Romance 3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள்
Lightbulb 
Episode -136

"என்ன சார் ,நேற்று எப்ப வரேன் என்று கேட்டதுக்கு   ஒரு வார்த்தை கூட சொல்லாம இப்படி திடுதிப்பென்று வந்து நிக்கிற "மது கேட்க  

"அது வந்து மது ," என்ன காரணம் என்று சொல்ல முடியாமல் ஷெட்டி திணறினான்.

சரி சரி  ,உனக்கு  தெரிந்தவர்கள் யாரோ இங்கே அட்மிட் ஆகி இருக்கிறார்கள் என்று சொன்னாயே ,வா அவங்கள போய் பார்க்கலாம்.

அவசரமாக ஷெட்டி ,இல்லை மது நான் ஏற்கனவே போய் பார்த்து வந்து விட்டேன்.உனக்கு நிறைய வேலை இருக்கும் நீ போய் உன் வேலையை பாரு.

வராத ஆள் வந்து இருக்கே,உன்னை கவனிப்பதை விட எனக்கு ஒன்னும் பெரிய வேலை கிடையாது.வா போகலாம்.

எங்கே ?

என் கேபினுக்கு

இல்ல மது நான் அவசரமா கிளம்பனும் ,சொன்னா புரிஞ்சிக்க

என்ன அனிதா ஏதாவது சொல்லுவா என்று நினைக்கிறாயா ?இரு நான் அனிதாவுக்கு ஃபோன் பண்றேன்

அய்யோ வேண்டாம் மது ,இரு நானே வரேன்.நீ போய் லிஃப்ட் கிட்ட நில்லு .நான் பின்னாடியே வரேன்.

என்னடா அனிதா பேர் சொன்னா இப்படி பயப்படற ,சரி சீக்கிரம் வா நான் லிஃப்ட் கிட்ட இருக்கேன்.

"அதற்குள் cab டிரைவர் அங்கு வர, ரகசியமாக ஷெட்டி அவனிடம் சென்று மேடம்  வந்தால் எனக்கு ஃபோன் பண்ண சொல்லு நான் உடனே வரேன்."என்று சொல்லிவிட்டு மது பின்னாடி ஓடினான்.

ஸ்ருதி ஞாபகமாக தாலியை உள்ளே மறைத்து, சென்று அவள் பெரியம்மாவை பார்க்க ,

ஏய் ஸ்ருதி செல்லம் ,எப்படா வந்தே , தனியாகவா வந்து இருக்கே

"இல்ல பெரியம்மா ,மினிஸ்டர் கூட வந்தேன்.அவர் கீழே இருக்கார்.இந்தாங்க" என்று பழங்கள் மற்றும் குளுகோஸ் கொடுத்தாள்.

அப்புறம் பெரியம்மா இந்தாங்க கை செலவுக்கு கொஞ்சம் பணம் வைத்து கொள்ளுங்கள் என்று பத்தாயிரம் பணமும் கொடுத்தாள்.

ஆமா சாரு எங்கே?

அவள் கீழே கேன்டீன் போய் இருக்கா ,அங்க சாப்பிட்டு எனக்கும் டிஃபன் வாங்கி வர போய் இருக்கா

அக்கா என்ற குரல் கேட்டதும்,ஸ்ருதி திரும்பி பார்க்க சாரு ஓடி வந்து கட்டி கொண்டாள்.

அக்கா நீ எப்படி இருக்கே ?

நான் நல்லா இருக்கேண்டா செல்லம். என்று கன்னத்தில் முத்தம் ஒன்று அழுத்தமாக வைத்தாள்.

என்னக்கா முத்தம் எல்லாம் பலமாக இருக்கு?

ஏண்டி இதுக்கு முன்னாடி உனக்கு முத்தம் எல்லாம் கொடுத்ததே இல்லையா?

கொடுத்து இருக்கே , ஆனா இந்த மாதிரி ரொம்ப அழுத்தமா கொடுத்தது இல்லயே ,இது யாரோ உனக்கு கற்று கொடுத்தது மாதிரி அல்லவா இருக்கு ?

