Incest ❤️ ஏய்.. புருஷா... ❤️
#8
அன்று வழக்கம் போல் வேலைக்குச் சென்று தன்னுடைய பணியை கவனித்துக் கொண்டிருந்தார்.. புதியதாக ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தது.. கட்டிடம் மூன்று அடுக்குகளை தாண்டி உயரே எழுப்பும் வேலை நடந்து கொண்டிருந்தது..


ரகுராமன் கீழே நின்று தனது வேலையை கவனித்துக் கொண்டிருந்த போது மேல் தளத்தில் இருந்து பெரிய மரப்பலகை சரிந்து கீழே விழ, அது சரியாக ரகுராமன் தலையில் விழுந்தது.. ஹெல்மெட் அணிந்து நின்றதால் நேரடியாக தலையில் அடி விழாமல் தப்பித்தார்..


பலகை விழுந்ததும் கீழே விழுந்தவரை அனைவரும் ஓடி வந்து தூக்கினார்கள்.. சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு மறுபடியும் வேலையில் இறங்கிவிட்டார்.. மற்றவர்கள் கிளம்ப சொல்லியும் கிளம்பாமல் அவருடைய வேலை முடியும் நேரத்தில் தான் வீட்டுக்கு கிளம்பினார்..


வீட்டுக்கு சென்றதும் அனுக்ரஹாவிடம் நடந்ததை கூறினார்..


"என்னங்க சொல்றீங்க.. அச்சச்சோ.. என்ன ஆச்சு.. ஹாஸ்பிட்டல் போனீங்களா.. ஏன் அப்பவே போன் பண்ணல.. ரத்தம் நிறைய வந்துச்சா.. ஏன் இப்படி அலட்சியமா இருக்கிங்க.. கவனமா இருக்க மாட்டிங்களா.. ஏன் அப்பவே வீட்டுக்கு வரல... "

அனுக்ரஹா தன் கணவருக்கு இப்படி நடந்த விசயத்தை கேட்டதும் பதட்டத்தில் கேள்விக்கு மேல் கேள்விகளை அடுக்கிக் கொண்டே பதறினாள்..


"இரு .. இரு...ஏன் இப்படி பதருற.. எனக்கு ஒண்ணும் இல்ல.. அமைதியா இரு... எனக்கு பெரிய அடி பட்டுருந்தா நானே கிளம்பி வந்துருப்பேன்.."


"அதுக்குனு வேலை முடியுற வரைக்கும் இருந்துட்டு தான் வருவீங்களா.. இந்த காலத்துலயும் ஏன் இப்படி இருக்கீங்க.. பலகைக்கு பதிலா வேற எதாவது விழுந்துருந்தா என்ன பண்ண முடியும்.."


"போய் சேர வேண்டியது தான்.."


"வாயை மூடுங்க.. என்ன பேச்சு பேசுறீங்க.."

"ஓகே.. ஓகே.. தெரியாம சொல்லிட்டேன்.. கன்ஸ்ட்ரக்ஸன் வேலைனா இப்படி தான்.. நிறைய பேருக்கு அடிபட்டுருக்கு.. சிலருக்கு உயிரே போயிருக்கு.."


"நீங்க எதுவும் சொல்ல வேணாம்.. ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்துரலாம் வாங்க.."


"எனக்கு ஒண்ணும் இல்ல அனு.. நல்லா தூங்குனா போதும்.. நான் போயிட்டு ஃபிரஸ் ஆயிட்டு வரேன்.. "


அதுக்கு அப்புறம் அன்னைக்கு பொழுது போயிருச்சு.. அடுத்த நாள் அனு பக்கத்து வீட்டு லேடி கூட நடந்த விசயத்தை சொன்னாள்..


"என்ன அனு சொல்ற.. தலையிலேயே விழுந்துருச்சா.. "


"ஆமாக்கா.. நல்ல வேலை எந்த சாமி புண்ணியமோ ஒண்ணும் ஆகல.."


