக "ம்"என்று தலையாட்டி கொண்டே தாயம்மாவிடம் சென்று விட்டது.

உன் பேச்சை மட்டும்தான்மா இவன் கேட்கிறான்.வேறு யார் பேச்சையும் கேட்பது இல்லை என்று தாயம்மா சொல்ல,

அதற்கு ஸ்ருதி, அவன் குழந்தை தானே தாயம்மா, என்னை அவனோட அம்மாவாக பார்க்கிறான்.அதனாலே தான்.ஒரு 5 mins நான் குளித்து விட்டு வந்து விடுகிறேன்,நீங்க குழந்தைக்கு சாப்பாடு மட்டும் ரெடி பண்ணுங்க.என்று ஸ்ருதி ஓடினாள்.

குளித்து விட்டு வந்து சாப்பாடு ஊட்ட,குழந்தை மழலை மொழியில் காலையில் செய்த உணவு வேண்டும் என்றது.

தாயம்மா,காலையில் செய்த சிறுதானியத்தில் செய்த இனிப்பு இருக்கா என்று ஸ்ருதி கேட்க,

ம் இருக்கும்மா,இதோ எடுத்து வரேன்.

எடுத்து வந்து ஸ்ருதியிடம் ஒரு கப் மற்றும் ஷெட்டியிடம் ஒரு கப் கொடுத்தார்கள்.

ஷெட்டி அதை சாப்பிட்டுவிட்டு wow சூப்பர்,இதை யார் செய்தது?

ஐயா,ஸ்ருதி தான் செஞ்சாங்க. நாட்டு சர்க்கரையும்,சிறு தானியம் கலந்து செஞ்சாங்க.காலையிலேயே வேலைக்காரங்க சாப்பிட்டு நல்லா இருக்கு என்று காலி பண்ண பார்த்தாங்க,நான் தான் குழந்தைக்கு என்று கொஞ்சம் எடுத்து வைச்சேன்.

உன்னை தான் கிச்சன் பக்கமே போக கூடாது என்று சொல்லி இருக்கேன் இல்ல,என்று ஷெட்டி குரலை உயர்த்தி பேச,

என்ன என்பது போல் ஒரே ஒரு பார்வை ஸ்ருதி பார்த்தவுடன் ஷெட்டி குரல் தாழ்ந்து விட்டது.

இல்ல ஸ்ருதி,இப்ப உன் படிப்பு தானே முக்கியம் என்று அவள் கண்களை பார்க்க முடியாமல் குரலை தாழ்த்தி சொன்னான்.

இங்க பாருங்க,எல்லா நேரமும் சும்மா படித்து கொண்டே இருக்க முடியாது.என்னால் முடிந்த அளவு சின்ன சின்ன வேலைகள் செய்து கொண்டே தான் இருப்பேன்.அதுவும் இது என் வீடு.என் வீட்டை ஒழுங்கா பார்த்து கொள்வது வேண்டியது தானே என் பொறுப்பு,என்று ஸ்ருதி மறுமொழி கூற  

என்னது உன் வீடா? ஷெட்டி அதிர்ந்து கேட்க

ஹே,அதான் நான் காணவில்லை என்றதும் ஹெலிகாப்டர் பிடித்து கொண்டு அடிச்சு பிடிச்சு ஓடி வந்தீர்களா?வந்து  எந்த உரிமையில் என்னை கட்டி பிடித்தீர்கள்?இங்க இந்த வீட்டில் உனக்கு என்ன உரிமை இருக்கோ,அதே அளவு உன்னில் பாதியான எனக்கும் உரிமை இருக்கு,

ரொம்ப உரிமை எடுத்து பேசற ஸ்ருதி நீ,

அதெல்லாம் நீ என்னை கட்டி பிடிக்கும் முன் யோசித்து இருக்க வேண்டும்.ஸ்ருதி சொல்ல,

ஆங், அதுவந்து நீ தான் முதலில் கட்டி பிடிச்சே,அதனால் தான் நானும் கட்டி பிடிச்சேன்.

