Romance 3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள்
Episode 145

டேய் யாருடா நீ ? ஏன் அந்த பொண்ணை ஃபாலோ பண்ற,அனுபமா கேட்டாள்.

எந்த பொண்ணையும் நான் ஃபாலோ பண்ணல,சும்மா தான் நான் இங்கே நின்னுட்டு இருந்தேன்.அவ்வளவு தான் சம்பத் பதற்றத்துடன் சொல்ல

டேய் உன்னை காலையில் இருந்தே  நான் ஃபாலோ பண்றேன்.நீ அந்த பொண்ணு வீட்டில் கிளம்பியதில் இருந்து அவளை பின்தொடர்ந்து கொண்டே வருகிறாய்.ஒழுங்கா உண்மையை சொல்லுகிறாயா? இல்லை நான் போலீஸை கூப்பிடவா?

"அது வந்து நான் உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல,ஆமா உன் பேரு என்ன? நீ எதுக்கு இதை கேட்கிற? உன்னை பார்த்தால் ஏதோ விவகாரமான தொழில் செய்யற மாதிரி இருக்குது" சம்பத் கேட்டான்

என் பேரு அனுபமா,நான் விவகாரமான விபசார தொழில் தான் செய்கிறேன். அதுக்கென்ன இப்போ?ஆனா உன்னை பார்த்தா என்னை விட படுகேவலமான ஆள் போல தெரிகிறது?

அது வந்து,சம்பத் திணற

என்னடா,மீண்டும் மீண்டும் இழுக்கிற?ஒரு பொம்பளை நானே என்னை பற்றி கேட்டதுக்கு உடனே தைரியமா பதில் சொல்றேன்.நீ இப்படி தயங்கிற?சீக்கிரம் ஒழுங்கா என்கிட்ட உண்மையை சொல்றியா,இல்லை போலீஸ்கிட்ட சொல்றியா?

இல்லை வேண்டாம் அனுபமா,நான் உன்கிட்டயே என்னோட விவரங்களை தரேன்.என் பேரு சம்பத்,என்கிட்ட வேலை பார்த்தவள் தான் அந்த ஸ்ருதி.நான் அவளை எப்படியாவது அடைய வேண்டும் என்று முயற்சி பண்ணேன்.ஆனால் பட்சி அவ என்கிட்ட இருந்து சிக்காமல் இங்கே பறந்து வந்துடுச்சு.இப்போதான் அவ இருக்குமிடத்தை தேடி கண்டுபிடிச்சேன்.இவளை மீண்டும் தூக்க சரியான சந்தர்ப்பத்திற்காக காத்து இருக்கிறேன்.

ஹாஹாஹா ....அனுபமா சிரிக்க

என்ன அனுபமா சிரிக்கிற,

நீ அவளை தூக்குவது அவ்வளவு எளிதான விசயம் கிடையாது.அவளுக்கு பின்னாடி யார் இருக்கிறா தெரியுமா?

தெரியும் அந்த மினிஸ்டர் தானே ?

அவன் வெறும் மினிஸ்டர் மட்டும் கிடையாது.பக்கா கிரிமினல்.இது அவன் ஏரியா.அவனுக்கு நாலாபக்கமும் ஆள் இருக்காங்க.அவ மேல கை வைச்ச அடுத்த ஒருமணி நேரத்தில் உன்னை எப்படியும் கண்டுபிடித்து கண்டதுண்டமாக வெட்டி விடுவான்.அவளை தூக்கிட்டு அவ்வளவு சீக்கிரம்  இந்த ஏரியாவை ஒரு அங்குலம் கூட நீ தாண்ட முடியாது.

ஐயோ நான் அப்ப என்ன பண்ணுவேன்? எனக்கு எப்படியாவது அவ வேணுமே!

சரி நான் உனக்கு உதவி செய்யறேன்? அனுபமா சொல்ல ,சம்பத் அவளை கேள்வி குறியோடு பார்த்தான்.

எனக்கு ஒரு சந்தேகம் அனுபமா,இந்த காலத்தில் கூட பிறந்த அண்ணன் தம்பி கூட ஏதேனும் லாபம் இல்லாவிட்டால் உதவி செய்ய முன்வரமாட்டார்கள்.ஆனால் நீ முன்னே பின்னே தெரியாத எனக்கு  உதவ காரணம்?

