13-03-2023, 02:05 PM
நண்பரே நேற்று நீங்கள் பதிவிடலாம் என்று நினைத்து இரவு மூன்று மணி வரை காத்திருந்தேன் ஆனால் எணக்கு கிடைத்தது ஏமாற்றம் தான் இன்னும் நிறைய கருத்து சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் நீங்கள் அதனால் கதையை பதிவிடுவதை மேலும் தாமதப்படுத்தி விட்டால் என்ன செய்வது என்று என் சிற்றுறையை முற்றுகை ஆக்கி கொள்கிறேன் நன்றி வணக்கம் நண்பா