Romance வாழ்வை மாற்றிய இரவு!
#46
அந்த "பொம்பள" யாரு? என்று கடைசி வரைக்கும் சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்களே...  

அந்த பெண்ணுக்கு முத்துவின் பெயர் எப்படி தெரியும்? .. "டேய்" என்று உரிமையுடன் பேசுகிறாள்..  ஃபர்ஸ்ட் நைட் ரூம் எங்கே இருக்கிறது?... அந்த ரூமில் ஜன்னல் எங்கே இருக்கிறது?... என்பது எல்லாமே தெரிந்து இருக்கிறது..

அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் என்றாலோ, அல்லது உள்ளூரில் வசிப்பவர்கள் என்றாலோ, அல்லது மிகவும் நெருங்கிய உறவினர் என்றாலோ, அந்தப் பெண் யார் என்று முத்துவுக்கு தெரிந்து இருக்கும்... .‌

முத்து தன்னை கட்டிப்பிடித்து மூடேற்றி விட்டு, தன் இடுப்பை பிடித்து நன்றாக மூடேற்றி விட்டு விட்டான் என்று தைரியமாக ஒப்புக் கொண்டு, இன்னும் தைரியமாக நெருங்கி வருகிறாளே.... யார் அவள்?....
Like Reply


Messages In This Thread
RE: வாழ்வை மாற்றிய இரவு! - by Reader 2.0 - 19-03-2023, 04:56 PM



Users browsing this thread: 6 Guest(s)