காரணம் இருக்கு,உனக்கு அவ கூட படுக்கணும்,எனக்கு அந்த மந்திரியை பழி வாங்கணும்.

என்ன காரணம்?

பின்ன இவ வருவதற்கு முன்னாடி ,அவன் எங்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்து கொண்டு இருந்தான்.இப்போ தீடீரென்று உத்தமன் ஆகி விட்டான்.அதுவும் அவ முன்னாடி என்னை உதாசீனப்படுத்தி விட்டான். அதனால் அவனை இவளை கொண்டு தான் பழிவாங்க வேண்டும்.

ஓஹோ அப்படியா,அப்போ இவளை எப்படி தூக்கிறது?

இரு அவசரப்படாதே,கொஞ்சம் பொறுமையாக திட்டம் போடணும்.நீ எங்கே தங்கி இருக்கே,உன் மொபைல் நம்பர் எல்லா details கொடு.அவனோட பலம் என்ன ? பலவீனம் என்ன ? என்று எனக்கு நல்லா தெரியும்?நானே திட்டம் ரெடி பண்ணி விட்டு உன்னை கூப்பிடறேன்.அவளை தூக்குவது இம்மியளவும் தவறு இல்லாமல் செய்ய வேண்டும்.ஏதாவது தவறு செய்தோம், அவ்வளவு தான் நம்ம ரெண்டு பேரை தோலை உரிச்சு தொங்கவிட்டுவிடுவான் அந்த பக்கா கேடி.சந்தர்ப்பம் பார்த்து நானா உன்னை கூப்பிடும் வரை அமைதியாக இரு என்று அனுபமா கூறி விட்டு சென்றாள்.

வழக்கம் போல் கிளாஸ் முடிந்து ஸ்ருதி வீட்டுக்கு செல்ல அப்பொழுது சாலையே பரபரத்து கொண்டு இருந்தது.ஒரு ஸ்கூல் பஸ் ப்ரேக் பிடிக்காமல் பக்கத்தில் உள்ள ஏரியில் கவிழ்ந்து விட்டு இருந்தது.இதில் பல குழந்தைகள் ஏரியில் விழுந்து தத்தளித்து கொண்டு இருந்தது. ஏற்கனவே அங்கு இருந்த இரண்டு பேர் குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் இருந்தனர்.ஸ்ருதிக்கு NCC பயின்ற போது ஏற்கனவே நீச்சல் தெரியும் என்பதால் சட்டென்று காரில் இருந்து இறங்கி ஏரியில் குதித்து விட்டாள்.அவளது மின்னல் வேக நீச்சலை கண்டு அங்கு இருந்தவர் அதிசயிக்க ,மட மடவென்று தன்னால் முடிந்த வரை எட்டு குழந்தைகளை மிகவும் குறைந்த  நேரத்தில் காப்பாற்றி விட்டாள். மற்ற குழந்தைகளையும் மீதம் உள்ள இருவர் காப்பாற்றி விட்டனர்.அவளின் வீரதீர சாகசத்தை பார்த்து அதற்குள் அங்கு கூடிவிட்ட ஊர் மக்கள் கை தட்டி வரவேற்றனர்.

கவுன்சிலர் அம்மா சூப்பர் ,நீங்கள் எங்களுக்கு கவுன்சிலராக வந்ததுக்கு நாங்க ரொம்ப பெருமைபடுகிறோம் என்று அவளை பாராட்டினர்.

அப்பொழுது ஸ்ருதியை தேர்தலில் எதிர்த்து போட்டியிட்டு கேவலமாக தோற்ற நஞ்சுண்டாவும் அங்கே வந்தான்.அப்பொழுது அங்கே இருந்த பசவராஜை பார்த்து "என்னடா ஆச்சு "என்று கேட்க

ஐயா உங்க குழந்தை வந்த பஸ் ஏரியில் விழுந்து விட்டது.நல்லவேளை அந்த அம்மாவும் இன்னும் ரெண்டு பேரும் தான் எல்லா குழந்தையையும் காப்பாற்றி கொடுத்தார்கள்.

