Romance 3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள்
Episode -139


இந்த பதிலை கேட்டு ,ஸ்ருதி முழுவதும் அதிர்ச்சி அடைந்து ,

என்னடா ? என்று அவனை பார்த்து சைகையில் கேட்க , ஷெட்டி என்ன சொல்வது என்று தெரியாமல் தலையை சொரிந்தான்.

அப்ப மது ,உன் வாழ்வில் ஒரு ஆண் வந்து செக்ஸ் சுகத்தை காட்டி குழந்தை கொடுத்தான் என்று சொன்னேயே அது இவன் தானா ?

இவனே தான்,அனிதாவை தேடி இவன் சென்னை வந்த போது தான் நான் இவனிடம் மாட்டி கொண்டேன்.

உடனே ஷெட்டி ,இல்லை மது அனிதாவுக்கு  முன்னாடியே நான் உன்னை தான் இதே காலேஜில் பார்த்தேன்.ஆனால் நீ கிடைக்கவில்லை.அனிதா மூலமாக தான் அப்புறம் நீ எனக்கு கிடைச்சே.

ரொம்ப முக்கியம் இது,எதை ஒரு பொண்ணு வெளியே சொல்ல விரும்ப மாட்டாளோ,உன் வாழ்கையின் நலனுக்காக அதையும் நான் சொல்லிட்டேன் ஸ்ருதி.இப்போ சொல்லு,நீ என்ன முடிவு பண்ணி இருக்கே,

ஸ்ருதி அமைதியாக மதுவை பார்த்து ,நான் உன்கிட்ட சில கேள்வி கேட்கலாமா மது ?

கேளு ஸ்ருதி ,

ஒரு குழந்தை அடிப்பட்டு சாலையில் உயிருக்கு போராடி கொண்டு இருக்கும் பொழுது ,ஒருத்தர் வந்து இரத்தம் கொடுத்து காப்பாற்றுகிறார் ?பின்பு அவருக்கு ஒரு பிரச்சினை வருவதை அந்த குழந்தை பார்க்கிறது.அப்ப அந்த குழந்தை  என்ன செய்ய வேண்டும் ?

தன் உயிரையே தரலாம் ஸ்ருதி .

சரி இன்னொரு கேள்வி ,ஒரு பெண்  தன் காதலனால் ஏமாற்றப்பட்டு அவளை விபசாரத்தில் தள்ள பார்க்கிறான்.அந்த நேரம் ஒருவர் தன் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் அவளை காப்பாற்றுவது மட்டுமல்லாமல் அவள் கனவை நிறைவேற்றி கொடுப்பதாக வாக்கு கொடுக்கிறார் ? அவருக்கு அந்த பெண் திருப்பி என்ன கொடுக்கலாம் ?

தன் கற்பையே காப்பாற்றியவருக்கு , தன் கற்பை கூட பரிசாக தரலாமே ஸ்ருதி .

தன் கற்பையே ஒரு பெண் தானாக கொடுக்க வந்த பின்பு கூட ,இப்போ வேண்டாம் உன் மனசு சரியில்ல.நீ போய் படு அப்புறம் பார்த்துக்கலாம் என்று அந்த பெண்ணின் மனதை அறிந்து கொண்டு நடந்து கொள்பவனிடம் அந்த பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.

காமெடி பண்ணாதே ஸ்ருதி ,அந்த மாதிரி ஆண்கள் எல்லாம் கற்காலத்திலேயே காணாமல் போய்ட்டாங்க.

இல்லை மது,இது மூன்றுமே என் வாழ்வில் நிகழ்ந்தவை.நான் குழந்தையாக இருந்த போது விபத்தில் இருந்து என்னை காபாற்றியவன் இவன் தான்.இவன் மட்டும் அந்த லாட்ஜில் சரியான நேரத்தில் என்னை காப்பாற்றாமல் போய் இருந்தால் இந்நேரம் நான் பலபேருக்கு முந்தி விரிக்கும் விபச்சாரியாக இருந்து இருப்பேன். நான் கேட்ட ஒரே ஒரு வார்த்தைக்காக என் பெரியப்பாவின் ஆபரேஷனுக்கு பணம் செலுத்தினான்.அதற்கு நான் என்னையே தர வந்த முன் வந்தபொழுது கூட ,இப்போ வேண்டாம் போய் படு என்று என் மனநிலை அறிந்து கூறினான்.

நீ உன்னோட வாழ்க்கையில் நடந்ததை வைத்து மட்டும் எந்த முடிவுக்கும் வர வேண்டாம்.அனிதா இல்லை என்ற போது என்னை தேடி வந்தான். நான் இல்லை என்ற போது அனிதாவை தேடி போனான்.நாங்க இருவரும் இல்லை என்ற நிலையில் உன்னை வளைத்து போட பார்க்கிறான்.மீண்டும் அனிதா வந்து விட்டால் உன் நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாரு.

மது ,இப்போ வந்து நீ அடித்தாய் அல்லவா? அவன் உன்னை திருப்பி அடித்தானா?

