Romance 3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள்
Episode 86

அவள் காது மடல் அருகே சென்று ஷெட்டி
இதுவே நான் பழைய ஷெட்டி ஆக இருந்தால் இந்நேரம் உன்னை என்னுடையவளாக ஆக்கி இருப்பேன்.நீ இவ்வளவு அழகா இருந்தாலும் உன் வாசம் என்னை கவர்ந்து இழுத்தாலும் என் மனைவி அனிதாவுக்கு நான்  கொடுத்த வாக்கு என்னை தடுக்க வைக்கிறது என்று அவன் பிடியில் இருந்து அவளை விடுவித்தான்.

இப்பொழுது உண்மையிலேயே ஸ்ருதிக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.

எங்கு இருந்தாலும் உங்கள் மனைவி வாழ்க ,உங்கள் மனைவி மேல் அவ்வளவு பயமோ ?

பயம் கிடையாது இது ஒருவித அன்பு. தறிகெட்டு திரிந்த என் வாழ்வை ஒழுங்குப்படுத்தியவள் அவள் தான் ,எனக்காக அவள் நிறைய தியாகம் செய்து இருக்கிறாள்.அவள் இளமை ,அழகு ,கட்டில் சுகம், ஆண் வாரிசு எல்லாவற்றையும் எனக்கு கொடுத்தாள்.ஆனால் என்னால் அவளுக்கு கிடைத்தது என்னமோ நாலு பேர் முன்னாடி அவமானம் மட்டும் தான்.அவள் தற்போது மேற்படிப்புக்காக ரஷ்யா சென்று உள்ளாள்.அவள் திரும்பி வரும் வரை நான் எந்த பெண்ணுடன் உறவு கொள்ள கூடாது.அவள் இல்லாத நேரத்தில் சரியாக இருந்தால் அது தான் நான் அவளுக்கு செய்யும் கைம்மாறு என்று நினைக்கிறேன்.ஆனால்  நீ வெகு அழகாக இருந்ததால் என்னில் இருந்த மிருகம் ஒரு நிமிடம் வெளியே வந்து என்னை தடுமாற்றம் அடைய வைத்து விட்டது.இப்பொழுது அவள் நினைவு வந்தவுடன் உன்னை விட்டு விட்டேன்.நான் உன்னிடம் தவறாக நடந்து கொண்டதற்கு பிரதி உபகாரமாக ஏதாவது ஒன்று செய்ய வேண்டும்.என்ன வேண்டும் கேள்?

என்னை இந்த ஓட்டலை விட்டு வெளியே கொண்டு போய் விட்டால் போதும்.

சரி நான் உனக்கு உதவி செய்கிறேன்.ஆனால் அவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் சமாளிப்பது கடினம்.ரிசப்ஷன் தவிர்த்து வேறு வழி இல்லை.உனக்கு துப்பாக்கி சுட தெரியுமா ?

இல்லை சார் ,எனக்கு தெரியாது.

கார் ஓட்ட தெரியுமா?

இல்லை சார் அதுவும் தெரியாது

என்னிடம் துப்பாக்கி உள்ளது ,துப்பாக்கி காட்டி தப்பிக்கும் பொழுது காரை யாராவது ஓட்ட வேண்டும்.ஒருவரே இரண்டையும் செய்யும் பொழுது சிறு தவறு நடந்தாலும் இருவருமே மாட்டி கொள்வோம்.சரி நீ இங்கேயே இரு ,நான் கீழே போய் தப்பிப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்க்கிறேன்.

ஷெட்டி கீழே சென்று நோட்டம் விட மொத்தம் ஆறு பேர் இருந்தார்கள்.அதில் இருவர் ரிசப்ஷன் அருகே இருக்க ,அடுத்த இருவர் ஒவ்வொரு floor ஆக check செய்து கொண்டு இருக்க ,மீதி உள்ள இருவர் ஓட்டல் சுற்று சுவர் அருகே அவளை தேடி கொண்டு இருந்தார்கள்.

இதையெல்லாம் பார்த்து கொண்ட ஷெட்டி மேலே வந்து,எனக்கு தெரிந்து ஆறு பேர் உன்னை தேடி கொண்டு இருக்கிறார்கள்.இன்னும் எத்தனை பேர் மறைந்து உள்ளார்கள் என தெரியவில்லை.கொஞ்சம் கஷ்டம் தான் நினைக்கிறேன்.

