அவிழும் முடிச்சுகள் !!
மனோ செம்ம டென்க்ஷனா என்னடா இப்படி பண்ணிட்ட அவ பாட்டுக்கு அடிச்சிட்டான்னு சொல்ல , மச்சி காதல்ல இதான் ரொம்ப முக்கியம் இன்னொரு வாரம் அவ முன்னாடி சோகமாவே சுத்து எல்லாம் செட்டாகும்னு சொல்ல எங்களுக்குள்ள என்ன நடக்குதுன்னு கிஷோர் கரெக்ட்டா நோட் பண்ணிட்டான் ...


ம்ம் சூப்பர் அப்புறம் ?


அப்புறம் என்ன மனோ நான் சொன்னபடி மேனகாவை ஃபாலோ பண்ணுறதும் அவ வர நேரத்துல ஓரமா பாவமா நிக்கிறதுமா இருக்க அதை கிஷோர் முழுசா நோட் பண்ணி என்கிட்ட வந்து என்ன மேட்டர்னு கேட்க , நான் என்னத்த சொல்லுறது ?



ஒரு மேட்டர் ஓடுது நான் அப்புறம் சொல்றேன் மனோகிட்ட இப்போதைக்கு கேக்காதான்னு மட்டும் சொல்லி வச்சேன் ...


ம்ம் இது போதும் மனோ தான் எல்லா கொலையும் பண்ணிருக்க வாய்ப்பிருக்கு அடுத்து நீயாவே கூட இருக்கலாம் அப்போ நானு ஐயோ கடவுளே ...


மீரா அப்படிலாம் ஒன்னும் பயப்படாத , சோ நான் சொன்னது கரெக்ட் தானே உன் புருஷன்கிட்ட இதை சொல்லாம மறைமுகமா வச்சி அவனை கோயம்புத்தூர் அனுப்புவது கரெக்ட் தானே ...


ம்ம் கரெக்ட் தான் ஆனா நீ பண்ணது பச்சை துரோகம் ...


ம்ம் பச்சை துரோகம் தான் !!


சரி அப்புறம் என்ன ஆச்சு ?


நான் ஒருமாதிரி யோசிச்சி இதை பண்ண , மேனகா அடுத்த கட்டத்துக்கு போயிட்டா ...


என்னாச்சு ?


பாவமா நின்ன மனோவை கூப்பிட்டு , நான் குடுத்து விட்ட அதே விசிட்டிங் கார்ட்ல சனிக்கிழமைன்னு எழுதி குடுத்து அனுப்பிட்டா ...


அடப்பாவமே பாவம்டா அவன் ... அப்புறம் ?


அப்புறம் என்ன அவன் குதிச்சிகிட்டு வரான் , மச்சி இதுல சனிக்கிழமைன்னு எழுதி இருக்காங்க உன்கிட்ட குடுக்க சொன்னாங்க இதுக்கு என்ன அர்த்தம் ?


தெரியல மீட் பண்ணி பேசுறதுக்கா இருக்கும்னு சமாளிச்சேன் !! சனிக்கிழமையும் வந்தது !! ஆனா மனோ பண்ண வேலை தான் ...


அப்படி என்ன பண்ணான் ?
[+] 3 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அவிழும் முடிச்சுகள் !! - by dannyview - 22-01-2022, 08:39 AM



Users browsing this thread: 5 Guest(s)