21-03-2023, 04:03 PM
நண்பா இன்னும் கதையை படிக்க வில்லை அதனால் தான் கருத்து கூறாமல் இருக்கிறேன் உங்கள் கடைசி பதிவு பெரிதாக இருப்பதால் படிக்க நேரம் கிடைக்கவில்லை அதுமட்டுமின்றி கதையை படிக்க ஆரம்பித்தால் முழுவதும் படித்து முடித்து விட வேண்டும் என்று நினைக்கிறேன் அதற்கு நேரம் கிடைக்கவில்லை எப்படியும் இன்னும் இரண்டு நாட்களில் படித்து விடுவேன் என்று நினைக்கிறேன் அதற்கு பிறகு என் கருத்தை பதிவிடுகிறேன் நன்றி நண்பா அடுத்த கதையை எழுதுங்கள் நன்றி நண்பா