28-12-2022, 06:26 PM
அருமையான பதிவு.
ஆதிஷ், சுபா இருவரின் தற்காலிக பிரிவு தான் கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும்.
அடுத்ததாக நித்யாவிற்கு உண்மை தெரிந்துவிட்டதால், நித்யா மற்றும் ஆதிஷூக்கு தொடர்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்.
இப்போது முழு எதிர்பார்ப்பும் சுபா மீதே இருக்கிறது. அடுத்து என்ன செய்யப்போகிறாள்?
அடுத்தடுத்து சுவாரஸ்யமான பதிவுகளுடன் விறுவிறுப்பாக கதை நகரும் என்று நம்புகிறேன்.