Adultery சச்சின் - கீதா (கள்ள)காதல் [By Mark Waugh, xossipyenjoy] [Completed]
#81
சச்சின்: ஒரு உண்மையை சொல்லட்டுமா

கீதா: ஹ்ம்ம் சொல்லு

சச்சின்: நான் காலேஜ் ல இருக்கும் போதும் .. உங்க கூட இருக்கும் போதும் மட்டும் தான் சந்தோஷமா இருக்கேன்.. அதிலேயும்.. உங்க கூட இருக்கும் போது .. எனக்கு ரொம்ப நெருக்கமானவங்க கூட இருக்கிற ஒரு சந்தோஷம்

கீதா: ஹ்ம்ம்

சச்சின்: வீடு எனக்கு ஜஸ்ட் தூங்க மட்டும் தான்..சாப்பாடு எல்லாம் வெளியில தான்


கொஞ்ச நேரம் இருவரும் பேசிக்கொள்ளவில்லை
கீதா ரோட பார்த்துகிட்டே இருந்தா

கீதா: நான் உன் வீட்டுக்கு வரலாமா ..

சச்சின்: நீங்க வர்றதுக்கு என் வீடு புண்ணியம் செஞ்சி இருக்கணும்.. நிச்சயமா கூட்டிட்டு போறேன்.. இப்போ சொல்லுங்க என்னிக்கி வர்றிங்க..

கீதா: அது surprise ...

சச்சின்: ஓகே மேடம் .. ஐ வில் be waiting போர் தட் வொந்டெர்புல் டே


சச்சின்: எனக்கு ஒரு ஆசை..

கீதா: என்னது..

சச்சின்: உங்க மடியில படுத்துக்கணும்..

கீதா: டேய்.. திரும்பவும் அடிமடியிலேயே கை வைக்குற பாத்தியா

சச்சின்: கை இல்ல தல மட்டும் தான்

கீதா: என்ன திடீர்னு..

சச்சின்: நான் யார் மடியிலேயும் படுத்து இல்ல.. என்னோட அம்மா, பாட்டி .. யார் மடியிலேயும் படுக்க எனக்கு கொடுத்து வைக்கல..

கீதா: சே அப்படி எல்லாம் பேசாத..

சச்சின்: ஒரு ஆம்பளைக்கு.. அம்மா, மனைவி, காதலி மடியில் படுப்பது ஒரு சுகம்..அவ்வளோ ஆதரவா இருக்கும்னு கேள்வி பட்டு இருக்கேன்.. எனக்கு தான் அம்மா, மனைவி இல்லையே..அதனால உங்க மடியில படுத்துக்க ஆசை

கீதா: அம்மா, மனைவி இல்லேன்னா .. நான் உன் காதலியா..

சச்சின்: ஆமாம் .. வேற என்ன..

கீதா: டேய் அடி வாங்க போறே

கீதா: அதெல்லாம் சரி.. இப்போ என்ன எங்கட கூட்டிகிட்டு போறே

சச்சின்: MGM

கீதா: அதெல்லாம் பாக்குற வயசா எனக்கு..

சச்சின்: பாக்குற வயசு தான்.. நமக்கு..என்று கூறி கண்ணடித்தான்
Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: சச்சின் - கீதா By Mark Waugh, xossipyenjoy - by enjyxpy - 23-05-2019, 08:19 AM



Users browsing this thread: 1 Guest(s)