ஏய் வாண்டு ,ரொம்ப நாள் கழித்து பார்க்கிறேன் இல்ல அதனால் தான் இப்படி கொடுத்தேன்.

இல்லயே முன்னே விட இப்போ பொலிவா வேற இருக்கே,ரெண்டு மடங்கு தேஜஸ் வேற கூடி இருக்கு.

ஆமாம் ஸ்ருதி ,முன்னே விட இப்போ உன் அழகு இன்னும் கூடி இருக்கு .நானும் கவனிக்கவே இல்ல பாரேன்.என்று அவள் பெரியம்மாவும் துணைக்கு சேர்ந்து கொள்ள

அது வந்து பெரியம்மா என்ன சொல்வது என்று தெரியாமல் ஸ்ருதி திணறினாள்?,

அக்கா நான் சொல்லட்டுமா , அங்கே க்ளைமேட் இங்கே விட நல்லா இருக்கு என்று நினைக்கிறேன்.அதனால் தான் கலர் இன்னும் கூடி இன்னும் அழகாக இருக்கே.

ஆமாமா ,என்று ஸ்ருதி அசடு வழிந்தாள்.

இந்த வாண்டு கொஞ்சம் விட்டால் எல்லாவற்றையும் என் வாயில் இருந்தே வரவழைத்துவிடும் போல் இருக்கே ,ஸ்ருதி மனதில் நினைத்தாள்.
(ஷெட்டியுடன் கட்டிலில் மோகத்தில் ஒருவரையொருவர் தழுவி இருந்த போது அழுத்தமான முத்தங்களை வாங்கியும் கொடுத்தும் பழக்கப்பட்ட ஸ்ருதிக்கு ,அதே போன்று ஒரு முத்தத்தை அனிச்சையாக சாருவுக்கு கொடுத்து விட்டாள். இதுநாள் வரை மொட்டாக இருந்த ஸ்ருதி ,ஷெட்டி தொடுதலினால் இப்போது மலராக மலர்ந்து இருக்கிறாள்.இன்னும் தேன் அருந்த வேண்டியது தான் பாக்கி.)

பேச்சை மாற்ற விரும்பிய ஸ்ருதி "பெரியம்மா போய் பெரியப்பாவை பார்க்கலாமா ?"

வா ஸ்ருதி வா உள்ளே  போய் பார்க்கலாம்.

அவள் பெரியப்பா அவளை பார்த்து  "நான் உனக்கு எவ்வளவு கெடுதல் செய்து இருந்தாலும் ,அதை எதையும் மனதில் வைத்து கொள்ளாமல் என் உயிரையே நீ தாம்மா காப்பாற்றி கொடுத்து இருக்கே,உனக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.என் உடம்பு நல்லா இருந்தால் நான் செய்த தவறுக்கு இப்பவே உன் காலில் விழுவென்."

அய்யோ பெரியப்பா என்ன பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு ,என்ன இருந்தாலும் நான் உங்க பொண்ணு தான்.உங்களுக்கு ஒன்னு என்றால் நான் செய்ய மாட்டேனா? நீங்க நிம்மதியா ரெஸ்ட் எடுங்க.அப்படி நன்றி சொல்ல வேண்டும் என்றால் இந்த பாழாய் போன குடியை மட்டும் விட்டு விடுங்கள்.
அப்புறம் பெரியம்மா என்னால் இன்னும் ஒரு மணி நேரம் மட்டும் தான் இங்கே இருக்க முடியும்.எனக்காக அவர் வேறு கீழே காத்திட்டு இருக்கார்.வாங்க கொஞ்ச நேரம் பார்க்கில் நான் உங்க கூட பேசிட்டு கிளம்பறேன்.சாரு நீயும் வா .

மதுவின் அறையில் ,
     "வாங்க சார் ,என்ன ஆளே மாறிட்டே ,ஒரு பத்து,பதினைந்து வயசு கம்மி ஆன மாதிரி தெரியுது.தொப்பை எல்லாம் குறைத்து செமையா இருக்கேயா இப்போ !

