17-05-2023, 10:52 PM
(11-05-2023, 04:08 PM)Vandanavishnu0007a Wrote: பைக் ரெட் சீ ரிசார்டின் முன்பாக நின்றது
சுமன் கேமராவுடன் இறங்கினான்
லக்ஷ்மி ராயும் அவன் பின்னல் இருந்து இறங்கினாள்
இருவரும் ரிஸார்ட்டுக்குள் நடந்தார்கள்
ரிஷப்ஷன் சென்றார்கள்
சுமன் தன்னுடைய ஐடென்டி கார்டை காட்டினான்
நீங்க உள்ள போலாம் சார் என்றாள் ரிஷப்ஷனில் இருந்த பெண் பணிவாக
சுமனும் லக்ஷ்மி ராயும் ரிசாட்
நோக்கி நடந்தார்கள்
பீச் பக்கம் போலாம் லக்ஷ்மி
ம்ம்.. சரி சுமன்
இருவரும் பீச்சை நோக்கி நடந்தார்கள்
போக போக பீச் மணல் அதிகமாகி.. நடக்க கொஞ்சம் சிரமமாக இருந்தது
லக்ஷ்மி ராய் தன்னுடைய செருப்புகளை கழற்றி கையில் வைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்
அப்படியும் அவளால் ஈஸியாக மணலில் நடக்க முடியவில்லை
பேலன்சுக்கு சுமன் தோள்களை பிடித்தாள்
சுமன் சட்ரென்று திரும்பி பார்த்தான்
ஐயோ எங்கே தப்ப நினைச்சிக்குவானோ என்று நினைத்து பயந்தாள்
ஆனால் சுமன் ஒரு சின்ன புன்னகையை உதிர்த்தான்
கொஞ்சம் தைரியம் வந்தவளாக அவன் தோள்களை கொஞ்சம் அழுத்தி பிடித்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள்
இருவரும் பீச் தண்ணீரை நெருங்கினார்கள்