யோவ் ஒரு பொண்ணு நானே வெட்கத்தை விட்டு ஒத்துக்கிறேன், உன்னை பார்த்த சந்தோஷத்தில் தான் கட்டி பிடிச்சேன் என்று.இப்ப நீ சொல்லு என்னை எதுக்கு கட்டி பிடிச்சே?

ஷெட்டி கண்களை தாழ்த்தி கீழே குனிந்து கொள்ள

நிமிர்ந்து பார், என்னை கண்ணை பார்த்து சொல்லு என்று ஸ்ருதி அதட்டினாள்.

அது வந்து என்று ஷெட்டி மென்று முழுங்க,அப்பொழுது ஷெட்டி ஃபோன் அழைக்க ,எடுத்து பார்த்தால் அது மது என்று வர உடனே எடுத்தான்.

அப்பா இவகிட்ட இப்போது தப்பிச்சோம்டா சாமி,என்று போனை எடுத்து ,"ஹலோ மது" என்றான்

என்னடா ஆச்சு ,ஸ்ருதி கிடைச்சுட்டாளா?என்று மது கேட்க,

ம்ம் கிடைச்சுட்டா,நல்லா இருக்கா மது,இப்போ வீட்டில் தான் இருக்கா

News சேனல் எல்லாம் பார்த்தேன்.ஒரு நியூஸ் கூட அதை பற்றி வரவில்லை.

இல்ல மது நான் தான் போலீஸ் கிட்ட சொல்லி இருந்தேன்.நியூஸ் சேனல் எதுக்கும் தகவல் போக கூடாது என்று.

சரி,நீ போனை உடனே ஸ்ருதிகிட்ட கொடு மது சொல்ல

ஸ்ருதி மதனை மடியில் இருத்தி கொண்டே " ஹலோ சொல்லு மது"

என்ன ஸ்ருதி ,என்ன ஆச்சு யார் உன்னை கடத்தினார்கள்?.

அது ஒன்னும் இல்ல மது,நான் சென்னையில் வேலை பார்த்த முதலாளிக்கு ஆரம்பத்தில் இருந்தே என் மேல ஒரு கண்.இங்க இருக்கிற ஒரு பொண்ணு கூட சேர்ந்து தான் என்னை கடத்தினாங்க.ஆனா தெய்வம் மாதிரி நஞ்சுண்டா அண்ணா வந்து காப்பாற்றினார்.அப்புறம் இவனும் சரியான நேரத்தில் வரவும் சரியாக இருந்தது.

என்கிட்ட போனில் அவன் ஒரே அழுகை தெரியுமா?இதுவரை அவன் அழுது நான் பார்த்ததே இல்லை என்று மது சொல்ல

என்னது அழுகை வேறயா?ஸ்ருதி கேட்டாள்.

ஆமாடி,அப்படியே பச்சை புள்ள மாதிரி அழுவுறான்.அப்புறம் நான் தான் நாளைக்கு வரேன்,நான் வருவதற்குள் பாரு,ஸ்ருதி உன்கூட இருப்பா பாரு என்று சொன்னதுக்கு பிறகு தான் கொஞ்சம் அமைதியானான்.

சரி மது,நீ இப்போ எங்கே இருக்கே?

நான் ரெடி ஆயிட்டு இருக்கேன் ஸ்ருதி.விடியற்காலை 4  மணிக்கு பிளைட்.காலையில் அங்கே வந்து விடுவேன்.

சரிவா மது,காலையில் நேரில் பேசுவோம் என்று போனை வைத்தாள்.

போனை வைத்தவுடன் ஸ்ருதி அவனை ஏறிட்டு பார்க்க,

ஷெட்டி ஸ்ருதியிடம் "மது என்ன சொன்னா ஸ்ருதி"

அவ காலையில் வருவதாக சொன்னாள்.நீ அழுதியாடா?

சொல்லிட்டாளா,சொல்லிட்டாளா அதுக்குள்ள,ஒரு ரெண்டு பொண்ணுங்க ஒரு நிமிஷம் பேசகூடாதே உடனே எல்லா விசயமும் வெளிவந்து விடுமே!

கேட்டதுக்கு என்னடா பதில்?

