Romance 3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள்
Episode 154

அவனை பார்த்த சந்தோஷத்தில் கட்டி பிடித்து கொண்டு சந்தோஷத்தில் தேம்பி தேம்பி அழ தொடங்கினாள்.

அவள் மோவாயை பிடித்து நிமிர்த்தி"அது தான் நான் வந்துட்டேன்ல அழாதேடா பப்பாளி"என்று அவன் சொல்ல

ஏண்டா,நேற்று என்கிட்ட சொல்லாம போன? அவன் மார்பில் செல்ல அடி அடிக்க,மீண்டும் அவளை ஆரத்தழுவி கொண்டான்.

அவளுக்கு இப்பொழுது உலகத்திலேயே பாதுகாப்பான இடம் அவன் மார்பை தவிர ஏதும் சிறந்த இடம் எதுவும் இருப்பதாக தோன்றவில்லை.மீண்டும் கொடி போல் அவனை கட்டி சுற்றி கொண்டாள்.அவன் வேறு யாரும் அல்ல ஷெட்டி தான்.

பின்னாடி ஓடி வந்த சம்பத்,இருவரும் கட்டி தழுவி கொண்டு இருப்பதை பார்த்து ஆத்திரம் கொண்டு,

ஏண்டி தேவிடியா,என்கிட்ட மட்டும் அப்படி முரண்டு பிடிச்சிட்டு இப்போ அவன்கிட்ட மட்டும் ஒட்டிக்கிட்டு நிக்கிற என்று வெறி வந்தவன் போல கத்தினான்.

இதை கேட்டு ஷெட்டியின் இரத்த நாளங்கள் எல்லாம் கொதித்தது.கட்டி கொண்டு நின்று இருந்த ஸ்ருதியை விலக்கி ஓடி வந்த சம்பத் மீது தன் மொத்த கோபத்தையும் சேர்த்து ஓங்கி ஒரு குத்து விட சம்பத் பத்து அடி தூரம் சென்று பின்னோக்கி விழுந்தான்.

அப்பொழுது ஸ்ருதி முகத்தை பார்க்க,அவள் கன்னத்தில் சம்பத் அடிச்ச கைரேகைகள் பதிந்து இருப்பதையும் அவள் ரவிக்கை கிழிந்து அவன் நகக்கீறல்கள் இருப்பதை பார்த்து, மேலும் கோபம் வந்தது. தன் சட்டையை கழட்டி அவளுக்கு அணிவித்து விட்டு

ஷெட்டி ஸ்ருதியை பார்த்து,"அவன் உன்னை அடிச்சானா ஸ்ருதி"

"அவன் அடிச்சது கூட எனக்கு வலிக்கலடா, ஆனா அவன் கெட்ட வார்த்தையில் திட்டியது தான்டா எனக்கு வலிக்குது"என்று அழுது கொண்டே கூற கை முஷ்டியை உயர்த்தி கொண்டு ஷெட்டி அவனிடம் சென்றான்.

அவன் சட்டை காலரை பிடித்து தூக்கிய ஷெட்டி மீண்டும் அவனை அடிக்க,அதை சம்பத் தடுத்தாலும் அவனிடம் இருந்து ஒரு வலுவற்ற எதிர்ப்பே வந்தது.

என்ன இது மாத்திரை வீரியம் குறைந்து விட்டதா?இவனை என்னால் எதிர்க்க முடியவில்லையே.இதுவரை இருந்த சக்தி எல்லாம் எங்கே போனது என்று சம்பத் மனதில் நினைத்தான்.

எங்கே இவனிடம் இருந்த சக்தியை எல்லாம் தான் ஸ்ருதி 30 நிமிடம்  ஓடவிட்டு எல்லாவற்றையும் உறிஞ்சி விட்டாளே.

அவன் கையை முறுக்கி முதுகில் ஓங்கி ஷெட்டி ஒரு குத்து விட சம்பத் மூச்சு விட முடியாமல் திணறினான்.

வேறுவழியில்லை,இவன் மனசு தளரும் படி ஏதாவது சொல்லி தான் இவனிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்று சம்பத் நினைத்து"உன் பொண்டாட்டியை நான் முழுசா அனுபவிச்சு முடிச்சிட்டேன்.போ என் எச்சில் பட்ட உணவை போய் தின்னு போ என்று வாய் கூசாமல் அவன் கூறிய பொய்யை கேட்டு ஸ்ருதி அதிர்ச்சி அடைந்தாலும்,அடுத்து ஷெட்டி கூறிய வார்த்தைகள் அவள் நெஞ்சில் பாலை வார்த்தது.