அது அனிதா என் கூட வெளியே வர வெட்கப்படுவதால் இப்படி கொஞ்சம் மாறினேன் சொல்லு மது ,

அப்புறம் உன்னை  எதுக்கு கூப்பிட்டேன் தெரியுமா ? இந்தா பாரு " என்று ஒரு வீடியோவை டிவி யில்  play பண்ணினாள்.

இது விஷ்ணுவோட First year birthday celebration.
அடுத்து இன்னொரு வீடியோவை play பண்ணினாள்.
இது விஷாலோட ஃபர்ஸ்ட் year பர்த்டே celebration.

ஏன் மது, இதில் ஒன்றில் கூட உன் husband அசோக்கை காணல .

ஏன் உன்கிட்ட அனிதா சொல்லவில்லையா ? .மது குறுகுறுப்புடன் கேட்டாள் 

இல்லை சொல்லவில்லையே ,ஏன் என்ன விசயம் ?

ஒருவேளை நீ இரக்கப்பட்டு என்கிட்ட வந்துவிட்டால் , எங்கே நான் அவள் வாழ்க்கைக்கு போட்டியா வந்துவிடுவேன் என்ற பயத்தால் சொல்லி இருக்க மாட்டாள்.

எனக்கு நிச்சயமா புரியல மது ,என்ன ஆச்சு ?

நான் அசோக்கை divorce பண்ணிட்டேன்.

ஏன் ? என்று ஷெட்டி அதிர்ச்சியாகி கேட்க

ஏண்டா நான் உன்கூட படுத்துட்டு வயிற்றில் ரெண்டு புள்ளை வாங்கி கொண்டு எப்படிடா அவன் கூட குடும்பம் நடத்த முடியும் ?குற்ற உணர்ச்சியில் என் மனசாட்சியே என்னை கொன்று விடுமே ?

சரி,அனிதா தான் வாழ்க்கையை பங்கு போட்டுக்கலாம் என்று அப்பவே என் முன்னாடி கூப்பிட்டாளே ?நீ என்கிட்ட வரலாமே.

இவ்வளவு நாள் அவகூட குடும்பம் நடத்தி அவளை பற்றி நீ புரிந்து கொண்டது அவ்வளவு தான்.எனக்கு divorce ஆனதே உன்கிட்ட சொல்லாமல் மறைச்சு இருக்கா .அன்னிக்கு அவ சொன்னது ஒரு எமோஷனில் .அவ கண்டிப்பா உன்னை யாரோடவும் பங்கிட்டு கொள்ள மாட்டாள்.பெண்ணின் குணமே அது தான்.அது நானாக இருந்தாலும் சரி ,இல்லை அனிதாவாக இருந்தாலும் சரி.கூட பிறந்த தங்கச்சியாக இருந்தாலும் சரி தனக்கு சக்களத்தியாக வருவதற்கு எந்த பெண்ணும் விரும்ப மாட்டாள்.அது தான் பெண்ணின் குணம்.

அய்யோ எப்படி என் வாழ்வில் ஸ்ருதியை கொண்டு வர போகிறேன் என்று தெரியவில்லையே என்று கவலையுடன் மனதில் நினைத்து கொண்டு "I am extremely sorry மது ,என்னால் தான் உன் வாழ்கையில் பிரச்சினை" .

டேய் don't worry,உன்னால் தான் எனக்கு ரெண்டு குழந்தை கிடைச்சு இருக்கு.எனக்கு அது போதும்.அந்த குழந்தைகள் மூலமாக தான் நான் திரும்ப என் அப்பா கூட சேர முடிந்தது.அதனால் நான் தான் உனக்கு thanks சொல்லணும்.

நேரத்தை பார்த்த ஷெட்டி , ஐயோ ரொம்ப லேட் ஆகி விட்டதே ! ஸ்ருதி வேறு வந்து காத்து கொண்டு இருப்பாள். மனதிற்குள்ளே நினைத்து கொண்டு

சரி மது ,எனக்கு நேரம் ஆச்சு நான் கிளம்பறேன் .