இல்ல அடிக்கல ஸ்ருதி,

அவன் ஒருவேளை பழைய ஆளாக இருந்திருந்தால் உன்னை நிச்சயம் திருப்பி அடித்து இருப்பான்.இப்பொழுது கூட நீ அவனை அடித்தால் அமைதியாக வாங்கி கொள்வான்.திருப்பி அடிக்க மாட்டான்.அவன் நினைத்து இருந்தால் எப்பவோ என்னை அடைந்து இருக்க முடியும்.ஆனால் இப்பொழுது வரை என்னிடம் கெஞ்சி கெஞ்சி என் அனுமதி வாங்கி தான் என்னை தொடவே செய்கிறான்.என் உயிரை மட்டுமல்ல கற்பையும் காபாற்றியவனிடம் இருந்து நான் எப்படி விலகி வரமுடியும்?.வெறும் தாலி கட்டி விட்டான் என்பதற்காக நான் அவனிடம் இருக்கிறேன் என்று நினைத்தாயா மது ?

எல்லாம் சரி ஸ்ருதி,அவனுக்கு மனைவி என்று இல்லை என்றால் பிரச்சினையே இல்லை.நீ தாராளமாக அவன் கூட வாழலாம்.அவன் வாழ்வில் முதலில் வந்தது அனிதா தானே?அவளுக்கே தானே எல்லாம் உரிமையும் இருக்கு.அவள் வந்து விட்டால் உன் வாழ்க்கையே போய் விடுமே

அப்படி பார்த்தால் உங்கள் இருவருக்கு முன்னால் அவன் வாழ்வில் வந்தது நான் தானே ,எனக்கு தானே முதல் உரிமை இருக்கு.இருந்தும் அனிதாவுக்கு முதலில் தாலி கட்டிய ஒரே காரணத்தால்,அவள் அனுமதிக்காக காத்து இருக்கிறேன்.

ஒருவேளை அவள் அனுமதி கொடுக்காவிட்டால் ?

கண்டிப்பாக கிடைக்கும் வரை முயற்சி செய்வேன் மது

அப்படியும் கிடைக்காவிட்டால் ?.அது அழுத்தமாக கேட்டாள்.

ஸ்ருதி விரக்தியான புன்னகையுடன்,"உனக்கு ஒன்று தெரியுமா மது,நான் இப்போ என் வாழ்க்கைக்கான தேர்வை எழுதி கொண்டு இருக்கிறேன்.ஆனால் என் பேரில் அல்ல,தெரிந்தே தான் அனிதாவின் பேரில் எழுதி கொண்டு இருக்கிறேன்"என்று சொல்லும் போதே அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது."

எனக்கு புரியலடி ஸ்ருதி,கொஞ்சம் புரியும்படியா சொல்லுடி பிளீஸ்.மது கெஞ்சினாள்.

நான் இப்போ அங்கு வாழ்ந்து கொண்டு இருப்பது என்னோட வாழ்க்கையே அல்ல மது,அனிதாவாக தான் நான் நடித்து கொண்டு இருக்கிறேன்.என்னோட வாழ்க்கையை இன்னொருவர் பேரில் வாழ்வது எவ்வளவு கொடுமையான விசயம் தெரியுமா?

என்ன ஸ்ருதி சொல்ற ,அப்படி நடிக்கும்படி உனக்கு என்ன அவசியம் வந்தது?

என்ன பண்ணுவது மது,சிறு வயதிலேயே என் அப்பா,அம்மாவை இழந்து என் பெரியம்மா ஆதரவில் வளர்ந்தேன்.ஆனால் என் பெரியப்பாவே மகள் என்றும் பாராமல் என்னை அடைய முயற்சி செய்தார்.அது முடியாமல் போகவே என்னை காசுக்காக ஒரு கிழவனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டம் தீட்டினார்.அதில் இருந்து என்னை காப்பாற்ற என் பெரியம்மா என்னை காதலித்தவனுடன் அனுப்ப ,அவன் என்னை விபச்சாரத்தில் தள்ள பார்த்தான்.அப்ப தான் இவன் என்னை காப்பாற்றி ,என் கனவையும் நிறைவேற்றுவதாக சொல்லி  என்னை அனிதாவாக  நடிக்க சொல்லி கேட்டான்.நானும் ஒப்பு கொண்டேன்.

