அவிழும் முடிச்சுகள் !!
#31
அதெல்லாம் சரி ... இதுல என்னென்ன சிக்கல் இருக்குனு தெரியல ...


நான் இதுவரைக்கும் டீல் பண்ண கேஸ் எல்லாமே ஓப்பனா டீல் பண்ணிருக்கேன் ஆனா இது மீடியால வரக்கூடாதுன்னு சொல்லிருக்காங்க அதான் புரியலை ...


ம்ம் என்ன சார் பண்றது பெரிய இடம் !!


அப்போது கம்பவுண்டர் வந்து சார் உங்களை டாக்டர் கூப்பிடுறார் ...


டாகடர் முன் கார்த்தியும் முரளியும் ஆஜராக ....


சொல்லுங்க டாக்டர் என்ன நடந்துருக்கு ?


ம் காலைல 11.30 லேர்ந்து 12 மணிக்குள் இந்த கொலை நடந்துருக்கு ...


ம் !


அந்த பொண்ணோட முதுகுல குத்திட்டு சாதாரணமா விழ வச்சிட்டு இந்த பையன தான் வெறித்தனமா குத்திருக்கான் ....


ம்ம் சோ அவன் மேல தான் வெஞ்சன்ஸ்னு முடிவு பண்ணலாமா ?


இல்லை வேற மாதிரி யோசிச்சா அவனுக்கு ஐ மீன் கொலைகாரனுக்கு இந்த பொண்ணு வேண்டப்பட்ட பொண்ணாக இருந்தா தனக்கு சொந்தமான பொண்ண இவன் தொட்டுட்டான்னு அந்த கோவத்துல இவனை வெறித்தனமா குத்தி இருக்கலாம் !!


ம் யு ஆர் ரைட் டாக்டர் ... ஆனா இவங்க கல்யாணம் ஆனவங்க சோ இவனுக்கு ஐ மீன் கொலைகாரனுக்கு எப்படி இந்த பொண்ணு வேண்டப்பட்ட பெண்ணாக இருக்க முடியும் ?


ம்ம் இந்த கேஸ் உங்ககிட்ட ஏன் குடுத்துருக்காங்கன்னு இப்பதான் புரியுது ...


ம்ம் ஓகே டாக்டர் கத்தில எனிதிங் ஸ்பெஷல் ?


நத்திங் நார்மல் கத்தி தான் ஆனா நல்லா ஷார்ப்பான கத்தி !!


வேற எதுனா டீட்டைல்ஸ் ?


சாகரத்துக்கு கொஞ்சம் முன்னாடி ரெண்டு பேரும் செக்ஸ் வச்சிருந்துருக்காங்க ...


ஓ ! அதுல எதுனா ஃபோர்ஸ்ட் அந்த மாதிரி ?


இல்லை இவ உடம்புல சின்ன கீறல் கூட இல்லை ரொம்ப இண்டிமேட்டா நடந்துருக்கணும் !!!


சோ செமன் இவங்க உடம்புல இருக்கா?


எஸ் .. வெஜினால ஃபுல்லா இருக்கு ரொம்ப ஏரோட்டிக்கா எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம இயல்பா கலந்தா தான் இப்படி இருக்கும் !


ஓகே டாக்டர் பாடி என்ன பண்ணனும்னு சொன்னார்களா ?


ம் இந்த பையன மட்டும் டிஸ்போஸ் பண்ணிட்டு அந்த பொண்ணோட பாடிய பத்திரப்படுத்தி வைக்க சொன்னாங்க சார் !!


பிறகு மேலும் சில விவரங்களை கேட்டுக்கொண்டு அந்த ரிப்போர்ட்டை வாங்கிக்கொண்டு நேராக ஹோட்டலுக்கு வந்தான் !!


முரளி ஃபாரன்சிக் ஆளுங்க என்னாச்சி ?


சார் அன் அபிஷியலா ரெண்டு பேர் வராங்க சார் ... அவங்க செங்கல்பட்டு டிவிஷன் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க


ஓகே ஓகே ... பின்பக்கமாக வந்து அந்த ரூமுக்குள் செல்ல வழி ஏதேனும் இருக்கா என்று பார்க்க ஆரம்பித்தான் ...


ஒரு சிகரெட்டை பத்த வைத்தபடி சுற்றி வர ஆரம்பித்தான் கார்த்தி ...


அவனுக்கு ஏதாவது துப்பு கிடைக்கும் முன் தானும் ஏதாவது கண்டுபிடித்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று முரளியும் தீவிரமாக ஆய்வு செய்ய ஆரம்பித்தான் ...


ஆனால் அவர்கள் எதிர்பார்த்த எதுவும் கிடைக்கவில்லை !!


சார் நாய் கொண்டு வந்து விட்டா தான் சார் எதுனா கிடைக்கும் !


அட நாய் வந்தா எதுக்கு வருது என்ன ஏதுன்னு விசாரிக்க ஆரம்பிச்சி விஷயம் லீக் ஆகிடும் !!


அதுவும் சரி தான் சார் !!


சரி அந்த ஆளு யாருன்னு தெரிஞ்சாகணும் ...


அதை கண்டுபிடிச்சிட்டா பாதி கேஸ் முடிஞ்சா மாதிரி தான் சார் !!


விஷயம் வெளில தெரியாம அவனை எப்படி கண்டு புடிக்கிறது ??


கார்த்தி சிகரெட்டை அணைத்து ஒரு பெரு மூச்சை விட்டான் ...
[+] 4 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அவிழும் முடிச்சுகள் !! - by dannyview - 18-12-2021, 06:21 AM



Users browsing this thread: 4 Guest(s)