டேய் இருடா ,இன்னும் கொஞ்ச நேரத்தில் குழந்தைகளை லக்ஷ்மி அம்மா எடுத்து வந்து விடுவார்கள் ?ஒரேயடியா குழந்தையை பார்த்து விட்டு போ.

இல்ல மது ,இதுவே ரொம்ப லேட் .நான் இன்னொரு நாளைக்கு வந்து பார்க்கிறேன்.see you
என்று அவசரம் அவசரமாக அவள் பதிலை எதிர்பார்க்காமல் வெளியே ஓடினான்.

கீழே சென்று " டிரைவர் இன்னுமா madam வரல "

சார் அவங்க வந்து ரொம்ப நேரமாக காத்து இருந்து இப்ப தான் மேலே போனாங்க ,உங்களுக்கு ஃபோன் பண்ணி நீங்க எடுக்கல .அப்புறம் நான்தான் ஒரு madam வந்து உங்களை கூட்டி கொண்டு போனாங்க என்று சொன்னேன்.சரியென்று அவங்க இந்த ஹாஸ்பிடல் MD ஆக இருக்கும் என்று  உங்களை தேடி திரும்ப மேலே போய் இருக்காங்க .

என்னது மேலே போய் இருக்காங்களா ? குடி கெட்டது போ ,மொபைலை பார்க்க அது silent mode இல் இருந்தது.ஸ்ருதி இருமுறை அழைத்து இருந்தாள்.(இந்த போனுக்கு என்ன ஆச்சு என்றே தெரியவில்லையே நேற்று நான் கீழே வீசி எறிந்ததில் இருந்து அடிக்கடி ஏதோ கோளாறு கொடுக்கிறது )ஸ்ருதி மொபைலுக்கு திரும்ப அழைக்க அது NOT REACHABLE என்று வந்தது.

உடனே ஸ்ருதியை தேடி மேலே ஓடினான்.அவசரப்படாதே ஷெட்டி ,இவளுக்கு அவள் யார் என்று தெரியாது ,அவளுக்கு இவள் யார் என்று தெரியாது ?ரெண்டு பேர் சேர்ந்து உன்னை பார்த்தால் தான் ஆபத்து.

ஸ்ருதி  மதுவின் அறையை தேடி சென்று பார்க்க ,அங்கு இருந்த assistant " யார் நீங்க உங்களுக்கு என்ன வேணும் ?"

இல்ல என்னோட husband உங்க மேடமை பார்க்க வந்தார்கள் ?

ஆமாம் ஒருத்தரை மேடம் கூப்பிட்டு வந்தார்கள் ,ஆனால் அவர் கிளம்பிட்டாரு. மேடம் இப்போ தான் வெளியே போனார்கள் ?வெயிட் பண்றீங்களா ? மேடம் இப்போ வந்து விடுவாங்க

இல்லை வேண்டாம் என்று ஸ்ருதி திரும்பினாள்.

அந்த நீள வராந்தாவில் ஸ்ருதி,மது அறையில் இருந்து வெளிவந்து திரும்பி நடப்பதை கொஞ்ச தூரத்தில் இருந்து பார்த்த ஷெட்டி , ஸ்ருதி என்று அழைக்க வாயை திறக்க போகும் சமயம்  மது அப்பொழுது சரியாக ஸ்ருதிக்கு நேர் எதிரே நடந்து வந்து கொண்டு இருப்பதை பார்த்து அமைதி ஆகி ,டக்கென்று மது பார்வையில் இருந்து தப்பிக்க பக்கத்தில் உள்ள வீல் சேரில் திரும்பி அமர்ந்து கொண்டான் .

ஸ்ருதிக்கு முன்னே  மது நடந்து வந்து கொண்டு இருக்க ,சற்று தொலைவில் ஷெட்டி வீல் சேரில் அமர்ந்து கொண்டு இருந்தான்.ஒவ்வொரு நொடியும் திக் திக்கென்று இருந்தது ஷெட்டிக்கு.

ஸ்ருதி ,மது ஒருவரையொருவர் கடக்க போகும் சமயம் ,மது இவளை எங்கேயோ பார்த்து இருக்கிறாமோ என்று தலையை தட்டி யோசிக்க .

