ஹலோ ப்ரண்ட்ஸ்
#3
(26-04-2022, 01:30 PM)naughty2hotty Wrote: ஹலோ ப்ரண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க? போடா திருட்டு பொருக்கி பார்ட் 2 எழுதுறேன்னு உங்களை எல்லாம் ஏமாத்திட்டேன், அதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். 12 பார்ட் வரைக்கும் எழுதினேன் எனக்கே பிடிக்கல அதனால அதை டெலிட் பண்ணிட்டேன், அதனாலே போடா திருட்டு பொறுக்கியை அப்படியே விட்டுடலாம்.  வேற ஒரு புது கதை எழுதிட்டு இருக்கேன், பாதி கதை ரெடி. வேலை பளுவும் அதிகம் முன்னாடி மாதிரி பாதில நிறுத்தாம முழுசா எழுதிட்டு போஸ்ட் பண்ணுறேன். 

என் ப்லோக் படிக்க நெறய மெசஜ் வந்து இருந்திச்சு, இப்போ எல்லாரும் படிக்குற மாதிரி மாத்தி இருக்கேன்.

நாட்டி 2 ஹாட்டி நண்பா வணக்கம் 


வாவ் மீண்டும் ஒரு புதிய கதையோடு நீங்கள் விரைவில் வரப்போவது குறித்து மிகுந்த மகிழ்ச்சி நண்பா 

வாழ்த்துக்கள் 
Like Reply


Messages In This Thread
RE: ஹலோ ப்ரண்ட்ஸ் - by Vandanavishnu0007a - 30-04-2022, 04:00 PM



Users browsing this thread: 1 Guest(s)