ஆமா அழுதேன் இப்போ அதுக்கு என்ன?..

அது தான் என் மேல அன்பு இருக்குல்ல, அப்புறம் ஏண்டா நடிக்கிற?

அதற்குள் போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்து விட இருவர் பேச்சும் நின்றது.

சார் இது மேடமோட பழைய ஃபோன்,அப்புறம் இது நீங்க வாங்கி வர சொன்ன புது ஃபோன் சார்.

இப்ப புது ஃபோன் எதுக்கு?அது display மட்டும் தானே லேசா உடைஞ்சு இருக்கு,அதை மாற்றி விட்டாலே போதுமே,

இப்ப டிஸ்ப்ளே மாற்றுவதற்கு எல்லாம் நேரம் இல்ல ஸ்ருதி,புது போனில் உன் sim card போடு.

இன்ஸ்பெக்டர் மேலும்,"சார் இன்னொரு முக்கியமான விசயம் அந்த பொண்ணு அனுபமாவை பிடிச்சாச்சு,அப்புறம் அவளுக்கு கார் எடுத்து கொடுத்து உதவியது எல்லாம் உங்க வீட்டு வேலைகாரன் தான்.அவனையும் அரெஸ்ட் பண்ணி ஆச்சு.

சரி நீ என்ன பண்ணு,அவங்களை warning பண்ணி விட்டுவிடு.ஷெட்டி சொன்னான்

என்ன சார் இப்படி சொல்றீங்க?இன்ஸ்பெக்டர் திடுக்கிட்டான்.

பின்ன என்னய்யா,அவளை arrest பண்ணினால் என் பொண்டாட்டி என்ன கோர்ட் case எல்லாம் வர முடியுமா?என் மனைவி பேர் controversy ஆவது எனக்கு சுத்தமா பிடிக்கல. நான் சொன்னதை மட்டும் செய் போ.

சரிங்க சார். என்று இன்ஸ்பெக்டர் விலகினார்.

மறுநாள் காலை பொழுது விடிய,

ஸ்ருதி ஷெட்டியிடம் வந்து "இந்தா என் ஜாக்கெட் மற்றும் பாவாடை.முந்தா நாள் இரவு என் ஜாக்கெட்டை அவசர அவசரமா அவிழ்க்கும் போது ஹூக்கை பீச்சி போட்ட இல்ல, நான் குளித்துவிட்டு வருவதற்குள் இதை தைச்சு வை.
ஊசி,நூல் இந்தா

ஏண்டி இதெல்லாம் எனக்கு தைக்க தெரியாதுடி

பழைய ஃபோன் இருக்கறப்ப,புது ஃபோன் என்னை கேட்காம வாங்கின இல்ல,காசோட அருமை பற்றி உனக்கு தெரியல.அதுக்கு தண்டனை இது தான் தைச்சு வை.

ஷெட்டி ஊசியில் நூல் கோர்க்க முடியாமல் திணறுவதை பார்த்து சிரித்த ஸ்ருதி
"ஏண்டா இந்த சின்ன ஊசியில் உன்னால நூல் கோர்க்க முடியல,நீ எப்படிடா என்னோட ஊசியில் பக்குவமா உன் நூலை உள்ளே விடுவ?"ஸ்ருதி கேட்க

அதெல்லாம் ஒழுங்கா உள்ளே விடுவேன் என்று சொல்லி நாக்கை கடித்து கொண்டான்.ஸ்ருதி வரவர உன் வார்த்தை எல்லாம் double meaning ஆயிட்டு வருது.

Double meaning எல்லாம் இல்ல,single meaning தான்.உன்னை எக்காரணம் கொண்டும் யாருக்காகவும் நான் விட்டு கொடுக்க தயாராக இல்லை. ஸ்ருதி ,ஸ்ருதி என்று என்னை நினைத்து கொண்டே உன்னோட தண்டை என்னோட குழியில் உன்னை இறக்க வைக்கிறேன் பார் .இது சவால் என்று சொல்லிவிட்டு ஸ்ருதி குளிக்க சென்றாள்.