ஏய் ஸ்ருதி தானே நீ ? என்று மது கேட்டாள்.

ஆமா நீங்க யாரு ? என் பேர் எப்படி உனக்கு தெரியும் ? என்று ஸ்ருதி கேட்டாள்.

"உன்னை பற்றி எனக்கு நல்லா தெரியும். என்னிடம் இருந்ததை தட்டி பறித்தவள் தானே நீ" என்றாள் மது குரூரமாக

அவ்வளவு தான் ,இதை கேட்ட ஷெட்டிக்கு எது நடக்க கூடாது என்று நினைத்தோமோ அது நடந்தே விட்டது.ஒரு நிமிடம் உட்கார்ந்த இடத்திலேயே பூமியே நழுவியது."உன் கதை முடியும் நேரமிது என்பதை சொல்லும் ராகம் இது "என்ற பாடல் ஏனோ நினைவில் வந்தது.

சிஸ்டர் நீங்க கேட்ட பல் புடுங்க வந்த patient வெளியே உட்கார்ந்து இருக்கார் பாருங்க. அட்டெண்டர் கூற

சரி உள்ளே கூட்டி கொண்டு வாங்க .

எந்திரித்து ஓடவும் முடியாமல் ,பேசவும் முடியாமல் ஷெட்டி அதிர்ச்சியில் மீள முடியாமல் இருக்க ,அட்டெண்டர் வீல் சேரை நகர்த்தி கொண்டு உள்ளே சென்றான்.

ஏன் சார் போய் பணம் கட்டி விட்டு வருவதற்கு இவ்வளவு நேரமா ? பேச விடமால் வாயில் கிளிப் போட்டார்கள்.லண்டன் படத்தில் வடிவேலுவுக்கு மருத்துவமனையில் போடுவது போல ஷெட்டி மாட்டி கொண்டான்.கைகளும் இரு பக்கமும் handcuff செய்யப்பட்டது.
இப்போது ஷெட்டியின் பல்லை பிடுங்க கருவியை கொண்டு சென்ற போது
ஆங்ங்ங்ங்ங்ங்ஙாஙா என்று கத்த மட்டுமே முடிந்தது.

மதுவிற்கு எப்படி ஸ்ருதியை தெரியும் ? மதுவிடம் இருந்து ஸ்ருதி அப்படி என்ன தட்டி பறித்தாள்?அடுத்து மது மற்றும் ஸ்ருதி ஒருவரையொருவர் தங்கள் நிலை உணரும் பொழுது என்ன நடக்கும் ?அடுத்து ஸ்ருதிக்கும், மதுவிற்கும் இடையே ஒரு சரியான போட்டி நிகழ போகிறது.அது என்ன ? எதற்காக இந்த போட்டி?போட்டியில் வெற்றி பெற போகும் நபர் யார் ?வெற்றி பெற போகும் நபருக்கு கிடைக்க போகும் வெகுமதி தான் என்ன ?காத்து இருங்கள் அடுத்த update இல் 

[Image: IMG-s1aeu5.gif]

[Image: IMG-bapl4y.gif]
My thread


காத்தவராயனின் மோகதாபம்

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 3 users Like snegithan's post
Like Reply


Messages In This Thread
RE: Anitha trapped - by snegithan - 21-12-2022, 06:54 PM
RE: Anitha trapped - by Raa2003 - 13-07-2023, 06:12 PM
RE: Anitha trapped - by snegithan - 21-12-2022, 06:57 PM
RE: Anitha trapped - by Kaama Pyscho - 21-12-2022, 07:07 PM
RE: Anitha trapped - by haricha - 22-12-2022, 12:34 AM
RE: Anitha trapped - by omprakash_71 - 21-12-2022, 07:09 PM
RE: Anitha trapped - by snegithan - 21-12-2022, 08:43 PM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 21-12-2022, 10:56 PM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:30 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:25 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:35 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:53 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 12:59 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 07:32 AM
RE: 3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள் - by snegithan - 01-06-2023, 05:38 PM



Users browsing this thread: 13 Guest(s)