"ஆமா இது மாதிரி முன்னாடி வேற ஏதாவது விபத்து நடந்திருக்கா.. "


"ஆமாக்கா.. அவருக்கு இதுக்கு ஒரு ஆக்சிடண்ட் நடந்து அதுல சின்ன காயத்தோட தப்பிச்சாரு.‌."


"எனக்கு என்னமோ சரியா படல..‌நீ எதுக்கும் ஒரு ஜோசியரை போயி பாத்துட்டு வந்துரு.. "


"அப்படியா"


"ஆமா.. ஒவ்வொரு தடவையும் ஏதோ ஆபத்து வந்துருக்கு.. அதுல இருந்து தப்பிச்சுருக்காரு.. நீ ஜோசியரை பாக்குறது தான் நல்லது..."

"சரிக்கா.. இன்னைக்கு அவரு வரட்டும்.. இதைப் பத்தி பேசுறேன்.."



அன்னைக்கு வேலை முடிஞ்சு ரகுராமன் வந்ததும் அவருகிட்ட‌ இதைப் பத்தி சொன்னதும் அவர் இதுக்கு சம்மதிக்கலை..


"இதுக்கெல்லாம் ஜோசியர்கிட்ட போவாங்களா.. ஏன் மனசை போட்டு கொழப்பிக்கிற.."


"ஒரு தடவை என் கூட ஜோசியரை பாக்க வர்றதுல உங்களுக்கு என்ன கஷ்டம்.. ஒழுங்கா என்கூட வாங்க.. "


அதுக்கு மேல ரகுராமன் வாதம் பண்ணல.. அனு ஒரு முடிவு எடுத்தா எடுத்தது தான்.. அதுல இருந்து பின்வாங்க மாட்டாள்..


அடுத்த நாள் ரகுராமனும் அனுவும் ஜோசியரை பாக்க போனாங்க... ஜோசியர்கிட்ட நடந்த விசயத்தை சொன்னாள் அனு.. ஜோசியர் சோழியை எடுத்து குலுக்கி உருட்டிவிட்டார்.. விழுந்த சோழிகளை பார்த்து தன் மனதிற்குள் கணக்கு போட்டார்..


"உங்க கல்யாணம் பெரியவங்க நிச்சயம் பண்ணி , பொருத்தம் பாத்து செஞ்ச கல்யாணமா.."


"இல்ல.. நாங்க காதலிச்சு தான் கல்யாணம் செஞ்சுகிட்டோம்.. "


"உங்க கல்யாணத்துக்கு உங்க வீட்டு பெரியவங்க உங்களுக்கு ஜாதகம் பாத்து பரிகாரம் எதுவும் செஞ்சாங்களா.."


"இல்ல.. அப்படி எதுவும் பண்ணல.."


"உங்களுக்கு தாலி தோஷம் இருக்கும்மா.. உங்க ஜாதகப்படி உங்களுக்கு முதல் தாலி நிலைக்காது.."


அனுக்ரஹாவுக்கு தூக்கி வாறிப் போட்டது.. ரகுவுக்கு இதில் பெரிதாக நம்பிக்கை இல்லாதனால் அமைதியாக இருந்தார்..


"அய்யோ என்னங்க இப்படி சொல்றீங்க.. அதுக்குத் தானே உங்களை தேடி வந்துருக்கோம்.. இதுல இருந்து தப்பிக்க வழி சொல்லுங்க..‌" அனு பதறினாள்..


"இருங்கம்மா .. பதறாதீங்க.. எல்லா தோசங்களுக்கும் பரிகாரங்களும் இருக்கு..இதுக்கும் பரிகாரம் இருக்கு.."


"என்ன வீட்ல தகடு வைக்கனும், தாயத்து கட்டனும் , பூஜை பண்ணனும், அதுக்கு செலவாகும் அதானே.." ரகுராமன் நக்கலாக சொன்னார்..


