ஆதிக்க மனைவி பத்மா & அவளை ஆதிக்கம் செலுத்திய அவள் கணவனும்
#6
பத்மா தன் கதையை எழுதி முடிச்சிட்டு, கமெண்ட்ஸ் போடுங்கோ என்று request அனுப்பிட்டு இன்டர்நெட் ஆப் பண்ணினாள். நேரம் மதியம் 12  மணி ஆச்சு. பசி வேறு அவள் வயிறை பிடுங்கி தின்றது.



வீட்டில் வேலைக்காரன் வேலைக்காரியை தவிர ஒருத்தரும் இல்லை. சிவன்..சிவன் என்று வேலைக்காரனை கூப்பிட்டாள். அவனைக் காணவில்லை. வதனி..வதனி என வேலைக்காரியை கூப்பிட்டு கொண்டு சமையல் அறைக்கு சென்றாள். " அம்மா இங்கே தான் இருக்கிறேன். " வதனி குரல் கொடுத்தாள்.

" அப்பாடா நீ இங்கே தான் இருக்கிறியா? எங்கே சிவன்? எனக்கு சரியா பசிக்குது. சமையல் முடிந்ததா? " என்று குசினி மேசை பக்கத்தில் அமர்ந்தாள்.

" சமையல் முடிஞ்சுது அம்மா. நீங்கள் சாப்பிட ரெடி பண்ணுறேன். நவீன் சார் வேலை விஷமாக வெளியே சென்று விட்டார் அம்மா. " என்று பத்மாவுக்கு சாப்பாடு பரிமாறிவிட்டு அவள் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள்.

" வதனி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு பத்மா, " ஏன் வதனி நின்னு கொண்டிருக்கிறாய்? என் பக்கத்தில் உட்கார். இருவரும் சாப்பிடுவோம். " என்று அவளை அழைத்தாள்.

" வேண்டாம் அம்மா நீங்கள் முதல் சாப்பிடுங்கள் பிறகு நான் சாப்பிடுகிறேன். " என்று தயங்கினாள்.

பத்மா, " நீ ஏன் தயங்கிராய் என்று எனக்கு தெரியும். நீ ஏழை, வீட்டு வேலைக்காரி. எங்களுக்கு சமனாக உட்கார்ந்து உன்னால சாப்பிட முடியாது. அப்படித்தானே பத்னி? "

வதனி, " ஆம் அம்மா. நீங்கள் உயர்ந்த நிலை. நாங்கள் தாழ்ந்த நிலை. ஏணி வைத்தாலும் எட்டாது அம்மா எங்களுக்கு. நன்றி அம்மா. நீங்கள் வயிறார சாப்பிடுங்கள். அப்போதான் எனக்கு குளிர்ச்சியாக இருக்கும். "

பத்மா உடனே கோபத்துடன் சாப்பாட்டு தட்டில் தன் கையை கழுவிவிட்டு தனக்கு பசிக்கவில்லை என்று எழுந்தாள்.

வதனி பதறிப்போய் <, " ஏன் அம்மா இப்படி செய்கிறீங்கள்? இப்போ டீகாஙே பசிக்குது என்கிறீங்கள். சாப்பிடுங்க அம்மா, " என்று பத்மா தோளை பிடித்து மீண்டும் ஆசனத்தில் உட்கார வைத்து இன்னுமொரு தட்டில் சாதம் பரிமாறினாள்.

பத்மா, நீயும் என் பக்கத்தில் உட்கார் வதனி. ஒரே தட்டில் இருவரும் சாப்பிடுவோம். நான் உனக்கு ஊட்டி விடுகிறேன். " என்று ஒரு காய் சாதத்தை பிசைந்து அவள் வாய் அருகே கொண்டு சென்றாள்.

வதனி ஆச்சரியம், பயத்தால் தன் வாய் திறக்காமல் பத்மாவை பார்த்தபடி கண்கலங்கினாள்.

பத்மா, " ஏன் நீ கண்கலங்கிறாய்? சோத்துக்கு ஏழை, பணக்காரன், சாதி, மதம் இல்லை. இந்த உன் வாயை திற, " என்று வதனி வாய்க்குள் சொத்தை ஊட்டினாள்.

வதனி அவள் ஊட்டிய சாதத்தை மென்று விழுங்கி விட்டு, விக்கி விக்கி அழுதாள்.

" ஏன் அழுகிறாய் வதனி? " சாதத்தை பிசைந்தபடி கேட்டாள்.

வதனி, " நீங்கள் எனக்கு சாதம் ஓட்டும்பொழு எனக்கு இறந்து போன என் அம்மா ஞாபகம் வந்தது. " என்று பயங்கரமாக அழுதாள்.

" ஐயோ பாவம். அம்மா இறந்து எவ்வளவு நாளாச்சு? " என்று பரிதாபத்துடன் கேட்டாள் பத்மா.

வதனி, " இரண்டு வருடங்கள் அம்மா. "

பத்மா, " உனக்கு குடும்பம் இருக்குதா? " இன்னுமொரு கைப்பிடி சாதம் அவளுக்கு ஊட்டினாள்.

வதனி அன்புடன் அதை மென்று கொண்டு, " அப்பா இருக்கிறார். தம்பி இருக்கிறான். அவன் படிக்கிறான். "

பத்மா, " அப்பா என்ன தொழில்? " என்று அடுத்த பிடி சாதம் ஊட்டினாள்.

வதனி கஷ்டப்பட்டு அதை தன் வாயில் வாங்கிக்கொண்டு, " போதும் அம்மா. நீங்கள் சாப்பிடுங்கள். அப்பாவுக்கு பாரிசவாதம். அவரால் நடக்க முடியாது. என் அம்மா இறந்த பிறகு தான் அவர் படுத்த படுக்கையானார். எண்கள் நிலைமை சரியான கஷ்டம். " என்றாள் அழுதபடி.

