Thriller சிலந்தி வலையில் சிக்கிய என் மனைவி சாய் பல்லவி
பாகம் 12
மும்பையில் இறங்கியதுமே அவளை பிக்கப் பண்ணி ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கும் ஏற்பாடுகள் எல்லாம் தட்டல் புடலாக நடந்து கொண்டிருந்தது அவளும் அந்த பைவ் ஸ்டார் ஹோட்டலுக்குள் வந்து தஞ்சம் அடைந்தால்.
கணவனை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் மட்டுமே அவள் இந்த கார்ப்பரேட் உலகத்திற்கு காலடி எடுத்து வைத்தால் ஆனால் இப்பொழுது அவளுக்கு அவள் கணவனை காப்பாற்றி விட்ட தைரியமும் நிம்மதியும் இருந்தாலும். இதில் அவளும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஒரு குறிக்கோளில் இதற்குள்ளே நுழைந்து விட்டால் அவளுக்கு அப்பொழுது தெரியாது இதற்குள் ஒருமுறை வந்து விட்டால் மீண்டும் வெளியே செல்வது மிக மிகக் கடினம் என்று.
அன்று அவளுக்கு மனோஜின் செகரட்டரி பிரியா போன் பண்ணி அவளுக்கு ஒரு மீட்டிங் அரேஞ்ச் செய்தால் அடுத்த நாள் காலை 10 மணிக்கு.
அவள் ஒரு வெள்ளை ஷர்ட் அப்புறம் முட்டி வரை ஒரு ஸ்கர்ட் போட்டுக்கொண்டு லூஸ் ஹேரில் கொஞ்சம் மேக்கப் நிறைய லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு அங்கு வந்திருந்தால் அந்த மீட்டிங்கில் எல்லாருக்கும் அவளை அறிமுகம் செய்து வைத்தான் மனோஜ்.
முதல் முறை மனோஜின் ஆளுமையை பார்த்த பல்லவி அவளுக்கு அவனின் ஆளுமை பிடித்திருந்தது. அவன் மற்ற கம்பெனி பார்ட்னர் மற்றும் மற்ற கம்பெனிகளிடம் பேசும் விதம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் அதை அழகாகவும் திறமையாகவும் கையாண்டு கொண்டிருப்பதை பார்த்து அவள் உண்மையாகவே டேவிட் சொன்னது போல் இவன் திறமைசாலி தான் என்பதை புரிந்து கொண்டால் பல்லவி.
பல்லவியை மற்ற கம்பெனி பார்ட்னர்ஸ் இடம் அவன் இவங்க கம்பெனி ஓட ப்ராஜெக்ட் தான் நம்ம கம்பெனி வாங்கப் போகிறது என்றும் அது இன்னும் சற்று தினதில் எல்லாருக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பல்லவியின் திறமையால் மட்டுமே இந்த கம்பெனி ப்ராஜெக்ட்டை வாங்க ஒத்துக் கொண்டது இவர்களின் அசாத்திய திறமை உங்களுக்கு இன்னும் கொஞ்ச நாளில் போக போக புரியும் என்பதைப் போல அவளை பாராட்டி அவளுக்கு பெரிய பில்டப் கொடுத்தான் மனோஜ்.
மீட்டிங் முடிந்து மனோஜின் கேபினில் அவனை சந்தித்தால் பல்லவி.
வாங்க பல்லவி உட்காருங்கள் என்று அவளை அழகாக உட்கார சொன்னான் மனோஜ்.
நீங்க என்ன பத்தி இவ்ளோ பெருசா பேசி என் தலையில இவ்ளோ பெரிய சுமையை கொண்டு வந்துட்டீங்க அது சும்மா என்று சொல்வதை விட பொறுப்பு அப்படின்னு கூட சொல்லலாம்
அவன் சிரித்துவிட்டு “இல்ல இல்ல பயப்பட வேண்டாம் நான் தான் உங்க கூட இருக்கேன்ல அதனால நீங்க எதுக்கும் பயப்பட வேண்டாம் இங்க எல்லாம் இவங்க கிட்ட இப்படி பேசினா மட்டும்தான் வேலைக்காகும் நம்ம திறமையை நம்மதான் பெருசா பேசணும் அப்போ தான் அவங்களும் நம்மள நம்புவாங்க என்றான் மனோஜ்.
பல்லவி நீங்க சொல்றது சரிதான் என்று அவனிடம் சொல்லி சிரித்துவிட்டு
சரி எனக்கு இங்கே இனிமே என்ன வேலை அப்படி என்று கேட்டா.
அதற்கு அவன் “இனிமே தான் உங்களுக்கு வேலையே நீங்க தினமும் இங்கே ஆபீஸ் வந்துடுங்க இங்கே இருக்க மீட்டிங் clients எல்லாரையுமே நீங்களும் மீட் பண்ணுங்க. உங்களுடைய அறிமுகம் தான் அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும். நீங்க அங்க வேலை செஞ்ச மாதிரி இங்க இல்ல. இங்கே இருக்க வேலை சூழல் எல்லாமே கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் இதை நீங்க இப்போ இருந்தே கத்துக்கிட்டா மட்டும் தான் நீங்க ஸ்டார்ட் பண்ணும் போது உங்களுக்கு ஈசியா வசதியா இருக்கும்.”
