அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
The range of emotions, that this story has instilled, could not be expressed in words.......

the Love, the rage, the anger, the desperation,the sadness ,everything hits straight to the heart......it really hurts.....

the amount of effort that the author had put forth for this story is something admirable and commendable.....

ஒரு எடுத்துக்காட்டு சொல்லனும்ன்னா.....

அந்த வழி(லி)ப்போக்கன் உருவில் வந்த பெரியவர் பாடிய ஒவ்வொரு பாடலும்.....

எத்தனை எத்தனை ஆழ்ந்த அர்த்தம் மிகுந்த வரிகள்......

ஒவ்வொருவர் வாழ்வையும் கூட அதில் பொருத்திப்பார்க்க முடியும்.....

அதன் பொருள் உணர்ந்தால் நம்முள்ளும் தெளிவு பிறக்கும்......

It's a touch of a fine Artist.....Kudos DC.....

U r One......

and the above one is just a sample.....there r many, many, many more.....

i have always loved ur writing......

and......

for me......

in this story.....

சாட்டை எப்போதும் மதுவின் கையில் தான் இருந்திருக்கிறது......

அதை அவள் சுழற்ற ஆரம்பித்துவிட்டாள் என்றே என் உள்மனம் சொல்கிறது......

Madhu is the real Protagonist of this story.....

waiting eagerly......and hopefully.....for the unravelling of all the mysteries of one of my favourite story.....

come soon DC.....
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by வெற்றி - 04-01-2022, 09:03 AM



Users browsing this thread: 14 Guest(s)