சார் .......?

இரு கஷ்டம் தான் என்று சொன்னேன்.முடியாது என்று சொல்லவில்லை. நம் நல்ல நேரம் அவர்கள் ஆறு பேர் மூன்று குழுவாக இருக்கிறார்கள் ,முதலில் ஒரு குழுவை மடக்குவோம்.அவர்கள் மூன்றாம் மாடியில் இருக்கிறார்கள் நீ வந்து நான்  சொல்ற மாதிரி செய்.

ஸ்ருதி மூன்றாம் மாடியில் ஏறி ,வேண்டும் என்றே அவர்கள் முன் செல்ல ,அவளை பார்த்த முதல் குரூப் ,டேய் குமாரு அதோ அவள் அங்கே போகிறாள் பாருடா என்று அவளை துரத்தினர்.

சரியான இடைவெளியில் அவர்களை பின் தொடர செய்த ஸ்ருதி அவர்கள் கண் முன்னே ஷெட்டி அறைக்குள் நுழைந்தாள்.
அவர்களும் பின் தொடர்ந்து நுழைய தயாராக இருந்த ஷெட்டி இருவரையும் மடக்கி பிடித்தான்.கூடவே சண்டையில் ஸ்ருதியும் துணைக்கு வர எளிதாக அவர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு வாய் பொத்தி நாற்காலியில் கட்டி போடப்பட்டனர்.

இந்தா ஸ்ருதி ,இது என் மனைவி புடவை இதை கட்டி கொள்.உன்னுடைய உடையை வைத்து  அவர்கள் எளிதில் கண்டுபிடிக்கிறார்கள்.

ஸ்ருதியும் சென்று சேலை மாற்றி கொண்டு வர இருவரும் புறப்பட்டனர்.

நல்லா முக்காடு போட்டுக்கோ ,இங்கே வரும் எல்லா பெண்களும் இப்படி தான் வருவார்கள் ,யாருக்கும் சந்தேகம் வராது வா போலாம் என்று ஷெட்டி கூற ,அவளும் தன் முகத்தை மறைத்து கொண்டு வந்தாள்.

இரண்டாம் மாடியில் இருந்து முதல் மாடி வரை  எந்த பிரச்சினை இல்லாமல் சென்றனர்.

இன்னும் பத்தடி தூரத்தில் ரிசப்ஷன் அதை கடந்து விட்டால் போதும் ,வெளியே என் கார் உள்ளது அதில் ஏறி தப்பி விடலாம் என்று ஷெட்டி கூற ,

அவள் அணிந்து இருந்த கால் செயின் ஓசை தேவாவின் கவனத்தை ஈர்க்க பின்னே இருந்து தேவா கத்தினான் 

டேய் மச்சான்...... ,அந்த orange கலர் saree அவ தான்டா விட்டு விடாதீங்க.......

உடனே வெளியே இருந்து ஓடி வந்த இரண்டு பேரும்,பின்னாடி இருந்து ஓடி வந்த இரண்டு பேரும்(தேவா உட்பட) ஷெட்டி மற்றும் ஸ்ருதியை சுற்றி வளைத்தனர்.


[Image: looking-asin.gif]
My thread


காத்தவராயனின் மோகதாபம்

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 3 users Like snegithan's post
Like Reply


Messages In This Thread
RE: Anitha trapped - by snegithan - 21-12-2022, 06:54 PM
RE: Anitha trapped - by Raa2003 - 13-07-2023, 06:12 PM
RE: Anitha trapped - by snegithan - 21-12-2022, 06:57 PM
RE: Anitha trapped - by Kaama Pyscho - 21-12-2022, 07:07 PM
RE: Anitha trapped - by haricha - 22-12-2022, 12:34 AM
RE: Anitha trapped - by omprakash_71 - 21-12-2022, 07:09 PM
RE: Anitha trapped - by snegithan - 21-12-2022, 08:43 PM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 21-12-2022, 10:56 PM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:30 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:25 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:35 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:53 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 12:59 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 07:32 AM
RE: ஷெட்டியின் லீலைகளால் கற்பை இழந்த 3 Roses சுருதி(asin)மது(kajal)அனிதா(genelia) - by snegithan - 17-03-2023, 09:47 PM



Users browsing this thread: 9 Guest(s)