பத்மா, " அதுதான் நீ வேலைக்கு சேர்ந்தியா? உனக்கு வயசு என்ன. பார்க்க கவர்ச்சியாக அழகாக இருக்கிறாய். "

வதனி, " ஆம் அம்மா. நான் உழைக்கா விட்டால் தம்பிய படிக்க வைக்க முடியாது. அப்பாவையும் பார்க்க முடியாது. எனக்கு வயது 22 . "

பத்மா, " அப்போ நீ கன்னிப் பெண் தானே. உனக்கு காதலர் உண்டா? கலியாணம் முடிக்க ஆசையில்லையா? "

வதனி, " அதற்கு எல்லாம் நேரமில்லை அம்மா. இந்த கீழ்சாதி ஏழையை யார் அம்மா ஏத்துக் கொள்ளுவான். என் தம்பி நல்லா படிச்ச வந்தால் பிறகு பார்த்துக்கலாம். "

பத்மா சாப்பாட்டை முடித்துவிட்டு தன் தட்டை கழுவ குசினி தொட்டிக்கு சென்றாள். வதனி தட்டை பத்மா கையில் இருந்து பிடுங்க பார்த்தாள். " அய்ய்யோ அம்மா இங்கே கொடுங்கள் நான் கழுவுறேன். " என்றாள்.

பத்மா, " இங்கே பார் வதனி என் எச்சி தட்டை நான் தான் கழுவுவேன். நீ ஒன்னும் என்னை தடை செய்யப்படாது. "

வதனி, " அதற்கு தானே அம்மா எனக்கு சம்பளம் தாரங்கள். "

பத்மா, " எவ்வளவு சம்பளம் தாரங்கள்? "

வதனி, " வேலை செய்யும் நாட்களை பொறுத்தது. மாசம் 2000 ரூபா தருவார்கள்.

பத்மா, " அது போதுமா வாழ்க்கைச் செலவுக்கு? "

வதனி " என்ன செய்வது அம்மா? இது சரி கிடைக்குது. "

பத்மா, நீ இந்த வீட்டை விட வேற வீட்டில் வேலை பார்ப்பதில்லையா? "

வதனி, " நேரமில்லை அம்மா. எல்லா வீடுகளும் பாதுகாப்பு என்று சொல்ல முடியாது. "

பத்மா, " அப்போ இங்கே உனக்கு நல்ல பாதுகாப்பு. நல்லது. சிவனை பத்தி என்ன நினைக்கிறாய்?

வதனி, " அவர் பரவாயில்லை அம்மா. அவர் தன் வேலை. நான் என் வேலை. அதிகம் பேச்சு வைப்பது இல்லை அம்மா. "

பத்மா, " ஏன்? அவன் நல்லவன் தானே, அதை விட அழகானவன். நீ அவனை கலியாணம் செய்யலாம் தானே? "

வதனி, " அய்ய்யோ வேண்டாம் அம்மா. இதுவரைக்கும் அவர் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர் பார்வை சரியில்லை அம்மா. " என்று வெட்கியபடி சொன்னாள்.

பத்மாவுக்கு விளங்கி விட்டது. தன் புருஷன் நவீன் கூட சொல்லிருக்கிறார் கலியாண வீட்டில் பத்மாவை அவன் பார்வையால் மேய்ந்ததை.

பத்மா, " ஏன் சிவன் பார்வை சரியில்லை வதனி? "

வதனி, " சிவன் என்னை மேலிருந்த கீழ் மட்டும் விழுங்குவது போல் பார்ப்பார். என் இடுப்பை மேய்ந்தபடி இருப்பார். உதவி செய்வது போல் என்னுடன் உரசுவார். மொத்தத்தில் என்னை அனுபவிக்க ஆசைப்படுவது போல் ஏங்கி பார்ப்பார். "

பத்மா, " அவன் பார்வை உனக்கு எப்படி இருக்கும் வதனி? விருப்பமா, மொஹாமா, வெறுப்பா? நீயும் ஒரு கன்னிப் பெண். அவனும் அழகிய இளங்காளை. உன்னை அப்படி பார்ப்பதில் என்ன பிழை? என் புருஷன் கூட என்னிடம் சொல்லிருக்கிறார் சிவன் என்னை பயங்கரமாக உற்று பார்க்கிறான் என்று. "

வதனி, " கவனம் அம்மா அவரிடம். அவர் போக்கு அவ்வளவு சரியில்லை. அவரில் எனக்கு வெறுப்பு இல்லை ஆனால்..., " தலையை குனிந்து மௌனமானாள்.

பத்மா, " சரி, சரி நீ உன் வேலையை கவனி. நான் கொஞ்சம் மத்திய தூக்கம் போடப்போகிறேன். சிவன் வந்தால் என் அறைக்கு வராகி சொல். " என்று தன் அறைக்கு போக எழுந்தாள்.

வதனி சிரித்துக்கொண்டு, " சரி அம்மா. ஒரு வேண்டுகோள் அம்மா வீட்டு பெரியையா, பெரியம்மா இருக்கும் பொழுது இப்படி என்னுடன் சமனாக பழகாதிங்கள். " என்று வேண்டிக் கொண்டாள்.

பத்மாவும் சரியென்று அவள் அறைக்கு சென்றாள்.
Like Reply


Messages In This Thread
RE: ஆதிக்க மனைவி பத்மா & அவளை ஆதிக்கம் செலுத்திய அவள் கணவனும் - by kamapithan - 24-01-2023, 04:35 PM



Users browsing this thread: 4 Guest(s)