Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
(23-11-2022, 09:04 AM)tmahesh75 Wrote: நண்பரே நீங்கள் உங்கள் கதையை நீங்கள் விரும்பும் வகையில் எழுதுங்கள் நீங்கள் மேலே கூறிய கருத்து சில வாசகர்கள் உங்களை உசுப்பி விடும் போது ரீடர் அவர் உடல் நலத்தை சொல்லி உங்களை முட் அவுட் ஆக்குகிறது என்று கூறியிருக்கிறீர்கள் நீங்கள் கதை தொடங்கியது முதல் நான் கிளைமாக்ஸ் வரை காட்சிகளை முடிவு செய்து வைத்திருக்கிறேன் என்று கூறுவிர்கள் இப்போது கதை மிகவும் வேகமாக நகர்கிறது ஆனால் நீங்கள் முன்னர் கூறியது 50 எபிசோட் போகும் போது சங்கீதா சஞ்சய்யை புரிந்து கொள்வாள் காட்சிகள் மாறும் என்று ஆனால் இப்போது மிகவும் அவசரமாக கதையை கிளைமாக்ஸ் வரை கொண்டு வந்து விட்டிர்கள் என்று நினைக்கிறேன் நண்பா நீங்கள் முதலில் கூறியது போல் கதையை உங்கள் விருப்பம் போல் எழுதுங்கள் அதில் எங்களுக்கு கொஞ்சம் மனவலி இருக்கலாம் ஆனால் நீங்கள் எங்களுக்கு வலிக்கிறது என்று கதையை சுருக்கமாக எழுதினால் உங்கள் மனம் வருந்தும் அல்லவா நீங்கள் இன்னொரு வாசகருக்கு கூறும் பதில் கூறும் போது சஞ்சய் சங்கீதாவை சென்ட்டிமென்ட் அடிப்பான் என்று கூறுநீற்கள் ஆனால் அந்த சென்டிமென்ட் எல்லாம் எங்களுக்கு கிடைக்காத நிலை உள்ளது அதுமட்டுமின்றி இந்த கதையை நிறைய பதிவுகள் பதிவு செய்து இருந்தால் உங்கள் கதை வியூஸ் அதிகமாகி சாதனை படைத்தது இருக்கும் என்று நினைக்கிறேன் ஆனால் நீங்கள் மிகவும் நல்லவர் அதனால் தான் ஒரு வாசகரின் உடல் நிலையை மனதில் வைத்து கதையை சுருக்கமாக எழுதியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன் இதை அந்த வாசகரே விரும்ப மாட்டார் என்று நினைக்கிறேன் பாகுபலி போன்று படம் வரவேண்டும் என்று நினைத்து பதி அதுபோல் எடுத்து விட்டு மீதி சிறிய பட்ஜெட் படம் போல் காண்பிக்க வேண்டாம் நீங்கள் விரும்பும் வகையில் கதையை எழுதுங்கள் நீங்கள் எங்கு இருந்து கதையை மாற்றம் செய்து இருந்தால் அந்த இடத்தில் இருந்து மீண்டும் தொடருங்கள் ஏன் என்றால் அது உங்கள் கற்பனை நான் கூறிய கருத்தை அனைவரும் ஏற்பீர்கள் என்று நினைக்கிறேன்  ஒரு வாசகனாக இது என்னுடைய கருத்து இதை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம் இதற்கு கண்டிப்பாக பதில் கூறுவீர்கள் என்று நினைக்கிறேன் நன்றி இதை ரீடர் 2.0 கூட ஏற்பார் என்று நினைக்கிறேன்

வணக்கம் நண்பரே...

எனக்கு மட்டும் ஆசை இல்லையா?... ஏற்கனவே me.you இந்த கதையை தொடர்ந்து எழுத முயற்சித்த போது, என் கண்டனத்தை பதிவு செய்து விட்டேன்... அதில் நான் குறிப்பிட்ட சில வார்த்தைகள் பற்றி மட்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.