"டேய் எச்சை,அவ நெருப்புடா என்று எனக்கு தெரியும்.நானே அவ அனுமதி இல்லாம தொட முடியாது.நீ என்னடா பெரிய சிப்சு.நான் இதுவரை கவலை பட்டது எல்லாம் அவ உயிருக்கு எந்த ஆபத்தும் வரகூடாது என்பது மட்டும் தான்.அவ எனக்கு திரும்ப கிடைத்து விட்டாள், அது மட்டும் போதும்டா எனக்கு என்று மேலும் முரட்டுத்தனமாக உதைத்தான்.

சம்பத் என்ன நம்ம ராஜதந்திரங்கள் வீணாக போய் விட்டதே, இன்னும் பயிற்சி வேண்டுமோ என்று நினைக்க,அடுத்தடுத்து விழுந்த உதைகள் அவனை மேலும் நிலைகுலைய வைத்து மண்ணில் சாய்த்தது.இருந்தும் ஷெட்டி வெறி அடங்காமல் பக்கத்தில் உள்ள பெரிய கல்லை எடுத்து அவன் தலைமேல் போட முயற்சிக்க,ஸ்ருதி ஓடிவந்து ஷெட்டியை தடுத்தாள்.

டேய் வேண்டாம்டா,உன்னால் இதற்கு மேல் ஒரு உயிர் கூட போக கூடாது.வேண்டாம் அவனை விட்டு விடு என்று ஸ்ருதி சொல்ல ஷெட்டி உடனே கல்லை போட்டு விட்டான்.

ஸ்ருதி சம்பத்தை பார்த்து,இவன் கிட்ட என்னத்த பார்த்து மயங்கின? என்று கேள்வி கேட்டேயே இப்போ பாரு நான் ஒரே ஒரு வார்த்தை சொன்னவுடன் கல்லை போட்டு விட்டான்.என்ன தான் அவன் புருஷன் ஆனாலும் இதுவரை ஒரு தடவை கூட என் பேச்சை அவன் மீறியதே இல்லை.எனக்கு உண்டான space அவன் கொடுக்க தவறியதும் இல்ல.எனக்கு தேவையான ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து நான் கேட்காமலே அவன் செய்கிறான்.ஆண் என்ற திமிரே என்னிடம் காண்பித்தது இல்ல.இதை விட ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடம் இருந்து வேறென்ன வேண்டும்.இங்க பாரு என்று ஸ்ருதி ஷெட்டியை அறைந்தாள்.ஷெட்டி அதிர்ச்சியோடு அவளை பார்த்தாலும் எதுவும் செய்யவில்லை.
ஸ்ருதி ஷெட்டி கன்னத்தில் முத்தம் வைக்க பதிலுக்கு அவள் கன்னத்தில் இரண்டு முத்தம் வைத்தான்.இப்போ நான் அவனை அடிச்சேன்,அமைதியாக வாங்கி கொண்டான். ஆனா திருப்பி அடிக்கவே இல்ல.முத்தம் கொடுத்தேன்.பதிலுக்கு இரண்டு முத்தம் கொடுத்தான்.அன்பை காட்டினால் மட்டும் இரண்டு மடங்கு அன்பை காட்டுவான்.இது தான் அவன்,இந்த  காரணங்களால் தான் அவன் இன்னொரு பெண்ணுக்கு மனைவி என்றால் கூட என்னை அவனை நோக்கி இழுத்தது.போய் உன் பொண்டாட்டிக்கு முதலில் மரியாதை கொடுத்து வாழு என்று சொல்லிய ஸ்ருதி,ஷெட்டி கரம்பிடித்து நடந்தாள்.தூரத்தில் கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து ஓடி வருவது அவர்கள் ஏந்தி கொண்டு வந்த தீப்பந்த வெளிச்சத்தில் இருந்து தெரிந்தது.

சம்பத், ஷெட்டியிடம் தோற்றது ஒருபுறம்,ஸ்ருதி கிடைக்காமல் போனது மறுபுறம் என்று கோபம் தலைக்கேற மதி இழந்தான்.பக்கத்தில் இருந்த ஒரு கூரான கல்லை எடுத்து ஸ்ருதி பின்தலையை நோக்கி வீச அவன் காலுக்கு கீழே இருந்த கண்ணாடி வீரியன் பாம்பு ஒன்று காலை கடித்தது.அதில் வலியில் சம்பத் கத்தவும் ,ஸ்ருதி திரும்பி பார்க்கவும் அவன் வீசிய கல்லை பார்த்து விலகுவதற்குள் அது நெற்றியில் உரசி லேசான காயத்தை உண்டு பண்ணி கடந்து சென்றது.

