31-12-2021, 07:51 AM
(29-12-2021, 04:06 PM)Tamilselvam Wrote: கதைல சித்ரா னு ஓரு பொண்ணு வந்துச்சி சீனு வ கல்யாணம் பண்ற பொண்ணு அந்த பொண்ணு கு என்னாச்சு, அடுத்த கதை சித்ரா ங்குற பொண்ண வச்சு எதாவது கதை வருமா இனி
நல்ல, குணமான பெண் வேண்டும் என்றுதான் நாம் அனைவரும் நினைப்போம்.
ஆனால் நிஷா மேலும் காயத்ரி மேலும் உள்ள மோகத்தால்.. பிற பெண்கள் மேல் இருக்கும் மோகத்தால்... சீனு எடுக்கும் தவறான முடிவுகள்.. இதை உணர்த்தவே சித்ரா கேரக்டர்.
வேறு திட்டம் இல்லை Tamilselvam