அவிழும் முடிச்சுகள் !!
#71
ஏன் மீரா ஹோலி கொண்டாட மாட்டியா ?


ம் நான் எங்க ஹோலி கொண்டாட ...


எல்லாம் சூப்பரா இருக்கும் நீ வா அங்க எல்லாரும் செமையா என்ஜாய் பண்ணுவாங்க ...


கார்த்திக் இல்லாம எப்படி ?


அவர் தான் வரலியே ...


ஆனா


என்ன ஆனா ஆவன்னா ? கமான் லெட் அஸ் செலிபிரேட் !!


குழப்பான மனநிலையில் அவனுடன் நடந்தாள் நம் நாயகி !!


அங்கே ஒரு திறந்தவெளி அரங்கில் வண்ண பொடிகள் சுற்றி அடுக்கப்பட்டிருக்க .... பாடல்கள் களை கட்ட பல வெளிநாட்டு ஜோடிகளும் நார்த் இந்தியன் ஜோடிகளும் தயாராக ... சொல்லப்போனா நம்ம மீரா மட்டும் தான் அங்க தமிழ் பொண்ணு ....


எல்லாரும் ஒரு ஷார்ட்ஸ் டிஷர்ட் மட்டுமே அணிந்திருக்க மீரா அங்கே ஆட் மேன் அவுட்டாக நின்றாள் ....


சிறிது நேரத்தில் ரவியும் ஒரு ஷார்ட்ஸ் டி ஷர்ட்டில் வர ...


ஹே என்ன இப்படி டிரஸ் பண்ணிட்டு வர ...


ம் இங்க கொஞ்ச நேரத்துல கலர் பவுடரை நம்ம மேல கொட்டி ரகளை பண்ண போறாங்க சோ அந்த டிரஸ் அழுக்காகிடுமே ...


ஓ !


நீயும் மாத்திக்க அதான் உனக்காக டிரஸ் கொண்டு வந்துருக்கேன் ... இந்தான்னு ஒரு பேக் அவளிடம் நீட்ட ...


என்ன டிரஸ் ?


இதான் ஷார்ட்ஸ் டிசர்ட் அவங்க அதான போட்ருக்காங்க ....


ஹே என்ன விளையாடுறியா அதெல்லாம் நான் எப்படி போட முடியும் !!

ஹலோ மீரா இது ரிசார்ட் இங்க அதெல்லாம் சகஜம் நீ இதை போட்டா நல்லா தான் இருப்ப லலிதா தான் கேவலமா இருப்பா நல்லா குந்தாணி மாதிரி ...


ஹே அதுக்குன்னு நான் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரோட மனைவி ... தெரியுமா ?


கொஞ்சம் குனி ....


எதுக்கு ?


இல்லை உன் தலையை குனிஞ்சி காட்டு ஒரு விஷயம் பாக்கணும் ...


என்ன பாக்கணும்னு அவளும் லேசாக குனிய ...


அவள் தலையை தொட்டு கொம்பு எதுவும் முளைச்சிருக்க மாதிரி தெரியலையே ...


ஹே என்ன காலாய்க்கிறியா ?


அப்பா நீங்க பெரிய ஆஃபிசாரோட மனைவி உங்களை கலாய்க்க முடியுமா அப்புறம் என்னை என்கவுண்டர் பண்ணிடுவீங்க ...


ஹா ஹா ... ரவி பிளீஸ் !!

சும்மா இதை போட்டு வா பக்கத்துல தான் ஒரு ரூம் இருக்கு நீ வா நான் காட்டுறேன்னு அவள் கையை பிடித்து இழுக்க ...


அங்கே ஒரு ஆள் டிஸ்கொ ஜாக்கி போன்ற குரலில் ...


welcome ladies & gentle man welcome to the festival of colors ...


மெல்ல இசையை அதிகரித்தபடி அவனும் பேச பேச மீராவுக்கும் ஆசை எட்டிப்பார்க்க சரி வந்ததுக்கு இதையாவது என்ஜாய் பண்ணுவோம் ... நமக்கும் மனசுல இருக்குற டென்சன் குறையும்னு ரவியின் இழுப்புக்கு அவன் கைகளை பற்றியபடியே போனாள் ....


ரவி அவளை ஒரு பெரிய வீடு மாதிரி இருந்த இடத்தில் விட்டு உள்ள ரூம் இருக்கு அதுல மாத்திக்க ... சீக்கிரம் வா ...


ம்ம் ...


அந்த மாளிகை போன்ற வீட்டுக்குள் அடி எடுத்து வைத்து உள்ளே சென்று அந்த டிரஸ் எடுத்து பார்க்க ...


அதில் ஒரு ஷார்ட்ஸும் நெக் லெஸ் டிஷர்ட்டும் இருந்தது !!

நேத்து தான் சன் டிவில நட்ச்சத்திர கபடி போட்டில இந்த டிரஸ் போட்டுக்கிட்டு விளையாடுனாங்க ... அதிலும் தனக்கு பிடித்த மருமகள் சீரியல்ல இந்த பிங்க் டிரஸ் தான போட்டிருந்தாங்க ...


ஓகே ஓகே தன்னை அந்த நாயகியாக பாவித்து தானும் அந்த உடையை அணிய தயாரானாள் மீரா ....
[+] 2 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அவிழும் முடிச்சுகள் !! - by dannyview - 20-12-2021, 07:33 AM



Users browsing this thread: 3 Guest(s)