01-06-2023, 04:58 PM
(22-05-2023, 11:20 PM)Vandanavishnu0007a Wrote: உங்க மேனேஜர் பொண்டாட்டிய பார்த்துக்கதான் உங்களுக்கு நேரம் இருக்கும்
உங்க சொந்த பொண்டாட்டி நான் தனியா இந்தியா கிளம்புறேன்
என்னை பார்த்துக்க உங்களுக்கு நேரம் இருக்கா.
திட்டிக்கொண்டே கிளம்பினாள் அனுஹாசன்
நான் வேணும்னா ஏர்போர்ட் வரை வந்து டிராப் பண்ணவா அணு
வேன்டாம் சாமி.. நான் எப்பவோ கிராஃப் புக் பண்ணியாச்சு.. ஒரு பெரிய கும்பிடு போட்டாள்
நீங்க நேரா உங்க மேனேஜர் பொண்டாட்டி வீட்டுக்கு போங்க
நான் கிளம்புறேன்
வீட்டுக்கு வெளியே பெட்டி படுக்கையுடன் வர அங்கே வாசலில் ஏர்போர்ட் போகவேண்டிய கிராப் என்னும் கால் டாக்சி ரெடியாக நின்றது
அணு கோபமாக அதில் ஏறி அமர்ந்தாள்
கிராப் ஏர்போர்ட் நோக்கி விரைந்தது
பாதி வழிதான் போய் இருக்கும் அதற்குள் கார் பிரேக் டவுன் ஆகி விட்டது
சாரிங்க மேடம்.. நான் ட்ரிப் கேன்சல் பண்ணிக்கிறேன்.. நீங்க வேற வண்டி பார்த்துக்கங்க
அசால்ட்டாக சொன்னான் டிரைவர்
ஏற்கனவே அனுக்கு வீட்ல புருஷனால டென்சன்
இப்போ இவன் வேற படுத்துறான்
நடு ரோட்டில் இறங்கி டிரைவரிடம் காட்டுக்கத்து கத்தினாள் அனு
அப்போது அவர்கள் முன்பாக இன்னொரு கிராப் வந்து சடன் பிரேக் போட்டு நின்றது
அதில் இருந்து ஒரு குண்டான வழுக்கைத்தலை மனிதர் இறங்கி வந்தார்
நீங்க தமிழா.. என்ன பிரச்சனை
அனுவை பார்த்து ரொம்ப கரிசனையாய் விசாரித்தார்