29-04-2023, 05:30 AM
உங்கள் எல்லோருக்கும் என்னுடைய மிக பெரிய நன்றிகள். கொஞ்சம் வேலை டைட். முன்னே மாதிரி வீக்லி அப்டேட் கொடுக்க முடியவில்லை.. இனி வரும் வாரங்களில் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை தான் அப்டேட் பண்ண முடியும் என்று நினைக்கிறேன். முடிந்த வரை சீக்கிரம் கொடுக்க ட்ரை பண்ணுகிறேன்.
இதோ அடுத்த சில பகுதி உங்களுக்காக.
இதோ அடுத்த சில பகுதி உங்களுக்காக.