"சார்.. நான் பணத்துக்காக மட்டும் இந்த தொழிலை செய்யல.. நாளு பேருக்கு நல்லது செய்றதுக்காகவும் தான் இந்த தொழில் செய்றேன்.. அதுவும் மூணு தலை முறை எங்க குடும்பம் ஜோதிட சாஸ்திரம் படிச்சு எங்களை தேடி வர்றவங்களுக்கு எங்களால முடிஞ்ச வழியை சொல்றோம்.. ஜோதிடர்கள் ஒண்ணும் கடவுள் கிடையாது‌. உங்கள் விதியை மாத்துரதுக்கு.. ஜோதிட சாஸ்திரம் கிறது பல யுகங்களுக்கு முன்னாடி இருந்து நடைமுறைல இருக்கு.. அப்போ வாழ்ந்த சித்தர்களும், ரிஷிகளும் மனுசங்களுக்கு தேவையான எல்லா சொல்லி வச்சுட்டு போயிருக்காங்க.. அதுல ஜோதிடமும் முக்கியமான ஒண்ணு.. மகாபாரதத்துல சகாதேவன் ஒரு ஜோதிடர்.. அவர் தன்னோட எதிரிகளுக்கே போரில் ஜெயிக்கிறதுக்காக நாள் குறிச்சு கொடுத்தாரு.. எதிரியா இருந்தாலும் தன்னை தேடி வரும் போது அவனுக்கு நல்லது செய்யனும்கிறது தான் ஜோதிட சாஸ்திரம்.. "



"அய்யோ நீங்க கொஞ்சம் பேசாம இருங்க.. சாரிங்க அவருக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்ல.. அதான் இப்படி பேசிட்டாரு.. அவரு சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்.. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.. எங்க பிரச்சனைக்கு ஒரு வழி சொல்லுங்க.." ஜோதிடரை சமாதானப்படுத்தினாள் அனு‌.


"உங்களுக்கு தாலி தோஷம் இருக்கும்மா.. உங்க கல்யாணத்துக்கு முன்னாடியே உங்க வீட்டு பெரியவங்க உங்களுக்கு பரிகாரத்தை செஞ்சுட்டுத் தான் கல்யாணமே செஞ்சுருக்கனும்.. இவருக்கு இதுக்கு முன்னாடியும் எதாவது ஆபத்து வந்துருக்கும் சரியா.."


"ஆமாங்க வந்துச்சு.."


"உங்க தோஷம் தான் உங்க தாலியை இறக்க பாக்குது.."


"இதுக்கு என்ன பரிகாரம் செய்யனும் சொல்லுங்க உடனே செய்யுறேன்.."


"உங்க கல்யாணத்துக்கு முன்னாடி பரிகாரம் செஞ்சுருந்தா எப்படி செஞ்சுருப்பாங்க.. ஒரு வாழை மரத்தை வச்சு உங்களுக்கு தாலி கட்டிட்டு அந்த வாழை மரத்தை வெட்டுவாங்க.. அதாவது உங்களோட முதல் கணவர் உங்கள விட்டு போயிட்டார்னு அர்த்தம். அப்போ உங்களுக்கு அடுத்ததா கட்டுற தாலி இரண்டாவது தாலி. அது நிலைச்சு நிக்கும்.. அதை இப்போ நாம செய்ய முடியாது.. அதுக்கு பதிலா இந்த தாலியை பலம் இழக்க வச்சுட்டு இன்னொரு தாலியை கட்டிக்கிட்டா இவருக்கு வந்த பிரச்சனைகள் விலகிடும்.."


"ஹோ.. அப்போ இப்போவே இன்னொரு தாலியை கட்டிக்கிட்டா பிரச்சனை தீந்துருமா.."


"முழுசா கேளுங்க.. இன்னொரு தாலி கட்டிக்கிறதுனா.. அது நீங்களாவே கட்டிக்கிறதோ, இல்ல இவர் கட்டிவிடுறதோ கிடையாது.. வேற ஒருத்தர் கையால கட்டிக்கனும்.."


"என்னது..." ரெண்டு பேருமே ஷாக் ஆகி கேட்டாங்க..


