Romance நித்தியமும் காதல் கீர்த்தனைகள்
அவர் சொன்னது கேட்டு சந்தோஷத்தில் கண்கள் கலங்க அவரை இறுக்கி அணைத்து அவர் முகமெங்கும் முத்த மழை பொழிந்தால்.


உங்கள பாத்துக்கறத விட எனக்கு வேறென்ன பெரிய சந்தோஷம்.

ஹ்ம்ம்... நீ எப்பவுமே இது மாதிரி சந்தோஷமா இருக்கனும் திவ்யா... உனக்கு இந்த வீட்ல உரிமையும் உண்டு.. உனக்கு என்ன பிரச்சனைனாலும் என்கிட்ட சொல்லு இல்ல பவிட்ட சொல்லு... நான் கூட எதாவது விஷயத்துல உன்ன புரிஞ்சிக்காம போனாலும்... பவி உன்ன சொந்த தங்க மாதிரி பாத்துப்பா...

ஹ்ம்ம்... ஆமாங்க... ஒரே நாள்ல அக்காட்ட என் கஷ்டத்தையெல்லாம் கொட்டி அழுதுட்டேன்... இது வரைக்கும் யார்ட்டயும் நான் அதெல்லாம் சொன்னதேயில்ல...

அவளுக்கு ரொம்ப இளகின மனசு... யார் கஷ்டப்பட்டாலும் தாங்க மாட்டா...

ஹ்ம்ம்.. ஆமாங்க... அவர் நெஞ்சில் தலை சாய்த்து வைத்து ... ரமேஷும் பவியும் தன் மீது காட்டும் அன்பும் அக்கறையும் நினைத்து உள்ளம் உறுகி, கண்ணில் இருந்து வந்த கண்ணீரை துடைக்க கூட தோன்றாமல் மனம் முழுவதும் ஒரு சுகந்தமான நினைவுடன் அவரின் அனைப்பில் கட்டுண்டு கிடந்தால்.

அவளின் கண்ணீர் தன் நெஞ்சில் பரவ, அவளின் உள்ளம் புரிந்து அவள் கூந்தலுக்குள் கை விட்டு வருடினார்.
சற்று நேரம் அவள் கண்ணீர் நிற்கும் வரை பொறுமையாக இருந்தவர் ... அவள் உச்சியில் முத்தம் வைத்தால்..
என் புருஷன் என்ன கொடுமப்படுத்தறான்னு தெரிஞ்சது க்கு அப்பறம்  .. நீங்க சரியா சாப்பிடலயாம் ... சரியா தூங்கலயாம்... அக்கா சொன்னாங்க... என் மேல அவ்ளோ பாசமா... அவர் கண்கள் பார்த்து காதலாய் கேட்டால்.
ஹ்ம்ம்... ஆரம்பத்துல உன் அழகு பார்த்து... உன் மேல வேற மாதிரி ஆச.. அப்பறம் உன் வேலைல காட்டின பொறுப்பு... நீ என் மேல காட்டின அக்கற... அதல வந்த அன்புனால  நீ அனுபவிச்ச கொடுமை  கேட்டு என்னால தாங்க  முடியல... என் திவ்யா எவ்ளோ கஷ்டப்படறான்னு தெனம் நெனச்சு.. நெனச்சு... சில சமயம்... அப்படியே உன்னையும் உன் குழந்தையையும் அவன்டேந்து புடிங்கிட்டு வந்துடலாமான்னு தோனும்..

அவர் சொன்னது கேட்டு அவரை ஆசையாக பார்த்தால்... உங்க திவ்யாவை?

ஆமா நீ என் திவ்யா தான்... பின்ன வினோத்தோட திவ்யாவா ?
ம்ஹூம்... அதான் அவன்டேந்து புடிங்கிட்டு வந்துட்டீங்களே... உங்க திவ்யாவ...

அவள் உங்க திவ்யா என்று சொன்னதும் அவளை இறுக்கி அணைத்து அவள் முகமெங்கும் உதட்டால் தடவி, மென்மையான சப்பி நாக்கால் நக்கினார்.

ஸ்ஸ்ஸ்... ஹா... ம்ம்...
அவர் முத்தத்தை நிறுத்தியதும்... அவர்  கண்களை ஆழமாக பார்த்து... ஆமா.. அதென்ன ஆரம்பத்தல என் அழக பார்த்து வேற மாதிரி ஆசைன்னு சொன்னீங்க... என்ன மாதிரியான ஆசை... கண்களில் குறும்பு மின்ன கேட்டால்.

ஏன் உனக்கு தெரியாதா... தன் புடைப்பை அவள் பெண்மையில் அழுத்தி கேட்டார்.
ஸ்ஸ்ஸ்... ... தெரியாம என்ன... அதான் ஹாஸ்பிடல்ல சாரோட வெறிய பாத்தனே...

ஹ்ம்ம்... எல்லாம் தெரிஞ்சிகிட்டே... என் வாயால சொல்ல வக்கிறியா... மீண்டும் அவள் புடைப்பை அவள் பிளவில் அழுத்தினார்.
ஸ்ஸ்ஸ்.. ஸா...
திவ்யா...
ம்ம்...
உன் லிப்ஸ தரியா...


ஸ்.. நோ... அக்கா கன்னத்துல மட்டும் தான் கிஸ் அடிக்க சொன்னாங்க...

ஹோ... அக்கா சொன்னாதான் தருவியா   ...