இவை அனைத்தையும் பொறுமையாக கேட்ட மது,"இந்த சின்ன வயதில் உனக்கு இவ்வளவு கஷ்டமா ஸ்ருதி? இவ்வளவு பிரச்சினை சந்தித்தும் கூட உன் உதட்டில் புன்முறுவல் தவழ்கிறதே ,அதிசயபிறவி தான் நீ ?இந்த நடிக்கிற வாழ்க்கை உனக்கு வேண்டாம் ஸ்ருதி, இங்க பாரு உன் கனவை நிறைவேற்றி உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்க வேண்டியது என் முழு பொறுப்பு.நீ என்னுடன் இப்பவே வந்து விடு

சாரி மது,நானும் யாருக்கும் கடன்பட்டவளாக இருக்க விரும்பவில்லை.இவனிடம் பட்ட கடனை நான் தான் அனிதாவாக நடித்து  அடைக்க வேண்டும்.
அப்படி நான் அனிதாவாக எழுதும் தேர்வை வந்து திருத்த போவதும் அனிதா தான்.அனிதா வந்து என்னை ஏற்று கொண்டால் நான் ஸ்ருதியாக மாறி வாழ்வேன்.அவள் என்னை ஏற்று கொள்ளாவிட்டால்,அனிதா என்ற பெயருடனே இந்த ஸ்ருதி மறைந்து விடுவாள்.புரியல மலர்மாலையோ இல்லை மலர்வளையமோ‌ கிடைக்க போவது எதுவாக இருந்தாலும் இரண்டுக்கும் நான் தயாராகவே இருக்கிறேன்.

வாயை மூடுடி,என்ன வார்த்தை சொல்லிட்ட, என்ற மதுவுக்கு அழுகை முட்டி கொண்டு வந்தது.

இல்ல மது, மூச்சுக்காற்றாய் நான் வந்தேன்,வெளியே செல்வது தானே சரி.அது போல் அவனால் கிடைத்த உயிர், அவனாலே போகட்டுமே விடு! சரி நான் வரேன் மது

ஷெட்டியை கூட்டி கொண்டு ஸ்ருதி கிளம்ப,ஷெட்டிக்கே இதை கேட்டு உண்மையில் அவன் மனம் நொறுங்கி போய் இருந்தது.மது என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்று கொண்டு இருக்க ,

"நில்லு ஸ்ருதி,மது தொண்டை கிழிய கத்தினாள்".அந்த சத்தம் அரங்கம் முழுக்க பேரதிர்வை உண்டு பண்ணியது."என் கண் முன்னாடி உன் வாழ்க்கை அழிவதை என்னால் பார்த்து கொண்டு இருக்க முடியாதுடி" என்று சொல்லி ஓடி வந்து மது கட்டி கொண்டு அழுதாள்.

கண்களை துடைத்துக் கொண்டு பின் "உனக்கு பரத நாட்டியம் ஆட தெரியுமா ஸ்ருதி?"மது கேட்டாள்.

கொஞ்சம் தெரியும் மது .ஒரு ஆறு மாதம் போய் கற்று கொண்டு இருக்கிறேன்.

நான் பத்து வருஷமா நாட்டியம் ஆடுகிறேன்.என்னோடு போட்டி நடனம் ஆடி என்னை ஜெயித்து விட்டு நீ அவனுடன் போ?நான் ஜெயித்து விட்டால் நீ என்னுடன் தான் இருக்க வேண்டும்.

ஒருவேளை நான் ஜெயித்தால் ஸ்ருதி கேட்க ,

அது நடக்கவே நடக்காது ஸ்ருதி,உன்னை அவனுக்கு விட்டு கொடுக்க என் மனம் தயாராக இல்லை.எப்பாடுபட்டாவது உன்னை வென்றே தீருவேன்.

ஒருவேளை நான் ஜெயித்தால் ?மீண்டும் ஸ்ருதி கேட்க,

அவனுடன் நீ செல்ல நான் சம்மதிக்கிறேன் ஸ்ருதி,சோகத்தால் மெதுவான குரலில் மது கூற

சரி,எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் ,என் பெரியம்மாவை தவிர்த்து நான் நல்லா இருக்கணும் என்று நினைக்கும் நல்ல ஜீவன்  நீ தான் மது. உனக்காக நான் இந்த போட்டிக்கு சம்மதிக்கிறேன்.

"எனக்கு இது ஒண்ணு போதும் ஸ்ருதி",மது உற்சாகமாய் போட்டியில் ஸ்ருதியை வீழ்த்த தயாரானாள்.

[Image: looking-asin-1.gif]
best free image hosting

[Image: 5a16210d-4151-4c69-8562-363d6764ef01.jpg]
My thread


காத்தவராயனின் மோகதாபம்

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 3 users Like snegithan's post
Like Reply


Messages In This Thread
RE: Anitha trapped - by snegithan - 21-12-2022, 06:54 PM
RE: Anitha trapped - by Raa2003 - 13-07-2023, 06:12 PM
RE: Anitha trapped - by snegithan - 21-12-2022, 06:57 PM
RE: Anitha trapped - by Kaama Pyscho - 21-12-2022, 07:07 PM
RE: Anitha trapped - by haricha - 22-12-2022, 12:34 AM
RE: Anitha trapped - by omprakash_71 - 21-12-2022, 07:09 PM
RE: Anitha trapped - by snegithan - 21-12-2022, 08:43 PM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 21-12-2022, 10:56 PM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:30 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:25 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:35 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:53 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 12:59 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 07:32 AM
RE: 3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள் - by snegithan - 04-06-2023, 02:38 AM



Users browsing this thread: 9 Guest(s)