அவன் திருந்த மாட்டான் ஸ்ருதி ,என்று மீண்டும் ஷெட்டி அவனை நோக்கி செல்ல

நில்லுடா,எனக்கு ஒன்னும் இல்ல,அங்க பாரு அவனை தான் பாம்பு கடிச்சு இருக்கு என்று இருவரும் ஓடி போய் பார்த்தனர்.

பார்க்க மலை பாம்பு மாதிரியே இருக்குல்ல,என்று ஸ்ருதி சொல்ல,

இல்ல இது என்ற சொல்ல வந்த ஷெட்டியை கை அமர்த்தினாள்.

இது விசம் இல்லாத பாம்பு தான் சம்பத்,பயப்படாதே பக்கத்தில் உள்ள ஹாஸ்பிடல் சென்று ஒரு இஞ்செக்சன் போட்டால் சரி ஆகி விடும்.டேய் அவனை தூக்குடா என்று ஸ்ருதி கூற அமைதியாக ஷெட்டி அவனை தூக்கினான்.

அதற்குள் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்து விட அவர்களிடம் ஷெட்டி சம்பத்தை ஒப்படைத்தான்.

ஏன்மா உனக்கு ஒன்னும் ஆகலயே என்று பாசத்தோடு அவர்கள் கேட்க,

அய்யோ எனக்கு ஒன்னும் ஆகலை,அவருக்கு தான் பாம்பு கடிச்சு இருக்கு,அவரை முதலில் ஹாஸ்பிடல் கூட்டி போகணும்.

ஏன் ஸ்ருதி,அவனை கடிச்சது,கண்ணாடி வீரியன் பாம்பு.அது விச பாம்பு.

தெரியுமே, விஷ பாம்பு என்று தெரிந்தால் அவன் பயப்படுவான்.அதனால் பயத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.இதனால் விஷம் உடல் முழுக்க வேகமாக பரவும்.நான்கு மணி நேரத்தில் மனிதனை கொல்ல கூடிய இந்த விஷம் அப்புறம் இரண்டே மணி நேரத்தில் கொன்று விடும்.அதனால் தான் நான் சொல்லல என்று ஸ்ருதி மெதுவாக சொன்னாலும் சம்பத் காதில் தெளிவாகவே விழுந்தது.

ச்சே,நான் இவளுக்கு எவ்வளவு கெடுதல் செய்து இருந்தாலும் இவள் எனக்கு நல்லது நினைக்கிறாளே என்ற உண்மை சம்பத் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்தியது.கண்களில் இருந்து தானாக கண்ணீர் வரவைத்தது.

ஷெட்டி வந்த காரில் அவனை ஏற்ற, கார் மருத்துவமனையை நோக்கி விரைந்தது.

அப்பொழுது ஸ்ருதி ,"அய்யயோ நஞ்சுண்டா அண்ணன் என்னை காப்பாற்ற வந்து அங்கே மயக்கமாக இருக்காரு"என்று கூறினாள்.

கவலைப்படாதே ஸ்ருதி,உன் அண்ணனுக்கு ஒன்னும் ஆகலை,போலீஸ் ஏற்கனவே அங்கு வந்து அவரை மீட்டு ஹாஸ்பிடல் கூட்டி போய் விட்டார்கள் என்று ஷெட்டி கூற நிம்மதி அடைந்தாள்.

டாக்டர் எந்த பாம்பு கடித்தது என்று கேட்க,ஸ்ருதி உடனே "கண்ணாடி வீரியன்" என்று சொன்னாள்.

உங்களுக்கு அடிபட்டு இருக்கே ,சிஸ்டர் இவங்களுக்கு first aid உடனே கொடுங்க

எனக்கும் ஒன்னும் இல்ல டாக்டர்,நீங்க முதலில் அவரை பாருங்க,ஸ்ருதி சொன்னாள்.

பாம்பு கடித்த இடத்தில் கட்டு ஏதாவது போட்டீர்களா? என்று டாக்டர் கேட்க

இல்ல டாக்டர்,அப்படி போட்டால் விஷம் அங்கேயே நின்று அங்கு இருக்கும் தசைகள் அழுகி விடும் என்பதால் போடல ஸ்ருதி கூறினாள்.

