Romance நித்தியமும் காதல் கீர்த்தனைகள்
Heart 
கொஞ்சம் எடம் கொடுத்தா போதுமே.. உடனே எல்லாத்தையும் அவுத்து பாத்துடுவீங்களே... ஏன்டி அவர் தான் கெழட்டவான்னு கேட்டா நீ தடுக்காம தலையாட்ற...


இல்லக்கா... அவரு ஆசையா கேட்டாரு...
ஆசையா கேட்டா... எல்லாத்தையும் அவுத்துடுவியா...

பவி சாரி பவி... என்னால கன்ட்ரோல் பன்ன முடியலை... இனிமே இப்படி பன்ன மாட்டேன்...

அதில்லங்க... அவளுக்கு உள்ள எல்லாம் சிகரெட் தழும்பு... நான் மருந்து போட்டுட்டுருக்கேன்... நாலு நாள்ல ஆறிடும்.. நீங்க மொத மொதல்ல உங்க ஆச பீஏவ முழுசா பாக்கும் போது அங்கங்க காயம் இருந்தா நல்லாவா இருக்கும்... அது சரி ஆகற வரைக்கும் பொறுத்திருங்க... அப்பறம் மொத்தமா காட்டுவா ... என்ன திவ்யா சரியா... கட்டிலில் அவளருகில் அமர்ந்து அவள் தலையை வாஞ்சையாக தடவினால் பவித்ரா.

மொத்தமாவாக்கா...

ஆமா.. உனக்கு உன் சாருக்கு மொத்தமா காட்டி... அவர் கூட காதல் செய்ய ஆசை இல்லயா..
ஆசை இருக்குக்கா .. அதுக்காக.. அவர் கூட நான் எப்படி...

நீ அவர எவ்ளோ லவ் பன்ற, அவர் மேல எவ்ளோ ஆசை வச்சிருக்க, அவரு உன் மேல எவ்ளோ அன்பு வச்சிருக்காருன்னு எல்லாம் எனக்கு தெரியும் திவ்யா... உங்க ரெண்டு பேர் காதலும் கட்டில்ல முழுமை அடையனும் திவ்யா..
அக்கா.... பவி சொன்னது கேட்டு தொண்டை அடைத்து கண்ணீர் முட்ட எதுவும் பேச முடியாமல் கண்களில் நன்றியுடன் அவளை இறுக்கி அனைத்தாள் திவ்யா.

அழாதடா... உன் புருஷன்ட்ட கெடைக்காத அன்பு பாசம் காமம் எல்லாத்தையும் உன் சார் உனக்கு தருவாரு... அவள் முதுகை வருடி உச்சியில் முத்தமிட்டு சொன்னால் பவித்ரா.

உங்களுக்கு கஷ்டமா இல்லயாக்கா... உங்க ஹஸ்பன்ட் கூட ... நான்..

அதெல்லாம் ஒரு கஷ்டமும் இல்ல... எத்தனை நாள் ராத்திரி... என்ன திவ்யா திவ்யான்னு கத்திகிட்டே  போட்டு பொரட்டி எடுத்துருக்கார் தெரியுமா.. அதுவும் நீ புடவை கட்டிட்டு ஆபீஸ் வந்த அன்னிக்கு நைட் எனக்கு சிவ ராத்திரி தான்... உன் மேல உள்ள ஆசைல என்ன சக்கயா புழிஞ்சிடுவாறு... கண்களில் குறும்பு மின்ன பவித்ரா சொன்னது கேட்டு நானத்தில் கன்னம் சிவக்க தலை கவிழ்ந்தால் திவ்யா.

ஹை... உங்க லவ்வருக்கு வெக்கத்த பாருங்க... இனிமே திவ்யா திவ்யான்னு என் மேல பாஞ்சீங்க கட் பன்னிடுவேன்...
அவர் பவியை பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்து விட்டு திவ்யா வை பார்க்க... அவளும் காதல் வெட்கம் எல்லாம் கலந்து ரமேஷை பார்த்து கொண்டிருந்தால்.

எப்ப வச்சிக்கலாம் உங்க பஸ்ட் நைட்ட... திவ்யா யின் இடுப்பை கிள்ளி கேட்டால்.
ச்சீ... போங்கக்கா.. வெட்கச் சிரிப்பு சிரித்து விட்டு பவி தோளில் முகம் புதைத்து கொண்டால் திவ்யா.

உங்க ஆள சைட் அடிச்சது போதும்.. இன்னிக்கு ஆபீஸ் வருவா ... மிச்சத்த அங்க பாத்துக்கங்க.. இப்ப வெளிய போங்க... நான் அவளுக்கு மருந்து போடனும்.
இப்பவாக்கா....
என்ன இப்பவா ? உன் காயம் எல்லாம் ஆறி சீக்கிரம் உங்க பஸ்ட் நைட் நடக்க வேண்டாமா..

நடக்கனும்கா...

அப்ப உன் லவ்வர வெளிய தள்ளி கதவ சாத்திட்டு  வா...
சரிக்கா...

ரமேஷ் வெளியே செல்ல... தன் ஆடைகளை கலைந்து பவியிடம் மருந்து போட்டு கொண்டால் திவ்யா.

*******************************************************************
 
[+] 2 users Like revathi47's post
Like Reply


Messages In This Thread
RE: நித்தியமும் காதல் கீர்த்தனைகள் - by revathi47 - 28-01-2022, 06:54 AM



Users browsing this thread: 1 Guest(s)