10-06-2023, 09:48 PM
(01-06-2023, 04:58 PM)Vandanavishnu0007a Wrote: கிராப் ஏர்போர்ட் நோக்கி விரைந்தது
பாதி வழிதான் போய் இருக்கும் அதற்குள் கார் பிரேக் டவுன் ஆகி விட்டது
சாரிங்க மேடம்.. நான் ட்ரிப் கேன்சல் பண்ணிக்கிறேன்.. நீங்க வேற வண்டி பார்த்துக்கங்க
அசால்ட்டாக சொன்னான் டிரைவர்
ஏற்கனவே அனுக்கு வீட்ல புருஷனால டென்சன்
இப்போ இவன் வேற படுத்துறான்
நடு ரோட்டில் இறங்கி டிரைவரிடம் காட்டுக்கத்து கத்தினாள் அனு
அப்போது அவர்கள் முன்பாக இன்னொரு கிராப் வந்து சடன் பிரேக் போட்டு நின்றது
அதில் இருந்து ஒரு குண்டான வழுக்கைத்தலை மனிதர் இறங்கி வந்தார்
நீங்க தமிழா.. என்ன பிரச்சனை
அனுவை பார்த்து ரொம்ப கரிசனையாய் விசாரித்தார்
ஆமா நான் தமிழ்தான்
சரி சரி டிரைவரை ஏன் திட்டிட்டு இருக்கீங்க.. எங்கே போறீங்கன்னு சொல்லுங்க நான் ட்ரைப் பண்ணிட்டு போறேன்
ஐயோ உங்களுக்கு எதற்கு சிரமம்.. நான் வேற கிராஃப் புக் பண்ணிக்கிறேன்
நோ பார்மாலிட்டிஸ் ஒரு தமிழச்சிக்கு உதவுவது என் பாக்யம்
அனுக்கு அவர் பேச்சும் தமிழும் ரொம்ப பிடித்து இருந்தது
அவருடைய கப்பல் போன்ற காரில் ஏறி அமர்ந்தாள்
டிரைவர் முன்னால் அமர்ந்து ஓட்ட அனு அவருடன் பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள்
அவர் ரொம்ப குண்டாக இருந்தார் அனு ரொம்ப ஸ்லிம்மாக இருந்தாள்
இருந்தாலும் அந்த பின் சீட்டில் இருவரும் உரசிக்கொண்டுதான் பயணம் செய்ய முடிந்தது
நீங்க எங்கே போகணும்
ஏர்போர்ட்
டிரைவர் வேண்டிய ஏர்போட்டுக்கு விடு
சரி சார்.. என்று டிரைவர் நக்கலாய் சிரித்தான்
அப்படி அவன் சிரிக்கவும் அனுக்கு ஒரு மாதிரி ஆனது
டிரைவர் எதுக்கு சிரிக்கிறார்
ஹா ஹா அதெல்லாம் நீங்க ஏதும் தப்பா எடுத்துக்க வேண்டாம்
ஆல்ரெடி நாங்க ஏர்போர்ட்க்கு தான் போயிட்டு இருக்கோம்
திரும்ப நான் அவனை ஏர்போர்ட்க்கு போன்னு சொன்னதும் சிரிச்சிட்டான் அவ்ளோதான்
ஓ அவ்ளோதானா என்று கொஞ்சம் பயம் போனவளாய் நிம்மதி பெருமூச்சு விட்டாள் அனு
நீங்க சிங்கப்பூர்ல இருந்து எங்கே போறீங்க?? என்று அனு அவரை பார்த்து கேட்டாள்