கேட்ட ஒரு நொடி நஞ்சுண்டாவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இவளையா நாம் எதிரி என்று நினைத்து இருந்தோம்?ச்சே

அவன் குழந்தை அவனை நோக்கி ஓடி வர,அதை அள்ளி எடுத்து தூக்கி கொண்டான்.

அப்பா அப்பா நான் ஏரியில் விழுந்து மூச்சு கூட முடியாமல் தண்ணி எல்லாம் என் மூக்கு வாய் எல்லாம் போய் கொண்டு இருந்தது.அப்போ அந்த அக்கா தான் வந்து என்னை காப்பாற்றினார்கள் என்று கூறியது.

இதை கேட்ட நஞ்சுண்டா ஓடி சென்று ஸ்ருதி கால்களில் விழுந்து அழுதான்.

ஸ்ருதி பதறி நகர்ந்து, ஐயா நான் உங்களை விட வயசில் சின்ன பொண்ணு என் காலில் போய் நீங்க விழலாமா?..

நீ வயசில் வேண்டுமானால் என்னை விட சின்ன பொண்ணா இருக்கலாம்மா? ஆனா என் உசிரையே காப்பாற்றி கொடுத்து இருக்கே! நீதாம்மா என் குலதெய்வம் .உன்னை போய் நான் எதிரியாக நினைத்து விட்டேனே! என்னை மன்னித்து விடும்மா என்று அழுதான்.

ஐயா அழாதீங்க!ஏதோ கடவுள் என் மூலமாக உங்க குழந்தையை காப்பாற்றும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்து இருக்கார்.அவ்வளவு தான்.நான் சாதாரண மனுஷி தான்,என்னை போய் தெய்வம் என்று சொல்லி பெரிசுப்படுத்தாதீங்க.

அதே நேரத்தில் விசயம் கேள்விப்பட்டு ஷெட்டியும் அங்கே வந்து சேர்ந்தான். ஸ்ருதி குழந்தைகளை காப்பாற்றியது அறிந்து சந்தோசப்பட்டாலும் ஆனால் ஏன் இவள் ரிஸ்க் எடுக்கிறாள் என்று வந்தது. ஆனால் அதை வெளிக்காட்டி கொள்ள முடியாமல்"ஸ்ருதி வா வண்டியில் ஏறு" என்றான்.

"டேய் ஷெட்டி ஒரு நிமிஷம் நில்லு"நஞ்சுண்டா அழைக்க

என்னடா என்ன விசயம்?ஷெட்டி கேட்டான்.

இதுவரை உன்னால இந்த அரசியலில் நான் நிறைய இழந்து இருக்கேன்.உன்னை எப்போ எப்படி பழி வாங்கலாம் என்று ஒவ்வொரு நிமிஷமும் நான் யோசித்து கொண்டு இருந்தேன்.ஆனால் இந்த தேவதை வந்து என் காழ்ப்புணர்ச்சி எல்லாம்  சுக்குநூறாக உடைத்து விட்டாள்.போடா போ இந்த தேவதையை வைத்து கொண்டு நல்லா வாழு.அவள் கண்களில் ஏதாவது நீர் வந்தால் அப்புறம் உன்னை நான் சும்மா கூட விட மாட்டேன்.

"ரொம்ப தேங்க்ஸ் அண்ணா இவர் ஏதாவது என்னை அடித்தால் உடனே உங்களிடம் கூறிவிடுகிறேன்" ஸ்ருதி ஷெட்டியை பார்த்து சிரித்துகொண்டே நஞ்சுண்டாவிடம் கூறினாள்.

இவன் ஏதாவது வால் ஆட்டினால் நீ ஒரு ஃபோன் மட்டும் போடு தங்கச்சி ,அப்புறம் பாரு இவன் கதியை.

என்னது தங்கச்சியா? ஷெட்டி கேட்க

ஆமாண்டா என் தங்கச்சிதான் ,என் தங்கையை வைத்து நல்லபடியாக வாழ பாரு,அப்புறம் தங்கச்சி ஒருநாள் நீ உன் புருஷனை கூட்டிட்டு இந்த அண்ணன் வீட்டுக்கு கண்டிப்பாக வரணும்.

கண்டிப்பாக அண்ணா ,என்று  ஸ்ருதி கிளம்பினாள்.