"ஆமா.. இந்த பரிகாரம் எப்படினா.. சில குழந்தைகளுக்கு பரிகாரம் பண்ணுவாங்க. எப்படினா... தன்னோட குழந்தையை தன்னோட தாய் மாமன்கிட்ட விற்க்கனும்.. அதுக்கு அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு பணம் குடுத்து திரும்ப வாங்கனும்.. அது ஒரு பரிகாரம்.. அது மாதிரி இதுல உங்களுக்கு வேற ஒருத்தர் தாலி கட்டும் போது இவர் கட்டுன தாலியோட பவர் போயிடும்‌. அதுக்கு அப்புறம் இவர் உங்க கணவர் இல்ல. இப்போ யாரு தாலி கட்டுறாங்களோ அவர் தான் கணவர்.. "


"ஏங்க இதெல்லாம் போயி நாங்க எப்படி" ரகுராமன் குறுக்கிட,

"நீங்க பேசாம இருங்க.. அவரு சொல்லி முடிக்கட்டும்.‌ நீங்க சொல்லுங்க.."


"ரெண்டாவதா தாலி ஏறுனதும் இவர் கட்டுனதை அவுத்துருங்க.. அந்த நிமிஷத்துல இருந்து இவர் உங்க கணவர் இல்ல.. அதாவது சம்பிரதாயப்படி.. அதுக்கு அப்புறம் இவருக்கு எந்த ஆபத்தும் இல்ல.. "


"அப்போ இவரு திரும்ப எனக்கு தாலி கட்ட முடியாதா"


"வேணாம் இதெல்லாம் உங்க வீட்டுக்கு மட்டும் தெரிஞ்சு தானே பண்ண போறிங்க.. ஊருக்கேவா சொல்லி செய்யப் போறீங்க.. உங்க கழுத்துல இருக்குற தாலி பாக்க புதுசா தெரியும். யாராவது கேட்டா கயிறு மாத்துனேன்னு சொல்லிடுங்க அவ்வளவு தானே.. மத்தபடி நீங்கள்ளாம் ஒண்ணா தான் இருக்க போறீங்க.. "


"அப்படி இன்னொருத்தர் மூலமா தாலி கட்டிக்கிட்டு இவரு கூட இருக்குறதால இவருக்கு பிரச்சனை இல்லைல.. "


"தாலி கட்டி ஒரு மாசம் நீங்க இவரு கூட இருக்காதீங்க.. அதுக்கு அப்புறம் எப்பவும் போல இருந்துக்கோங்க.. "


இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ரகுராமனுக்கு கோவம் தலைக்கேறியது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தார்.. சும்மாவே ஜோசியத்துல நம்பிக்கை இல்லை.. இதுல தன் பொண்டாட்டி கழுத்துல இன்னொருத்தன் தாலி கட்டனும்னு சொன்னா கோவம் வராதா பின்ன..



"எல்லாம் சரிங்க..யாரை தாலி கட்ட சொல்றது.."


"ரொம்ப வயசு அதிகம் உள்ள ஆம்பளை தாலி கட்டுனா உங்களுக்கும் , உங்க கணவருக்கும் தர்மசங்கடமா இருக்கும். உங்க பையனையே கட்ட சொல்லுங்க.. உங்க வீட்டோட முடிஞ்சுரும்.. "


ரகுவுக்கு என்ன சொல்றதுனு தெரியலை.. தன் பொண்டாட்டியை முறைச்சு பார்த்தார்.. பதிலுக்கு அனு பார்வையிலேயே மிரட்டினாள்.. என்ன முறைப்பு பேசாம இருங்கனு சொல்றமாதிரி பாத்தாள்.



"சரிங்க அப்போ எங்க வீட்டுலயே வச்சு தாலி கட்டிக்கிலாமா"


"வீட்டுல செய்யுறதை விட கோவில்ல செஞ்சா ரொம்ப நல்லது.. "


"செரிங்க அப்போ கோவில்லயே செய்யுறோம்"


அனுவுக்கு தன் கணவனை காப்பாற்ற வழி கிடைத்த நிம்மதி.. ரகுராமனுக்கு சொல்ல முடியாத வெறுப்பு.. ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்தாங்க...
All is well
[+] 7 users Like kamappithan's post
Like Reply


Messages In This Thread
RE: ❤️ ஏய்.. புருஷா... ❤️ - by kamappithan - 09-06-2022, 11:55 PM



Users browsing this thread: 3 Guest(s)