Romance நித்தியமும் காதல் கீர்த்தனைகள்
பாவாடை தாவனியில் அவள் அழகில் மெய் மறந்து அவளையே பார்த்து கொண்டிருந்தான் கார்த்தி. 

ஹலோ... என்ன ஆச்சு... அவன் கண் முன்னே கை ஆட்டி அவனை கலைத்தால். 

அ..அது..வந்து ..அப்பாவோட ஸ்ட்ரிக்ட் ஆடர்... பிஸினஸ கொஞ்சமாச்சும் பாத்துகிட்டா தான் அடுத்த படத்துக்கு பினான்ஸ் பன்னுவாராம்.. 

ஹோ.. அதானா.. அப்ப வேலை எல்லாம் செய்றீங்கன்னு சொல்லுங்க.. 

ஹ்ம்ம்... எனக்கு புடிக்கவே இல்லை... சும்மா மேனேஜர்ட்ட பேசி கொஞ்சம் தெரிஞ்சு வச்சிகிட்டேன்... மத்தபடி எல்லா டெசிஷனும் மேனேஜர் தான்... நான் அப்பப்ப எனக்கு தோன்ற சஜசன்ஸ் மட்டும் தரேன்... அது கூட அவருக்கு சரின்னு பட்டா மட்டும் செஞ்சா போதும்னு சொல்லிருக்கேன்.

அவன் சொல்லி முடிக்க, அப்போது அங்கு தங்கியிருந்த ஒரு வெளிநாட்டு பெண் க்ராஸ் ஆகி போக, அவளையே பார்த்தான் கார்த்தி. 

ஹ்ம்ம்... அப்ப சும்மா ஓபி அடிச்சிட்டு, இங்க தங்கியிருக்குற பாரின் பிகர சைட் அடிச்சிட்டு இருக்கீங்க... இருங்க அங்கிள்ட்ட போட்டு குடுக்கறேன். 

ஐயோ... அப்படி எதுவும் செஞ்சி என்னோட அடுத்த படத்துக்கு ஆப்பு வச்சிடாதம்மா.. 

ஹ்ம்ம்... என்ன எதுக்கு வர சொன்னீங்க? 

ரெண்டு நாளா இங்கயே தங்கி இருந்து, இந்த பிஸ்னஸ் பத்தி தெரிஞ்சிகிட்டு... ஒரே டென்ஷன் கீர்த்து... உன்கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பன்னா மைன்ட் ரிலாக்ஸ் ஆகும்னு தோனிச்சு... அதான்.. 

ஹோ... உங்க டைம் பாஸ்க்கு நான் தான் கெடச்சனா... கோவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்டால். 

டைம் பாஸ் இல்ல கீர்த்தி... மைன்ட் ரிலாக்ஸ் பன்ன... நீ ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர்னு சொல்றேன்... நீ என்னடான்ன... சரி வா நம்ம ரூமுக்கு போய் பேசலாம்... 

அவளை இழுத்து கொண்டு அவன் தங்கியிருந்த அறைக்கு சென்றான். 

அந்த  சூட் ரூமின் ப்ரம்மான்டத்தை பார்த்து அசந்து போனால் கீர்த்தனா, பெரிய ஹால், காஸ்ட்லி சோபா, டேபிள் செட், சுவரில் ப்ரம்மான்ட பெரிய சைஸ் ஸ்மார்ட் டீவி, பால்கனி, மாஸ்டர் பெட்ரூமில் பெரிய கட்டில் மெத்தை, கண்ணாடி கதவுகளால் ஆன அட்டாச்ட் பாத்ரூம் பார்த்து அதன் அழகில் மெய் மறந்தாலும்... வெளியே இருந்து உள்ளே தெரியும் படியான அதன் அமைப்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தால். 

என்ன இது... இப்படி இருக்கு.. 

இது கப்புள்ஸ் தங்கறதுக்காக டிசைன் பன்னது கீர்த்தி...உள்ள குளிக்கறத வெளிய இருந்து பாக்கலாம்...ஒரு ரொமாண்டிக் ஃப்ல் குடுக்கும், குறும்பு சிரிப்புடன் சொன்னான் கார்த்தி. 

ம்க்கும் . .. அதுக்கு உள்ளயே சேந்து குளிக்கலாம்... 

என்ன இருந்தாலும் வெளிய இருந்து பாத்தா அது ஒரு தனி கிக்கு.. 

ஹ்ம்ம்... என்னமோ சொல்றீங்க... சரி என் கூட பேசி மைன்ட் ரிலாக்ஸ் ஆயாச்சா... நான் போலாமா... கட்டிலில் அமர்ந்து கொண்டே கேட்டால். 

உன்னை பாத்ததுலயே செம எனர்ஜி கீர்த்தி... அதுவும் இந்த பாவாடை தாவனில செம க்யூட்டா இருக்க.. ஏது.. இதுவரைக்கும் நீ போட்டு நான் பாத்ததில்லையே... அவளருகில் அமர்ந்து கொண்டே கேட்டான். 

நல்லாருக்கா... பிரதீப் தான் வாங்கி கொடுத்தான்.. இது மாதிரி நாலஞ்சு எடுத்து கொடுத்தான்... அவன் தன்னை க்யூட்டா இருக்க என்று சொன்ன சந்தோஷத்தில் அவன் தோளில் தலை சாய்த்து கேட்டால். 

செம சூப்பரா இருக்க... அப்படியே உன்ன கட்டி புடிச்சு என் மேல போட்டுகிட்டு நாள்  ஃபுல்லா கூடவே வச்சிருக்கனும்னு தோனுது... கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து அவளை தன் நெஞ்சில் இழுத்து போட்டு கொண்டான் . 

அவன் நெஞ்சில் விழுந்தவள், அவன் கண்ணை பார்க்க.. அவனும் அவள் கண்களை ஆழமாக பார்த்தான்.
[+] 1 user Likes revathi47's post
Like Reply


Messages In This Thread
RE: நித்தியமும் காதல் கீர்த்தனைகள் - by revathi47 - 21-01-2022, 06:40 AM



Users browsing this thread: 17 Guest(s)