04-11-2022, 02:49 PM
(04-11-2022, 02:42 PM)Gumshot Wrote: சஞ்சை ஒருபோதும் வீடியோ காட்டி மிரட்ட மாட்டான் .
அவளை sentimentsila தான் கைய வப்பான் .
என் இந்த கதை முடிய நிறைய பார்ட் எழுத வேண்டி இருக்கு type பண்ண தான் போர் அடிக்குது .
சுகன்யா, ப்ரியா , கவிதா , திவ்யா, கீர்த்தனா இந்த நாலு பேரோட கதையும் இதில வரப்போகுது.
நான் சஞ்சய் விடியோ காட்டி மிரட்டுவான் என்று சொல்லவில்லை அவன் சங்கீதா விடம் வீடியோ காட்டி கேள்வி கேட்டால் குமார் மட்ட வாய்ப்பு உள்ளது என்று தான் கூறினேன் நன்றி நண்பா