மனோஜ் சொல்வது உண்மைதான் வந்த முதல் நாளிலே அவனின் ஆளுமையை பார்த்து கற்றுக் கொண்டு விட்டால் பல்லவி.இப்படித்தான் ஒருவரிடம் நாம் பேச வேண்டும் என்பதை புரிந்து கொண்டால் பல்லவி.
சரி நான் கண்டிப்பா இங்கே தினமும் வரேன் அப்படி என்று அவள் சொல்ல
மனோஜ்
“நீங்க தினம் ஒரு அரை நாள் இங்க வந்தா போதும் காலையிலிருந்து மதியம் வரை மீட்டிங் எல்லாம் என் கூட இருந்தாலே போதும். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் நீங்க என்ன சார் அப்படின்னு கூப்பிட வேண்டாம் நீங்க என்ன டேவிட சாரி அப்படின்னா நான் கூப்பிட்டீங்க? பேர் சொல்லி தானே கூப்பிட்டீங்க அந்த மாதிரி என்னையும் நீங்க மனோஜ் அப்படின்னு பேர் சொல்லியே கூப்பிடலாம்”
ஓகே மனோஜ் என்று புன்னகையுடன் பதில் கொடுத்தால் பல்லவி.
நீங்க தப்பா நினைக்கலனா நான் ஒன்னு சொல்லலாமா அப்படி என்றான் மனோஜ்.
YES SURE என்று சொன்னால் பல்லவி.
“நீங்க அங்க இருக்கும் பொழுது சாரி கட்டி இருந்தீங்க அது உங்களுக்கு ரொம்ப அழகா இருந்தது. இங்கேயும் நீங்க அப்படியே இருக்கலாம் ஏனா இங்கே எல்லாருமே இப்படித்தான் டிரஸ் பண்ணி இருக்காங்க நீங்க சாரில இருக்கும்போது ஒரு தனி ATTRACTION கிடைக்கும் அது உங்க பிசினஸ்க்கு யூஸ் ஆகலாம் இது ஒரு சின்ன சஜஷன் தான் அது மட்டும் இல்லாமல் நீங்க மாடன் டிரஸ் விட சாரீல ரொம்பவே அழகா இருக்கீங்க.
THANKS FOR THE COMPLIMENT என்று சிரித்துக் கொண்டு பதில் அளித்த பல்லவி இனிமே அப்படியே வர என்று சொன்னால்.
அன்று சாய்ந்தரம் டேவிட்க்கு போன் பண்ணி நடந்த எல்லாவற்றையும் டேவிட சொல்ல டேவிட் உடனே அவளிடம் என்ன சின்ன பையன் உனக்கு கொக்கி போடுறான் போல இருக்கு? என்று நக்கலாக பதில் அளிக்க அதற்கு பல்லவி தெரியல அவர் ரொம்ப NATURAL ஆக இருக்கான் அதுதான் எனக்கு பிடிச்சிருக்கு அப்படின்னு பதில் கொடுத்தால் பல்லவி.
பல்லவியின் என்ன ஓட்டத்தை புரிந்து கொண்டான் டேவிட் இது இவளை எங்கு கொண்டு போய் நிறுத்தும் என்பதை ஓரளவுக்கு புரிந்து கொண்ட டேவிட் சிரித்துக் கொண்டு அவன் கொஞ்சம் அப்படித்தான் என்று அந்த உரையாடலை முடித்தான் ஆனால் டேவிட் தெரிந்த விஷயம் பல்லவிக்கு இன்னும் தெரியவில்லை.
பல்லவி கண்ணனுக்கும் போன் பண்ணி நடந்ததை சொன்னால் நடந்தது என்றால் அவன் அவளிடம் பேசியதெல்லாம் இல்லை இங்கே மீட்டிங் கம்பெனி இந்த விஷயங்களை அவனுக்கு சொல்லி அவனை ப்ராஜெக்ட்டில் முழு கவனத்தை கொடுத்து வேலை செய்ய சொன்னா. அவன் கொடுக்கும் அந்த ப்ராஜெக்ட் தான் அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதை அவனுக்கு புரிய வைத்தால் பல்லவி. கண்ணனும் அதை புரிந்து கொண்டு தான் ராத்திரி பகல் என்று பாராமல் வேலை செய்து கொண்டிருந்தான்.
கண்ணனுக்கு இருந்த பெரிய நிம்மதி டேவிட் இடம் இருந்து பல்லவி விடை பெற்று அவள் இப்பொழுது அங்கே தனியாக வேலையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறாள் என்பது தான்.
ஆனால் கண்ணனுக்கு தெரியாது டேவிட் விட பல மடங்கு திறமைசாலி மனோஜ் அதுவேலை விஷயங்களில் மட்டும் இல்லை பெண்கள் விஷயத்திலும் தான் என்பது.
Like Reply


Messages In This Thread
RE: சிலந்தி வலையில் சிக்கிய என் மனைவி சாய் பல்லவி - by pallavianandhan - 06-01-2023, 10:50 AM



Users browsing this thread: 1 Guest(s)