என்ன இவளை சீக்கிரம் இங்கு இருந்து விரட்டி அடிக்க வேண்டும் என்று நினைத்தால் ,இவள் என்னவோ இங்கு நங்கூரத்தை ரொம்ப ஸ்ட்ராங்கா போடுகிறாளே என்று மனதில் புலம்பினான்.

இவளிடம் ஏதோ வசியம் இருக்கிறது என்று என் உள்மனம் திரும்ப திரும்ப சொல்கிறது.என் நிரந்தர பகையாளி என்று நினைத்தவன் இப்போ நட்பு பாராட்டுகிறான்.மது ஒரே நாளில் இவள் பக்கம் சாய்ந்து விட்டாள்.இந்த ஊர்மக்களின் மனதை வென்று அனாசாயமாக இந்த தேர்தலில் எளிதாக வெற்றியும் பெற்று விட்டாள்.பிறந்ததில் இருந்து இவளுக்கு தொல்லையாக இருந்த இவள் பெரியப்பாவையும் திருத்தி விட்டாள்.ஜோடி பொருத்தம் நிகழ்ச்சியில் கூட இவளை தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி வேலை செய்த அந்த நடுவர் மனதை கூட மாற்றி விட்டாள்.இவ்வளவு பேர் மனதை மாற்றிய இவளிடம் இருக்கும் ஏதோ ஒன்று அனிதாவின் மனதையும் மாற்றுமா?என்று ஷெட்டி மனம் சபலபட தொடங்கியது.

தசரதனுக்கு பல மனைவிகள் இருந்தாலும் அவன் ஆசை அதிகம் வைத்து இருந்தது மூன்று மனைவிகள் மேல் தான்.கோசலை,கைகேயி, சுமித்திரை மட்டுமே.அதுவும் புத்திர பாக்கியத்திற்காக பாயசம் கிடைத்த பொழுது அதை நான்கு பங்காக பிரித்தான்.அதில் முதல் இரு மனைவிகளுக்கு ஒரு பங்கும்,கடைசி செல்ல மனைவிக்கும் மட்டும் ரெண்டு பங்கு கொடுத்தான்.அதனால் சுமித்திரைக்கு மட்டும் லட்சுமணன், சத்ருக்கனன் என்று இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள்.ஏறக்குறைய அதே போல தான் ஷெட்டி வாழ்க்கையும்,என்ன தான் அவன் வாழ்வில் அனிதா மற்றும் மது வந்து இருந்தாலும் கடைசியில் வந்த ஸ்ருதியின் மேல் மட்டும் ஏனோ அதிகம் ஈர்ப்பு உண்டானது.

அதேநேரம் அனுபமா ஸ்ருதியை கடத்த ஒரு அற்புதமான வழியை கண்டுபிடித்தாள்.டேய் ஷெட்டி உன்கிட்ட இருக்கும் பஞ்சவர்ணகிளியை இப்போ எப்படி பிரிக்க போகிறேன் பார்? அவ பிரிந்ததை எண்ணி நீ துடியாய் துடிக்கணும்.அதை பார்த்து நான் அணு அணுவாய் ரசிக்கணும் என்று வில்லத்தனமாய் அவள் சிரித்த சிரிப்பு சூனியக்காரி சிரிப்பது போல் இருந்தது.

[Image: Screenshot-2023-0614-235019.jpg]

[Image: priyamani-hot-photos-3001120708-028.jpg]
My thread


காத்தவராயனின் மோகதாபம்

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 3 users Like snegithan's post
Like Reply


Messages In This Thread
RE: Anitha trapped - by snegithan - 21-12-2022, 06:54 PM
RE: Anitha trapped - by Raa2003 - 13-07-2023, 06:12 PM
RE: Anitha trapped - by snegithan - 21-12-2022, 06:57 PM
RE: Anitha trapped - by Kaama Pyscho - 21-12-2022, 07:07 PM
RE: Anitha trapped - by haricha - 22-12-2022, 12:34 AM
RE: Anitha trapped - by omprakash_71 - 21-12-2022, 07:09 PM
RE: Anitha trapped - by snegithan - 21-12-2022, 08:43 PM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 21-12-2022, 10:56 PM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:30 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:25 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:35 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:53 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 12:59 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 07:32 AM
RE: 3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள் - by snegithan - 15-06-2023, 10:00 PM



Users browsing this thread: 16 Guest(s)