இந்த கதையின் பார்வையாளர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட எட்டு லட்சம் வாசகர்களை நெருங்கி விட்டது... இன்னும் இரண்டு பதிவுகளில் பார்வையாளர்கள் எண்ணிக்கை அளவு பத்து லட்சம் வாசகர்களை தாண்டி விடும்...  இன்னும் பத்து பதினைந்து பதிவுகளில் பார்வையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்த கதையை இரண்டாம் இடத்தில் நுழைந்து விட வேண்டும்... இன்னும் ஐம்பது பதிவுகள் செய்து விட்டால், துபாய் சீனுவை தூக்கி சாப்பிட்டு விட்டு, இந்த தளத்தில் முதல் முறையாக மிகவும் அதிகமான பார்வையாளர்களையும், பதில் கருத்து பதிவுகள் செய்த வாசகர்களையும் கருத்து பதிவு செய்து இருப்பதிலும் முதலிடம் பெற்று விடும் என்று நம்புகிறேன் என்று பதில் பதிவு செய்து விட்டேன்..

இப்போதும் கூட நிஷா கிட்டத்தட்ட முப்பது லட்சம் பார்வையாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது... சொன்னா கேக்கணும் சின்னா, கிட்டத்தட்ட 21லட்சம் பார்வையாளர்களுடன் இரண்டாம் இடத்திலும், இந்த கதை, கிட்டத்தட்ட பத்து லட்சம் பார்வையாளர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது... 

விமர்சனம், கருத்து விவாதங்கள் அடிப்படையில் நிஷா முதலிடத்தில் உள்ளது... தடுமாறியவள் இரண்டாம் இடத்திலும், அவன் அவள் புருஷன் மூன்றாவது இடத்திலும், சொன்னா கேக்கணும் சின்னா நான்காவது இடத்திலும், இந்த கதை ஐந்தாவது இடத்திலும் உள்ளது... இந்த கதையை தொடர்ந்து எழுதி வந்தால் கண்டிப்பாக நிச்சயம் ஒரு நாள் முதலிடம் பிடித்து விடும் என்று நம்புகிறேன்...

கதை ஆரம்பத்தித்தலில் இருந்து, மெயின் டிராக்கில் சங்கீதா வரும் போது, சுகன்யா இரண்டாம் டிராக்கிலும், பிரியா மூன்றாவது டிராக்கிலும் தொடர்ந்து பயணித்து வந்தார்கள்... இப்போது கதையை தொடர்ந்து எழுத வேண்டும் என்றால், சுகன்யா அத்தை, பிரியா அக்கா, புரபசர் கல்பனா பற்றியும் எழுத வேண்டும்...  ஆனால் அவர்கள் பற்றி எழுதினால், லிட்டில் ஃபிங்கர், லவ்வபிள் கேடி, நந்தினி ஆரியன் ஆகியோருக்கு பிடிக்கவில்லை... 

ஒரு வாசகர் கேள்விக்கு, கதையை தொடர்ந்து எழுத வேறு கரு இல்லை... சங்கீதாவை தான் நான்கு பேருடன் படுக்க வைக்க வேண்டும்... சங்கீதாவை தான் ரொம்ப பிடிக்கும் என்பதால் உங்களுக்கு ஏன் இவ்வளவு கொலை வெறி? என்று  கம்ஷாட் பதில் சொல்லி பதிவு செய்து இருக்கிறார்.. கம்ஷாட் நினைத்தால், சங்கீதா சஞ்சய் ஜோடி தவிர்த்து மற்ற எல்லா ஜோடிகள் பற்றியும் விரிவாக எழுதினால் கூட அவரால் சாதனை படைக்க முடியும்.. நாம் அனைவரும் அவருக்கு முடிந்த வரை உறுதுணையாக நின்று, கம்ஷாட் கதையை முழுமையாக எழுதி முடித்து, புதிய சாதனை சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்... என்னால் முடிந்த ஒரு முயற்சியாக என் உடல்நிலை பற்றி சொல்ல மாட்டேன்... நாம் எல்லோரும் இணைந்து, கம்ஷாட்டுக்கு ஒத்துழைப்பு கொடுத்து சாதிக்க துணையாக நிற்போம்... நன்றி.
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by Reader 2.0 - 24-11-2022, 01:48 PM



Users browsing this thread: 7 Guest(s)