ஆமா அந்த ஊசியும் இந்த ஊசியும் ஒண்ணா,அதுவும் அந்த ஊசி  அப்படியே காந்தம் மாதிரி நூலை உள்ளே இழுத்து கொள்ளும்.இது அப்படியா?என்று ஷெட்டி முனகி கொண்டே ஒரு வழியாக ஊசியில் நூலை கோர்க்க,

என்ன சார் இப்போ சொன்னீங்க?ஸ்ருதியின் குரல் பின்னாடி இருந்து கேட்டது.

அடிப்பாவி இன்னும் நீ போகலையா?

இப்ப அடுத்து நீங்க என்ன சொல்ல போறீங்க  என்று தெரிஞ்சிக்க நின்றேன். தெரிஞ்சாச்சு,இதோ போறேன்.ஸ்ருதி அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

அவள் ஜாக்கெட்டை அவன் தைத்து கொண்டு இருக்கவும்,மது தன் குழந்தைகளோடு  உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.அவன் ஜாக்கெட்டை தைத்து கொண்டு இருப்பதை பார்த்து ஒரு நிமிடம் ஆச்சரியம் ஆகி அவள் விழிகள் விரிந்து

டேய் என்னடா பண்ணிட்டு இருக்கே! நீயாடா இது ?என்று மது கேட்க

மது நீயா ? அதுக்குள்ள எப்படி நீ வந்தே?என்று ஷெட்டியும் அதிர்ச்சியாக

நான் வந்தது இருக்கட்டும்.என்னடா இது ஜாக்கெட், பாவாடை எல்லாம் வைச்சு என்ன பண்ணிட்டு இருக்கே?

இதுவா,ஆண்கள் உபயோகப்படுத்தும் லேட்டஸ்ட் வகை லுங்கி மது,நல்லா காற்றோட்டமாக இருக்கும்.வீட்டில் இருக்கும் போது இப்படி கட்டிக்கிலாம்,அப்புறம் வேர்த்துச்சுன்னா இப்படி முட்டிக்கு மேல தூக்கி கட்டிக்கலாம் என்று பாவாடை அணிந்து காண்பித்தான்.

இப்ப நீ இதில் என்ன பண்ணிட்டு இருந்த?

ஜஸ்ட் கோர்த்துக்கிட்டு இருந்தேன் மது.அதுதான் சிவாஜி சார் நடிச்ச கர்ணன் படத்தில் வருமே எடுக்கவா இல்லை கோர்க்கவா என்று?ஷெட்டி சம்பந்தம் இல்லாமல் உளறினான்.

டேய் உண்மைய சொல்லு,மது மீண்டும் கேட்க

இல்லையே அந்த வசனம் கர்ணன் படத்தில் தான் வரும் மது என்று மீண்டும் ஷெட்டி சமாளிக்க,

அப்போ அந்த ஜாக்கெட்?

அது என்னோடது தான் மது ,நான் தான் தைக்க சொன்னேன் என்று ஸ்ருதி தலையை துவட்டி கொண்டே புத்தம் புது மலராய் வெளியே வந்தாள்.

[Image: images-38.jpg]
american lake credit union

[Image: FB-IMG-1687793289272.jpg]
My thread


காத்தவராயனின் மோகதாபம்

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 4 users Like snegithan's post
Like Reply


Messages In This Thread
RE: Anitha trapped - by snegithan - 21-12-2022, 06:54 PM
RE: Anitha trapped - by Raa2003 - 13-07-2023, 06:12 PM
RE: Anitha trapped - by snegithan - 21-12-2022, 06:57 PM
RE: Anitha trapped - by Kaama Pyscho - 21-12-2022, 07:07 PM
RE: Anitha trapped - by haricha - 22-12-2022, 12:34 AM
RE: Anitha trapped - by omprakash_71 - 21-12-2022, 07:09 PM
RE: Anitha trapped - by snegithan - 21-12-2022, 08:43 PM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 21-12-2022, 10:56 PM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:30 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:25 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:35 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:53 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 12:59 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 07:32 AM
RE: 3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள் - by snegithan - 26-06-2023, 09:06 PM



Users browsing this thread: 14 Guest(s)