Romance வாழ்வை மாற்றிய இரவு!
#33
வாழ்வை மாற்றிய இரவு!
 
7
 

அவள் சம்மதம் சொன்னதும் தன்னை பார்த்து மிரண்டுவிட்டாள் என்று முத்து நினைத்தான்.
 
ஒருவேளை கையை எடுத்தால் மீண்டும் கத்திவிடுவாளோ என்றும் பயந்தான்.
 
பிறகு அவன் கொஞ்சம் தைரியத்துடன் மெல்ல பிடியை தளர்த்தி அந்த பெண்ணை விடுவித்தான்.
 
உடனே அவள் எந்த பயமும் இல்லாமல் அவனிடமிருந்து சற்று விலகி நின்றாள்.
 
மெல்ல திரும்பி முத்துவை பார்த்தாள்.
 
இன்னும் இரவு நேரம்தான்.
 
நிலவு வெளிச்சத்தில் அவளது முகம் முத்துவுக்கு கொஞ்சம் தெளிவாக தெரிந்தது.
 
நல்ல வட்டமான முகம்.
 
நிறம் என்னவென்று தெரியவில்லை.
 
அந்த குறைந்த ஒளியிலும் அவளது முகம் பிரகாசமாக இருந்தது.
 
அந்த பெண்ணின் மூக்கில் தங்க மூக்குத்தியும்! காதில் கம்மலும்! அழகாக மின்னியது!
 
மேலும் அவளது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியும் அவனுக்கு நன்றாக தெரிந்தது.
 
அது தாலி சங்கிலியாக கூட இருக்கலாம் என்று யோசித்தான்.
 
அவளது சதை பிடிப்பான உடலை பாக்கும்போது நிச்சயமாக தன்னை விட வயதில் மூத்தவளாகத்தான் இருக்கும் என்று அவனுக்கு தோன்றியது.
 
“டேய் முத்து! என்னைய இருட்டுல கட்டிபிடிச்சு! என்னடா பண்ணலாம்னு நினைச்சே ?”
 
அந்த பெண் தைரியமாக பேசியதை கேட்டதும் முத்து அதிர்ந்தான்.
 
“ஐயோ! என்னோட பேரு உனக்கு! இல்ல உங்களுக்கு தெரியுமா ?”
 
“டேய்! மரியாதையெல்லாம் ஒன்னும் வேணாம்! சாதாரணமா பேசு!”
 
அவள் சிரித்த முகத்துடன் சொன்னதை கேட்டு முத்து அதிசயித்தான்.
 
“சரி நீ யாரு ? என்னோட பேரு உனக்கு எப்படி தெரியும் ?”
 
“டேய் லூசு!”
 
“என்னது லூசா ?”
 
“டேய்! நானே மூட் ஏறி போயி! என்ன பண்றதுன்னு புரியாம ரூம் ஜன்னல திறந்து பாத்துட்டு அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சுனு செம கடுப்புல இருக்கேன். ஆனா நீ இடையில புகுந்து டென்சன் பண்ணிட்டு இருக்கே போடா!”
 
அவள் சலிப்புடன் சொல்லிவிட்டு முன்பை விட அதிக தைரியத்துடன் நின்றாள்.
 
“என்னது கடுப்புல இருக்கியா ?”
 
முத்து அவளை பார்த்து முறைத்தான்.
 
“ஆமாடா! நான் எதிர்பார்த்த விஷயம் நடக்கலனா என்ன பண்றது ?”
 
“ஓ... அப்படி நீ என்ன நடக்கும்னு எதிர்பார்த்தே ?”
 
“ஏன்டா! அங்க வந்து என்னோட இடுப்ப பிடிச்சு நல்லா சூடேத்தி விட்டுட்டு கேள்வியாடா கேக்குறே ?”
 
அவள் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் கேட்டதும் முத்து செய்வதறியாது திகைத்தான்.
 
“ஏய்! நீ என்ன இப்படியெல்லாம் பேசுறே ?”
 
“டேய்! முதல்ல பேச்ச நிறுத்துடா ?”
 
அந்த பெண்ணுக்கு சுத்தமாக பயம் இல்லாமல் போய்விட்டது என்பதை முத்து அறிந்தான்.
 
அவள் அதோடு மட்டும் நிற்கவில்லை.
 
மெல்ல நடந்து அவனை நன்றாக நெருங்கினாள்.
 
இப்போது இருவருக்கும் நடுவில் ஒரு இஞ்சுக்கும் குறைவான இடைவெளிதான் இருந்தது.
 
இதுவரை எத்தனையோ பேரிடம் தேவை இல்லாத கோபத்துடன் சண்டை போட்டவன் முதல் முறையாக ஒரு பெண்ணை எதிர்க்க மனம் இல்லாமல் அமைதியாக நின்றான்.
[+] 4 users Like feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: வாழ்வை மாற்றிய இரவு! - by feelmystory - 13-03-2023, 11:32 AM



Users browsing this thread: 5 Guest(s)