Romance நித்தியமும் காதல் கீர்த்தனைகள்
அவன் லவ்வருக்கு அவன் வாங்கி தரான்.. நான் என் கேர்ள் ப்ரெண்ட்டுக்கு வாங்கி தரேன்... 

ஹ்ம்ம்... 

அப்போது கார்த்தி மொபைலுக்கு ஹோட்டல் மேனேஜர் அழைக்க எடுத்து பேசினான். 

ஹலோ... 
சார் 305 ல பாரினர் இருக்காருல்ல... 

ஆமாம்... 
அவரு ஒரு நடிகைய கேட்டு இருந்தாரே... 

ஆமாம்... அதான் அப்பா அவள்ட்ட பேசி.. அவ கூட வரேன்னு சொல்லிட்டா.. ரவி அன்கில் பிக்கப் பன்ன போயிருக்காரே... 

ஆமாம் சார்... ஆனா இப்ப அந்தாள் வந்து எனக்கு அந்த நடிகை வேண்டாம்... நீங்க யார் கூடயோ ரிசப்ஸன் லாபில பேசிட்டு இருந்தீஙகளாமே... அவங்க வருவாங்களான்னு கேக்கறான் சார்... 

டக்கெனறு  கீரத்தியிடமிருந்து விலகி எழுந்து ஹாலுக்கு ஓடினான். 

யோவ்... லூசாயா நீ.. அவ என் ப்ரெண்டுயா... ரவி அன்கில் பொண்ணு .. 

நானும் அப்படி தான் இருக்கும்ன்னு நினைச்சேன்... இருந்தாலும்... நீங்களும் அப்பா மாதிரி.. எதுனா இருக்குமோன்னு சின்ன டவுட்டு.. 

நீ மட்டும் என் முன்னாடி இருந்தேன்னா  செவுல்லயே நாலு உட்ருப்பேன்... இனிமே அவன் கேட்டான் இவன் கேட்டான்னு  எதுனா பேசின... மொதல்ல அந்த பாரினர்ட்ட அவ என் ப்ரெண்டு... அவன் கேட்ட ஆல் வந்துட்டு இருக்குன்னு சொல்லு... அப்பாவோட ப்ரெண்டுன்னு பாக்கறேன்... இல்லேன்னா இப்பவே அவன அடிச்சு தொரத்திருப்பேன்... 

ஸாரி சார்... சொல்லிடறேன் சார். 

போன் கட் செய்து விட்டு சோபாவில் அமர்ந்து... கீர்த்தனா வை இங்கு வர சொன்னதற்கு வருத்தப்பட்டான். 

நீண்ட நேரம் ஆகியும் கார்த்தி வராததால் கீர்த்தனா வெளிய வந்தாள். 

என்னாச்சு கார்த்தி... கேட்டு கொண்டே அவனருகில் அமர்ந்தால். 

ஒன்னும் இல்லை... 

உங்க மூஞ்ச பாத்தாலே ஏதோ இருக்குன்னு தெரியுது... 

அத விடு கீர்த்து... 

எல்லாம் தெளிவா கேட்டுச்சு... ஹோட்டல்ல தங்கி இருக்கற பாரினருக்கு நீங்க நடிகைய புடிச்சு குடுக்கறீங்க... இந்த மாமா வேலை பன்ன என் அப்பா போயி அவள கூட்டிட்டு வரனுமா  ... 

ஹே... அந்த பாரினர் நம்ம ஹோட்டலுக்கு ரெகுலர் கெஸ்ட்.. வருஷத்துக்கு நாலஞ்சு வாட்டி வருவாரு ... வந்தா மாசக்கனக்கா தங்குவாரு... இங்க பெரிய பிஸ்னஸ் பன்றாரு... அப்பாக்கு நல்ல பழக்கம்... அவருக்கு நம்மூர் பொண்ணுங்க மேல கொஞ்சம் இன்ட்ரெஸ்ட்... அப்பா சினி பீல்ட்ல இருக்கறதால அவருக்கு தெரிஞ்ச நடிகைய புடிச்சு குடுப்பாரு... இதுல உன் அப்பா ஜஸ்ட் பிக் அப் அன்ட் ட்ராப் தான்.  நீ டென்சனாகாத ப்ளீஸ்... 

ஹ்ம்ம்... அப்ப நீங்க ஏன் டென்சனா இருக்கீங்க.. 

அது வந்து... 

என்ன வந்து... 

நாம வெளிய போலாம் கீர்த்தி... உன்ன இங்க வர சொன்னது என் தப்பு... 

ப்ச்... நான் எங்கயும் வரல... நீங்க ஏன் போன்ல கத்துனீங்க... என்னப் பத்தி என்ன பேசுனீங்க.. 

அ... அது... 
சொல்லுங்க கார்த்தி... 

அந்த பாரினர் உன்ன ரிசப்ஸன் லாபில பாத்துட்டு... அவன் நீ தான் வேனும்னு... தயங்கி தயங்கி சொன்னான். 

அதை கேட்டு அருகிலிருந்த ப்ளாஸ்டிக் கோக் பாட்டிலை எடுத்து அவனை அடித்தால்.. 

பொறுக்கி பொறுக்கி..நீ கூப்டேன்னு உன்ன நம்பி வந்ததுக்கு என்ன ஐட்டமாவே ஆக்கிட்டேல்ல... 

அவனை நிறுத்தாமல் அடித்து கொண்டே இருக்க... 

ஹே.. இல்ல கீர்த்தி... நான் நல்லா திட்டி விட்டேன்... நான் என்ன கண்டனா... அவன் உன்ன கூப்டுவான்னு... நீ அவ்ளோ சூப்பர் பிகரா இருக்க... நாலு பேருக்கு மேட்டர் பன்னத் தான் தோனும்.. 

ஹோ... அழகா இருந்தா மேட்டர் பன்ன தோனுமா... உன்ன... அவனை மேலும் நாலு அடி அடித்து விட்டு... 

நான் கெளம்பரேன்... இனிமே நீங்க எங்க கூப்டாலும் நான் வரமாட்டேன்... 

ஏய்... ஏய்... நில்லு... போனவள் கையை பிடித்து இழுத்து சோபாவில் போட்டான். 

சாரி கீர்த்து... அவன் கூப்டது தப்பு... என் மேனேஜர் என்னயும் அப்பா மாதிரி நெனச்சு... என் கூட பேசின பொண்ணு.. ஐட்டமா இருக்கும்னு நெனச்சு என்ன கேட்டது தப்பு... நான் தான் அவன திட்டிவிட்டேன்ல  ... இதுல என் தப்பு என்னடி.. ப்ளீஸ் டி... 

கிட்டத்தட்ட 15 நிமிடம் அவளை கெஞ்சி, கொஞ்சி சமாதான படுத்தினான்.
[+] 1 user Likes revathi47's post
Like Reply


Messages In This Thread
RE: நித்தியமும் காதல் கீர்த்தனைகள் - by revathi47 - 21-01-2022, 06:50 AM



Users browsing this thread: 12 Guest(s)