ஆமா... ஏதோ போனா போகுதுன்னு என் மேல பாவப்பட்டு... அவங்க புருஷன கிஸ் அடிச்சிக்கோ.. ஆறுதலா அவர கட்டி புடிச்சுக்கோ... அவர் நெஞ்சில சாஞ்சு உன் சோகத்த சொல்லி அவரோட அரவனைப்புல இருந்துக்கோன்னு சொன்னாங்க... அதுக்காக அவங்க புருசன லிப் கிஸ் அடிச்சா... அவ்ளோதான்... தப்பு... தப்பு... அன்னிக்கு  ஹாஸ்பிடல்ல என் புருஷன வெறுப்பேததனும்னு கோவத்துல பன்னதுக்கே... அக்காட்ட எப்படி மன்னிப்பு கேக்கறதுன்னு தெரியாம தவிச்சிட்டு இருக்கேன்...

ப்ச்... அவ அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டா... உன் உதட்டு மேல எனக்கு எவ்ளோ ஆசைன்னு அவளுக்கு தெரியும்.. நீ எனக்கு உன் உதட்ட கொடுத்தேன்னு தெரிஞ்சா சந்தோஷந்தான் படுவா...

ம்க்கும்... நீங்க எதுனா சொல்லி என்ன ஏமாந்த பாக்காதீங்க... அக்கா சொன்னாங்க ன்னா தரேன்..
அக்கா சொன்னா எது வேணா தருவியா... அவர் புடைப்பை அவள் பிளவில் வைத்து அழுத்தினார்.

தன் பெண்மையில் அவர் தடி பட்டதும், அவரை குறும்பாக பார்த்து..எது வேணும்னாலும் அக்கா சொன்னாதான் என்றால், எது என்ற வார்த்தையில் அழுத்தம் தந்து.

ஹ்ம்ம்... பவி நான் ஆசப்பட்டா ஒன்னும் சொல்ல மாட்டா திவ்யா...

அவர் கன்னத்தில் முத்தம் வைத்து... அப்ப அக்காட்ட கேளுங்க... உங்க பிஏட்டேந்து என்னென்ன வேணுமோ கேளுங்க.. அக்கா சொண்ணா என்கிட்ட இருக்கற எல்லாத்தையும் தர தயாரா இருக்கேன்... அவர் காது மடலில் இதழ் வைத்து ஹஸ்கி வாய்சில் கூறினால்.

நெஜமா?
ஹ்ம்ம்... ஆமா.. அவர் கண்களை பார்த்து வெட்கச் சிரிப்புடன் கூறினால்.


இன்னுமா ஆபீஸ் கெளம்பாம செக்ரட்டறியோட கொஞ்சிட்டு இருக்கீங்க.. கத்திக் கொண்டே உள்ளே வந்த பவி அவர்கள் அருகில் அமர்ந்தால்.

பாருங்கக்கா... போதும் விடுங்கன்னா விடவே மாட்டேங்கறாரு...

ரெண்டே நிமிசம் பவி.. இவ உதட்ட மட்டும் குடுக்க சொல்லு கிஸ் அடிச்சிட்டு கெளம்பிடறேன்.

எனக்கு தெரியும் உங்கள பத்தி.. இடத்த குடுத்தா மடத்த புடிக்க பாப்பீஙகளே... போனா போகுது ஆசயா கேட்டீங்கன்னு கன்னத்துல அடிச்சுக்க சொன்னா... இப்ப லீப்ஸு வேணுமா... லிப்ஸூ... மூடிட்டு குளிக்க போங்க... நீ என்னடி இன்னும் அவர் மேல படுத்துட்டு இருக்க... போ... போய் கிச்சன்ல உன் சாருக்கு ப்ரேக் பாஸ்ட் ரெடி பன்னு..

என்ன பவி நீ... வீட்டுக்கு வந்த கெஸ்ட வேல வாங்கற...

அவ ஒன்னும் கெஸ்டு கெடயாது... இது அவ வீடு... இங்க எனக்கு என்ன உரிமை இருக்கோ... எல்லாம் அவளுக்கும் இருக்கு... போடி... போய் சம... கீர்த்தி தனியா சமக்கரா.. கூட மாட ஒத்தாசையா இரு...

அக்கா... பாவம்க்கா சாரு... ஒரே ஒரு லிப் கிஸ் மட்டும் குடுத்துட்டு போய்டறனே...
அவள் சூத்தில் பளாரென அறைந்தாள் பவி..

.. அக்கா... வவிக்குது..
பவி... பேசாம நானும் லீவ் போட்டுட்டு... இன்னிக்கு என் பீஏ வோட இங்கயே இருக்கவா..


ஹ்ம்ம்... அவ லிப்ஸூ வேணும் அது வேணும்னு கேக்க மாட்டீங்களே
ம்ஹூம்... மாட்டேன்

சரி அப்ப இருங்க... அவள கொஞ்சிட்டே... நீ ஏன்டி எந்திரிக்கற... அதான் லீவ் போட போறாறே..

சும்மா இருங்கக்கா... ஆபீஸ்ல எக்கச்சக்க வேல இருக்கு... என் புருஷனுக்கு வேற இன்னிக்கு ஆபரேஷன்... நான் ஹாஸ்பிடல் போனும்.. சும்மா உங்க புருசன கிஸ் அடிச்சிட்டு இருக்க முடியாது..

அப்படியே உன் புருஷன் மேல ரொம்ப தான் அக்கறை... வா இங்க... அவர் கை பிடித்து இழுத்து மீண்டும் அணைத்து கொண்டார்...

விடுங்க சார்..

சரி சரி ஆபீஸ் கெளம்பறேன் டென்ஷனாகாத... கண்ணத்துல கடைசியா ஒன்னு குடு.. போய்டறேன்...

ஒன்னு போதுமா.. என்றாள் குழைவாக.

பத்தாது..
[+] 4 users Like revathi47's post
Like Reply


Messages In This Thread
RE: நித்தியமும் காதல் கீர்த்தனைகள் - by revathi47 - 07-01-2022, 04:18 AM



Users browsing this thread: 10 Guest(s)