அவிழும் முடிச்சுகள் !!
அதான் மீரா பொம்பள விஷயத்துல அவன் மோசமானவன்னு சொல்லுறாங்க உங்க கிளாஸ்ல பல பொண்ணுங்கள முடிச்சிருக்கானாம் உங்க லெக்சரர் ஒருத்திய கூட கரெக்ட் பண்ணி வச்சிருந்தானாம் ...


ஓ அதுவா ... அது உண்மை தான் என்னோட க்ளோஸ் ஃபிரண்டு பேர் பிரீத்தி அவன லவ் பண்ணுறேன்னு சொல்லி சுத்துனா ஆனா அவளை அங்க இங்கன்னு கூட்டி போயி மேட்டர் முடிஞ்சதும் கழட்டி விட்டான் ...


ம்ம் பச்சை பொறுக்கி போல ஆனா பாக்க அப்பாவி மாதிரி இருக்கான் ! அன்னைக்கி அவ்வளவு டீசண்ட்டா பேசினான் ?!


ஏங்க அதுக்குன்னு எப்பவுமே அப்படியா இருப்பான் ? நீங்க கூட தான் போலீஸ் இப்ப வெறும் ஷாட்ஸ் போட்டுகிட்டு படுத்துருக்கலையா ?


ம்ம் அவனெல்லாம் ஃபிரண்டுன்னு சொல்லிக்காத ...


அவன் ஒன்னும் என் ஃபிரண்டு இல்லை என்னோட கிளாஸ்மேட் அவ்வளவுதான் !!


எனக்கு என்னவோ எதோ முடிவோட இதெல்லாம் நடக்குற மாதிரி தெரியுது , பைசல் செத்துட்டான் அடுத்து அந்த கிஷோர் ஆளு மிஸ்ஸாகி ஒரு வாரம் ஆகுது . கிஷோரோட வீட்ல ஆபிஸ்ல விசாரிச்சா வரைக்கும் அவனுக்கு எந்த தொடர்பும் இப்போதைக்கு இல்லைனு தான் தகவல் வருது ஆனா அந்த ஃபைசல் இப்ப ஒருத்தியோட தொடர்பு வச்சிக்கிட்டு தான் இந்த ஆட்டம் போட்டு இப்ப செத்துட்டான் !!


இவ்வளவு நடந்துருக்கா நீங்க சொல்லவே இல்லை ...


ஆமா இதெல்லாம் உன்கிட்ட சொல்லனுமா நான் ஒரு நாளைக்கு நூறு கேஸ் பாக்குறேன் இது உன்னை சம்மந்தப்பட்டிருக்கு அதான் உன்கிட்ட டிஸ்கஸ் பண்ணுறேன் இதுல வேற எவனாச்சும் வருவானா எவளாச்சும் வருவாளா என்ன ஏதுன்னு யோசிக்கிறேன் ...


ம்ம் நீங்க சொன்ன மாதிரி இது எதோ மோட்டிவோட செய்றாங்கன்னு யோசிச்சா செத்துப்போன ராஜேஷ் சம்மந்தமான யாரோ தான பண்ணிருக்கணும் ...


மீரா உங்க காலேஜ் ஆல்பம் எடுத்துட்டு வாயேன் ... புலனாய்வு புலி கார்த்திக் மீராவை பார்க்க மீரா எழுந்து சென்று தன் கல்லூரி ஆல்பத்தை கொண்டுவந்து காட்டினாள் ...


இதுல யார் யார் இருக்காங்க எல்லாமே சொல்லு ...


பொறுங்க சொல்லுறேன் . இது தான் ரவி இது ஃபைசல் இது கிஷோர் இவன் தான் மனோ ...


மனோ ?!



ம்ம் இவங்க நாலு பேரும் ஒரே குரூப்பா தான் இருப்பாங்க



அடடா ... உன்னையே முதல்ல விசாரிச்சிருக்கலாம் போல .... சரி சொல்லு


சித்ரா மேட்டர் எனக்கு அரசல் புரசலா தெரியும் ஆனா இவனுங்க நாலு பேரும் ஒரு டீச்சர் விஷயத்துல சம்மந்தப்பட்டுருக்கானுங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன் அவ்வளவு தான் !!


டீச்சரா ?



அதாங்க ஒரு லெக்சரர் மேட்டர் சொன்னீங்களே ...



கார்த்திக்கின் காதுகள் கூர்மையாக டிரிங் டிரிங் ....



கார்த்தியின் மொபைல் ரிங் ஆக , இந்த நேரத்துல எவன் கால் பண்ணுறதுன்னு போன் எடுக்க கால் பண்ணது முரளி ...



எஸ் முரளி ...



சார் அந்த கிஷோர் கிடைச்சிட்டான் !



வாட் எங்க எப்படி ?

செங்கல்பட்டு போலீஸ் புடிச்சிட்டாங்க சார் ஆளு குத்துயிரும் கொலை உயருமா இருக்கானாம் மரண வாக்குமூலம் தான் வாங்க முடியும்னு சொல்றாங்க .



இஸ் இட் ... சரி நான் உடனே வரேன் ஐம் ஆன் மை வே ...



நிமிடத்திருக்கும் குறைவான நேரத்தில் கார்த்திக் கிளம்பிட்டான் !! அவ்வளவு பெரிய வீட்டில் தான் தனித்து விடப்பட்டதை நினைத்து ஒரு நொடி பயந்து போனாள் மீரா ...



கதவுகளை தாழிட்டு விட்டு பலத்த யோசனையில் இறங்கினாள் மீரா .
[+] 2 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அவிழும் முடிச்சுகள் !! - by dannyview - 13-01-2022, 06:37 AM



Users browsing this thread: 4 Guest(s)