Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
(05-06-2023, 12:31 AM)Reader 2.0 Wrote: அவர் அப்படித்தான் சொல்வார்... ஆனால் கண்டிப்பாக அடுத்து அடுத்து அப்டேட் போட்டு, கதையை கட்டாயம் தொடர்ந்து எழுதி முடித்து விடுவார்...  

 நீங்கள் பொறுமையாக காத்திருந்து படிக்க முடியும்...
உங்களுக்கு எல்லாம் வாய்ப்பு உள்ளது... எனக்கு அந்த அளவுக்கு அதிகமான வாய்ப்பு இல்லை... வாய்ப்பு குறைவாக இருக்கும்.  நான் வாங்கி வந்த வரம் அப்படி... என் அதிர்ஷ்டம் அப்படி...
  நண்பா தயவு செஞ்சு இனிமே இந்த கதையை படிக்க வரவேண்டாம் .
நீங்கள் எதிர்பார்க்கும் விதம் கதை நகராது அது உங்களால் தாங்கிக்க முடியாது என்று நினைக்கிறேன்  இது 
என் வேண்டுகோளாக ஏத்து இதோடு நிறுத்தி கொள்ளுங்கள் .
உங்களை போல இந்த கதைக்கு ஒரு ரசிகன் கிடைப்பதும் அரிதே இருந்தாலும் உங்கள் வாழ்க்கை தாம் முதலில் .
[+] 2 users Like Gumshot's post
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by Gumshot - 05-06-2023, 02:44 PM



Users browsing this thread: 31 Guest(s)