Very good.அப்படி கட்டு எதுவும் போட கூடாது.அதே போல வாய் வைத்தும் விஷத்தை உறிஞ்ச கூடாது. என்று டாக்டர் சொன்னார்.மேலும் பாம்பின் விஷ முறிவு மருந்தை ஏற்றி கொண்டே டாக்டர் சம்பத்தை பார்த்து," MR,நீங்க உயிரோடு இப்போ இருக்க காரணம் இவங்க தான்.உங்களை கடித்தது கடுமையான விஷம் உள்ள பாம்பு.சரியான நேரத்தில் உன்னை கொண்டு வந்து சேர்த்து இருக்காங்க,அவங்க தப்பா ஏதாவது செய்து இருந்தால் உங்க உயிர் அல்லது காலை இழக்க வேண்டி இருந்து இருக்கும்.

சம்பத் கைகள் ஸ்ருதியை நோக்கி கை கூப்ப ,அவள் அவனிடம் நடந்ததை மறந்து விடுங்க சம்பத்,இதற்கு மேல் ஒழுங்கா இருங்க என்று தன்னை பார்க்க வந்த மக்களிடம் சென்று விட்டாள்.
அந்த இரவிலும் அவள் மீது உள்ள பிரியத்தில் அந்த மக்கள் அவளை பார்க்க வந்து இருந்தனர்.ஷெட்டிக்கே கிடைக்காத மரியாதை இது.

அப்பொழுது சம்பத் அருகே வந்த ஷெட்டி அவனை பார்த்து"அவளோட இடத்தில் யார் இருந்தாலும் உன்னை அப்படியே சாக விட்டு இருப்பார்கள்.தனக்கு கெடுதல் நினைப்பவருக்கு கூட நல்லது செய்யும் உயர்ந்த எண்ணம் கொண்டவள்.அது தான் ஸ்ருதி.அவளை அடைய எப்படி உனக்கு எந்த தகுதியும்  இல்லையோ,அதே போல் அவளை அடைய எனக்கும் எந்த தகுதியும் இல்லை,அந்த அளவு அதிகமான காரணங்கள் உள்ளது.ஆமாம்,விதி வசத்தால் அவள் எனக்கு மனைவியாகி இருந்தாலும் அவளுக்கு நான் தகுதி ஆனவனே கிடையாது.உன்னை இப்பொழுது கூட உயிரோடு விட எனக்கு மனமே இல்லை.ஆனால் அவள் வார்த்தையை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது.பிழைத்து போ.அவள் மேல் எனக்கு காமம்,மற்றும் அன்பு இரண்டுமே உண்டு.காமத்தால் அவளுடன் உடலுறவு கொள்ள ஏங்குகிறேன்.அன்பினால் அவளை விட்டு விலகுகிறேன்.காமம் ஜெயிக்குமா இல்லை அன்பு ஜெயிக்குமா?என்பதை காலம் தான் சொல்லும் என்று ஷெட்டி அவனிடம் கூறினான்.

தன் அழகிய மனதால் தன் பெரியப்பா,நஞ்சுண்டா,இப்போது சம்பத் போன்ற கெட்டவர்களின் மனதையே மாற்றி வென்ற ஸ்ருதிக்கு அதே போல் நல்லவளான அனிதாவின் மனதையா வெல்ல முடியுமால் போய் விடும்?ஆனால் உண்மையான பரீட்சையை ஸ்ருதிக்கு காலம் அங்கு தான் வைத்து உள்ளது.எந்த பெண்ணும் தன் கணவனை வேறொரு பெண்ணுக்கு விட்டு கொடுக்க மாட்டாள்.அதற்கு அனிதாவும் விதிவிலக்கல்ல.


[Image: 2933bcc7-3bca-4a51-b673-d33735782ca5.jpg]
My thread


காத்தவராயனின் மோகதாபம்

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 3 users Like snegithan's post
Like Reply


Messages In This Thread
RE: Anitha trapped - by snegithan - 21-12-2022, 06:54 PM
RE: Anitha trapped - by Raa2003 - 13-07-2023, 06:12 PM
RE: Anitha trapped - by snegithan - 21-12-2022, 06:57 PM
RE: Anitha trapped - by Kaama Pyscho - 21-12-2022, 07:07 PM
RE: Anitha trapped - by haricha - 22-12-2022, 12:34 AM
RE: Anitha trapped - by omprakash_71 - 21-12-2022, 07:09 PM
RE: Anitha trapped - by snegithan - 21-12-2022, 08:43 PM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 21-12-2022, 10:56 PM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:30 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:25 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:35 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:53 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 12:59 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 07:32 AM
RE: 3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள் - by snegithan - 25-06-2023, 10:58 PM



Users browsing this thread: 20 Guest(s)