Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
அனுஷ்கா ஷெட்…‌ நீங்கள் தயவுசெய்து இந்த பதிவை ஸ்கிப் செய்து விடாதீர்கள்.. ஒரு முறை படியுங்கள்..‌

நீங்கள் ஒரு நாளைக்கு முன்னூறு முறை வந்து, கம்ஷாட் அப்டேட் போட்டு இருக்கிறாரா? என்று பார்க்க வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது.. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரவு பத்து மணிக்கு மேல் பன்னிரண்டு மணிக்கு உள் கம்ஷாட் கதையை அப்டேட்ஸ் போஸ்ட் செய்து விடுவார்… நீங்கள் அன்று ஒரு நாள் மட்டும் வந்து பார்த்து விட்டு, கதையை படித்து விட்டு போகலாம்..

நீங்கள் கருத்து பதிவு வேண்டும் என்று அவசியமில்லை…
ஏனெனில் உங்கள் கருத்து படி, வாசகர்கள் யாரும் இங்கே கருத்து பதிவு செய்ய கூடாது…

ஆனால் இந்த விவாதங்கள் தான் ஒரு கதையை பற்றிய ஒரு முழுமையான கருத்துருவாக்கம் செய்கின்றன…

முதலில் இந்த கதையை ஒவ்வொரு அத்தியாயத்தின் போதும் சுமார் ஐம்பதாயிரம் வாசகர்கள் படித்து ரசித்து வந்தனர்… இப்போது சுமார் முப்பது ஆயிரம் வாசகர்கள் படிப்பதே அபூர்வமாக இருக்கிறது…

இந்த விவாதங்களும் இல்லாவிட்டால் எந்தவொரு கதையையும் வெறும் பத்தாயிரம் பேர் கூட படிக்க மாட்டார்கள்… ஆகவே எந்தவொரு கதைக்கும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மிகவும் அவசியம் ஆகும்…

இந்த தளத்தில் தமிழ் திரியில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு எழுத்தாளராக திகழும் துபாய் சீனு அடைந்து இருக்கும் இமாலய சாதனை வெற்றிக்கு அவரது கற்பனை திறன் மற்றும் அவரது எழுத்து நடை மட்டும் காரணமல்ல… அவர் கற்பனையில் உதித்த கதாபாத்திரங்கள் தன்மை, அவர்கள் செய்த செயல்கள் வாசகர்கள் மத்தியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது… இன்று வரை இன்னும் அது தொடர்பான விவாதங்கள் அதிகரித்து கொண்டே தான் வருகின்றன.. அதனால் தான் துபாய் சீனுவுக்கு இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான வெற்றி சாத்தியம் ஆனது…

தன் பொன்னான நேரத்தை செலவழித்து, நமக்காக, நம் அனைவரையும் மகிழ்ச்சியான மனநிலையில் வைத்து இருக்கும் ஒரு எழுத்தாளருக்கு கிடைத்த சன்மானம் என்பது வாசகர்கள் கருத்துக்கள், விமர்சனம், விவாதங்கள் தான்… அதையும் கூட நாங்கள் செய்யக் கூடாது என்று நீங்கள் வீம்புடன் கருதினால், இந்த கதையை மட்டுமல்ல, வேறு எந்த கதையையும் படிக்க முடியாமல் போய் விடும்…

தமிழ் காம எழுத்துலகின் ஜாம்பவான்களில் ஒருவரான game 40it இப்போது காமத்தின தாக்கம் இந்த தளத்தில் எழுதி வருகிறார்.. ஏற்கனவே அவருக்கு பல லட்சம் வாசகர்கள் இருக்கும் போது, இந்த கதைக்கு வாசகர்கள் கருத்துக்கள் அதிகமாக இல்லை என்று, இந்த கதைக்கு போதிய வரவேற்பு பெறவில்லை என்று வருத்தம் தெரிவித்து இருந்தார்…

அவ்வளவு ஏன்?... நம்மாள் கூட கமெண்ட்ஸ் வரவில்லை என்று இதே கதையை தொடர்ந்து எழுத மறுத்து விட்டார் என்பது உங்களுக்கு தெரியுமா?... தலை ஏற்கனவே கையும் களவுமாக என்னிடம் மாட்டிய பக்கத்து வீட்டு நண்பனும் அவன் அக்காவும் என்று ஒரு அழகான கதையை எழுத ஆரம்பித்து, கருத்து வரவில்லை என்று அந்த கதையை தொடர்ந்து எழுத மறுத்து விட்டார்…
.
இந்த விவகாரத்தில் உங்களுக்கு எரிச்சல் வந்தது என்றால், இதே தளத்தில் ஆங்கில பக்கத்தில் சென்று பாருங்கள்… ஒரு கதாபாத்திரம் செய்த செயல் பற்றிய ஆணித்தரமான விவாதங்கள் அனல் பறக்கும் அளவுக்கு போய் இருக்கும்.. அத்தனையும் அறிவுப் பூர்வமான விவாதங்கள்… மருத்துவ ரீதியான காரணம், உளவியல் ரீதியாக ஏற்படும் விளைவுகள், பின்விளைவுகளை பற்றி, … உடல் ரீதியான சமன்பாடுகள்,... என்று அலசி ஆராய்ந்து,ஆய்வு செய்து, அறிவியல் பூர்வமான ஆதாரத்தையும் காட்டி, ஒவ்வொரு வாசகரும் பக்கம் பக்கமாக கருத்து பதிவு செய்து இருப்பார்…

உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்றால், கூகுள் அகராதி அல்லது கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் பயன்படுத்தி படித்து விட்டு, இங்கே வந்து யாரும் கமெண்ட் செய்ய கூடாது என்று சொல்லுங்கள்…

ஆகவே தயவுசெய்து உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கமெண்ட்ஸை படிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை… மற்ற யாரும் கமெண்ட் போட கூடாது என்று அடுத்தவனுக்கு இடைஞ்சல் செய்தால், அது நிச்சயம் வன்மையாக கண்டிக்கத்தக்கது…
[+] 1 user Likes Reader 2.0's post
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by Reader 2.0 - 01-12-2022, 10:33 AM



Users browsing this thread: 3 Guest(s)